புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_m10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10 
30 Posts - 50%
heezulia
மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_m10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_m10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_m10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10 
72 Posts - 57%
heezulia
மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_m10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_m10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_m10மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2012 11:19 am

தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு நேரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் சென்னையில் 2 மணி நேரமும், மற்ற பகுதியில் 4 மணி நேரமும் மின் தடை அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மின்வினியோகத்தை சீரமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது.

இதன் அடிப்படையில், நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாடு முழுவதும் மின் தடை நேரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

4000 மெகாவாட் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. மின் தேவையின் அளவு 11,500லிருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 8500 மெகாவாட் ஆகும். இதனால் சுமார் 3000 முதல் 4000 மெகாவாட் அளவிற்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்து வரும் மின் உபயோகக் குறைப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளால் இப்பொழுது நிலவி வரும் இடைவெளியை சீர் செய்ய இயலாத நிலையில், அறிவிக்கப்பட்டதற்கும் அதிகமான மின்வெட்டினை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு இடர்பாடு

இந்நிலையில் பல்வேறு தரப்பு மின் உபயோகிப்பாளர்களும் இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்காக பல உத்திகளை தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆராய்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகளுடன் பல ஆய்வுகள் நடத்தியது.

மாநிலத்தின் மின் தேவை ஆண்டுக்கு 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து வருகிறது. மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின்திட்டம், தலா 600 மெ.வா. திறன் கொண்ட 2 அலகு வடசென்னை அனல்மின் திட்டம், தலா 500 மெ.வா. திறன் கொண்ட 3 அலகு தேசிய அனல் மின் கழகத்துடனான வள்ளூர் கூட்டு மின் திட்டம், தலா 1000 மெ.வா. திறன் கொண்ட 2 அலகு கூடங்குளம் அணு மின் திட்டம், தலா 250 மெ.வா. திறன் கொண்ட 2 அலகு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் ஆகிய மின் திட்டங்கள் இந்த ஆண்டு இயக்கத்திற்கு வந்திருக்க வேண்டிய நிலையில் பல்வேறு காரணங்களால் தாமதமாகின்ற காரணத்தினால் இத்தகைய இடைவெளி தவிர்க்க இயலாததாகி விட்டது. ஆகவே அடுத்து வரும் சில மாதங்களுக்கு இத்தகைய இடர்பாடுகள் தொடரக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு 2 மணி நேரம்

ஆகவே பல்வேறு தரப்பினர் அளித்த யோசனைகளின் பேரிலும், அவற்றை செயல்படுத்தும் வழிவகைகளைக் கருத்தில் கொண்டும், சில மின் விநியோகக் கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றுள் பல ஏற்கனவே 2008-ல் அமலில் இருந்தவையே.

* தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின்வெட்டு.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேர மின்தடை.

ஊரகங்களுக்கு 4 மணி நேரம்

* மற்ற நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு 4 மணி நேர மின் தடை.

* வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை உச்சநேர (மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) மின் பயனீட்டுக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

ஒரு நாள் `மின்விடுமுறை'

* 1.3.2012 முதல் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் `மின் விடுமுறை' அமல்படுத்தப்படும்.

இம்மின் கட்டுப்பாட்டு முறைகள் தேவைக்கேற்றபடி அமல்படுத்தப்படும். மின்தேவையின் இடைவெளியைப் பொறுத்து மின்வெட்டின் அளவும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு நேரங்களில் முடிந்த அளவிற்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும்.

தொழிற்சாலைகளுக்கான மின் விடுமுறை விவரம்:

திங்கள் - ஈரோடு மண்டலம்.

செவ்வாய் - சென்னை தெற்கு மண்டலம் மற்றும் திருப்பத்தூர் பகிர்மான வட்டம்.

புதன் - சென்னை வடக்கு மற்றும் மதுரை மண்டலம்,

வியாழன் - கோவை மண்டலம் திருப்பூர், நீலகிரி பகிர்மான வட்டம் நீங்கலாக.

வெள்ளி - திருநெல்வேலி மண்டலம் மற்றும் திருப்பூர், நீலகிரி பகிர்மான வட்டம்.

சனி - திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் மண்டலம் திருப்பத்தூர் பகிர்மான வட்டம் நீங்கலாக.

ஜுன் முதல் தளர்வு

மின்னூட்டி வாரியான மின் நிறுத்தம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பினை அந்தந்த மண்டல தலைமைப் பொறியாளரோ அல்லது அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலர்களோ தெரிவிப்பார்கள்.

இவ்விடர்பாடு அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும். வருகின்ற ஜுன் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி வரத்துவங்கி விடுவதாலும், புதிய மின் திட்டங்கள் வரிசையாக தொடங்கப்பட்டு விடுவதாலும் அறிவிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி



மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:27 am

அதிகாரபூர்வ அறிவிப்பு சரிங்க ஆனா
அதுக்கு மேலேயே பூஸ் பூடுதே அது அப்ப
சர்வாதிகாரபூர்வ அறிவிப்புங்களா?




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 26, 2012 11:31 am

இதை நான் வரவேற்கிறேன் , ஆக்கபூர்வமாக சிந்தித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி.

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Feb 26, 2012 11:39 am

தொழிற்சாலைகளுக்கு மின்விடுமுறை நல்ல செயல் புன்னகை
நன்றி புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 26, 2012 12:19 pm

அறிக்கை விட்டாமட்டும் போதுமா அதை நடைமுறை படுத்த வேண்டும்..! ரிலாக்ஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 26, 2012 12:21 pm

நல்ல முடிவு தமிழகம் மின்வெட்டினால் தத்தளித்திக் கொண்டிருக்கிறது..... எப்படியோ இந்த பிரச்சினை விரைவில் தீர்ந்தால் போதும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 26, 2012 12:27 pm

வரவேர்க்க தக்கது ! சூப்பருங்க



மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை 599303
மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை 102564

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 26, 2012 12:37 pm

பற்றாக்குறை மின் விநியோகத்தை .... சரியாக தான் பகிர்ந்துள்ளார்கள். சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக