புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_lcapதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_voting_barதிருவள்ளுவர் பிராமணனா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 3:33 pm

First topic message reminder :

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:50 pm

அண்ணா ரேவதி மேல போடறதா இருந்த அந்த கேஸ் ராமன் மேல போடுருவோமா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:51 pm

கொலவெறி wrote:நீங்க நிறைய சம்பாரிச்சா
நானும் பகவதியும் மாமூல் கேட்டு வந்திடுவோம்
தரலேன்னா எப்படி அடிச்சிட்டு போறதுன்னும் தெரியும் எங்களுக்கு.

மாமூல் கேட்டாலும், மயக்கம் போட்டு விலுந்தாலும், நயா பைசா கிடைக்காது.
அடிச்சிட்டு போறதுக்கு அங்க ஒண்ணும் இருக்காது, எல்லாம் மறைக்கப் பட்ட உண்மையா இருக்கும்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:52 pm

இரா.பகவதி wrote:அண்ணா ரேவதி மேல போடறதா இருந்த அந்த கேஸ் ராமன் மேல போடுருவோமா

நல்ல கமர்ஷியல் கேஸ் ஆ போடுங்க........சரியா......ரொம்ப நாளைக்கு வரும்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:55 pm

ஆமாம் ராமன் உங்க மேல போட போறது கமர்ஷியல் வழக்கு தான்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:57 pm

இரா.பகவதி wrote:ஆமாம் ராமன் உங்க மேல போட போறது கமர்ஷியல் வழக்கு தான்

என்னது வழக்கா...........நான் வாயு என்று அல்லவா நினைத்தேன்.....சரி சரி....என்ன கேஸ் என்ன கேஸ்........சீக்கிரம் ஆர்வமா இருக்கு.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 5:02 pm

அதுதான் ஏதோ வருமானதுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, நம்ம சோனியா காந்தி மேல கூட போடுருகங்கலாமே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 5:04 pm

இரா.பகவதி wrote:அதுதான் ஏதோ வருமானதுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, நம்ம சோனியா காந்தி மேல கூட போடுருகங்கலாமே

அதை வருமானம் வரவங்க மேல போடுங்கப்பா........யென் என் மேல போடுறீங்க.....நானே, தெண்ட சோறு சாப்ட்டுடு இருக்கேன்......சரியா.....கேஸ் போடுறது ஆள் பாத்து போடுங்க.........கொலவெறி மேல போட்டா இன்னும் மதிப்பா இருக்கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 5:09 pm

கொலவெறி மஞ்ச கடிதாசி கொடுதுட்டு அப்ருவர் அயிட்டரு அதன் நீங்க புது பிசினஸ் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் உங்க மேல போடலாமுணு ஒரு பிளான்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 5:13 pm

இரா.பகவதி wrote:கொலவெறி மஞ்ச கடிதாசி கொடுதுட்டு அப்ருவர் அயிட்டரு அதன் நீங்க புது பிசினஸ் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் உங்க மேல போடலாமுணு ஒரு பிளான்

நான் வெளிநாட்டுக்கு பறந்திருவேன்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 5:25 pm

அதுக்கு வேற ஏதாவது வழக்கு போடுவ்ம்ல

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக