புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவள்ளுவர் பிராமணனா?
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.
திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.
முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)
யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.
கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.
(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இரா.பகவதி wrote:அதுக்கு வேற ஏதாவது வழக்கு போடுவ்ம்ல
யாரு மேல போடுவீங்க......நான் தான் வெளிநாட்டுல பதுங்கிருவேனே.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
FERA ன்னு ஒரு சட்டம் இருக்கு அத போட்டிடுவோம் பகவதி.
உங்கள எப்படி நாங்க தொடர்பு கொள்வது ?கொலவெறி wrote:FERA ன்னு ஒரு சட்டம் இருக்கு அத போட்டிடுவோம் பகவதி.
முதலில் தனி மடலை ஆக்டிவேட் செய்யுங்கள் அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
- sriniyamasriபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
திருவள்ளுவா் மீது ஒரு சிலருக்கு என்ன கோபமோ?
பாவம் திருவள்ளுவா்.
திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?
பாவம் திருவள்ளுவா்.
திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் சரி , தம்பி சார்லெஸ்; ஆய்வுகள் எவ்வளவோ செய்துள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னரே, திருவள்ளுவர் ஒரு கிருஸ்தவர், அவர் புனித தோமா மைலாபுரில் இருந்தபோது கிருஸ்துவ மதத்தைப் பற்றி தெரிந்துகொண்டு ஒரு கிருஸ்துவராக ஸ்நானஸ்தானம் பெற்றார். கிருஸ்துவ மதத்தின் தாக்கம் இன்னின்ன குறள்களில் இருக்கிறது என்று குறளையும் புதிய ஏற்ப்பாட்டையும் ஒப்பிட்டு முனைவர் பட்டத்திற்க்கு தயாரானார். அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்ததா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.சார்லஸ் mc wrote:திருவள்ளுவா் மீது ஒரு சிலருக்கு என்ன கோபமோ?
பாவம் திருவள்ளுவா்.
திருக்குறளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு... இதென்ன விபாீதம்?
தற்ப்போழ்து, திருவள்ளுவர் ஒரு சமண முனிவர் என்றும், அவருடைய குறள்கள் அனைத்தும் சமணக்கோட்பாடுகளே அன்றி வேறு எதுவும் இல்லை என்று ஆணித்தரமாக ஏகப்பட்ட ஆதாரங்களோடு புத்தகங்களே வெளியீட்டு உள்ளனர். இவர்களின் உதாரணம் 'ஆதிபகவன்' என்பதில் இருந்தே துவங்குகிறது. திருவள்ளுவர் எதையும் புதிதாக எழுதவில்லையாம். சமண மதத்தில் முதலிலேயே இருந்த கோட்பாடுகளை இவர் தமிழில் குறள் வடிவில் மொழிபெயர்த்துள்ளார் என்று இவர்கள் கூறுவது என்னால் ஜீரணிக்க முடியவில்லை
திருவள்ளுவர் ஒரு ஆதி திராவிடர். பல்லன், பறையன் என்பதுபோல் வள்ளுவன் என்பதும் தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதிகளில் ஒன்று என்று ஆய்வு செய்தவரும் இருக்கிறார்கள். இப்போது திருவள்ளுவர் ஒரு பார்பனாரா என்ற ஒரு கேள்வி! ஏனோ தெரியவில்லை, நமது இசுலாமிய சகோதர்கள் சும்மா இருக்கிறார்களே என்று. அல்லது அவர்களும் ஏதாவது ஆய்வு செய்து திருவள்ளுவர் ஒரு முகமதியர் என்று முடிவு கட்டி விட்டார்களா என்று தெரியவில்லை...தம்பி சார்லெஸ்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவன் "ஜாதிப்பற்றி"
இங்கேயும் இவ்வளவு விவாதமா????
இங்கேயும் இவ்வளவு விவாதமா????
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நாம் இன்னும் குகை மனநிலையில் தான் வாழ்கிறோம் போல.
முகம் தெரியாத ஒருவருக்கு முகம் வரைந்து கொடுத்தார்கள். வாசுகி என்கிற மனைவியை கொடுத்தார்கள். ஆனால் இறுதிவரை அந்த திருக்குறள் கூறும் செய்திகளின் படி எந்த ஆராய்ச்சியாளனும் நடந்துகொள்ளவில்லை.
தமிழகத்தை நிலைகுலைய செய்ய உணவுபஞ்சம் காத்துகொண்டிருக்கிறது. குடிநீருக்கு கையேந்தி நிற்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் தன்னாட்சி பெற்று திகழ்கிறது. ஆனால் நாம் இன்னும் வள்ளுவனின் சாதியினை தேடி பயணிக்கிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
முகம் தெரியாத ஒருவருக்கு முகம் வரைந்து கொடுத்தார்கள். வாசுகி என்கிற மனைவியை கொடுத்தார்கள். ஆனால் இறுதிவரை அந்த திருக்குறள் கூறும் செய்திகளின் படி எந்த ஆராய்ச்சியாளனும் நடந்துகொள்ளவில்லை.
தமிழகத்தை நிலைகுலைய செய்ய உணவுபஞ்சம் காத்துகொண்டிருக்கிறது. குடிநீருக்கு கையேந்தி நிற்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் தன்னாட்சி பெற்று திகழ்கிறது. ஆனால் நாம் இன்னும் வள்ளுவனின் சாதியினை தேடி பயணிக்கிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இரு வரிகளில் வாழ்க்கையை வரைந்து சாதித்தவனை
சாதி வர்ணம் பூசி சாதிப்பதா நம் சாதனை?
இச்சாதனை தமிழுக்கு சோதனையே.
சாதி வர்ணம் பூசி சாதிப்பதா நம் சாதனை?
இச்சாதனை தமிழுக்கு சோதனையே.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5