புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
2 Posts - 5%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
383 Posts - 49%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
26 Posts - 3%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 3:33 pm

First topic message reminder :

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 26, 2012 11:17 am

ராஜா wrote:பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது
ரொம்ப சரி,நமக்கு தேவை அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது மட்டுமே,அவர் யார் என்பது அல்ல. இந்த மாதிரி வீணான விஷயங்களில் ஆராய்ச்சி செய்வதை விடுத்து நல்ல விஷயங்களை ஆராய்ச்சி செய்தா எல்லாருக்கும் பயன் உள்ளதா இருக்கும்

[You must be registered and logged in to see this link.]
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Feb 26, 2012 11:39 am

அய்யம் பெருமாள் .நா wrote:நாம் இன்னும் குகை மனநிலையில் தான் வாழ்கிறோம் போல.

முகம் தெரியாத ஒருவருக்கு முகம் வரைந்து கொடுத்தார்கள். வாசுகி என்கிற மனைவியை கொடுத்தார்கள். ஆனால் இறுதிவரை அந்த திருக்குறள் கூறும் செய்திகளின் படி எந்த ஆராய்ச்சியாளனும் நடந்துகொள்ளவில்லை.

தமிழகத்தை நிலைகுலைய செய்ய உணவுபஞ்சம் காத்துகொண்டிருக்கிறது. குடிநீருக்கு கையேந்தி நிற்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் தன்னாட்சி பெற்று திகழ்கிறது. ஆனால் நாம் இன்னும் வள்ளுவனின் சாதியினை தேடி பயணிக்கிறோம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ராஜா wrote:பேசி பேசியே உருப்படாம போகிறவர்களில் தமிழர்களுக்கு தான் முதலிடம். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இது ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது

தாழ்ந்த தமிழகமே?

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 9:32 pm

திருவள்ளுவர் பெயரிலும் ஜாதிகள் வந்து விட்டதா. கொடுமை. தகவலுக்கு நன்றி.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jan 24, 2013 11:26 pm

திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்றே யாருக்கும் தெரித்த ஒரு சூழ்நிலையில் அவர் இப்படி தான் இருந்திருப்பார் என்று உகத்தில் வரையப்பட்ட ஓவியம் தான் நம் இன்று பார்க்கும் திருவள்ளுவர் படம். அதை வரைத்தவர் ஒரு பிராமணர் ஓவியர் படம் வரைந்த கையோடு வள்ளுவர் உடம்பில் ஒரு பூநூலை போட்டு அவரை பிராமணர் ஜாதிகாரர் ஆக்கிவிட்டார்.

அவர் எந்த மதத்தை சார்த்தவர் என்பது யாருக்கும் தெரியாது.

ஆகவே இது போன்ற கேள்விகளை தவிர்த்து திருக்குறளின் அருமை பெருமைகளை மட்டும் ஆராய்வோம்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 25, 2013 1:30 pm

வள்ளுவ குலத்தார் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறார்கள்! அக் குலத்தவர்தான் -சாதியார்தான் வள்ளுவர்! இதில் யாருக்கும் ஐயம் தேவை இல்லை! இன்றைய வள்ளுவ குலத்தார் எந்த மதமோ அந்த மதத்தவர்தான் திருவள்ளுவர்! அதாவது -இந்துமதம்.
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 25, 2013 1:52 pm

Dr.S.Soundarapandian wrote:வள்ளுவ குலத்தார் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறார்கள்! அக் குலத்தவர்தான் -சாதியார்தான் வள்ளுவர்! இதில் யாருக்கும் ஐயம் தேவை இல்லை! இன்றைய வள்ளுவ குலத்தார் எந்த மதமோ அந்த மதத்தவர்தான் திருவள்ளுவர்! அதாவது -இந்துமதம்.
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 25, 2013 8:56 pm

ஏன் தான் மனம் இவ்வாறு செல்கிறதோ ? யாராக இருப்பினும் நல்லது என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே

[You must be registered and logged in to see this link.]

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 25, 2013 9:45 pm

மனித மாண்புகளையும், பண்புகளையும் கற்பித்த வள்ளுவருக்கே இப்படியொரு நிலையா..?

அவர் வேளாளர் மரபைச் சேர்ந்தவர் என்று படித்ததாக நினைவு..

[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 25, 2013 11:33 pm

சாதி இரண்டொழிய வேறில்லை என்று எங்கோ படித்தது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 25, 2013 11:46 pm

கரூர் கவியன்பன் wrote:ஏன் தான் மனம் இவ்வாறு செல்கிறதோ ? யாராக இருப்பினும் நல்லது என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே

சூப்பருங்க எனது கருத்தும் இது தான்

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக