புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
24 Posts - 62%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 3%
Balaurushya
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 3%
Barushree
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 3%
nahoor
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 3%
kavithasankar
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
78 Posts - 76%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 3:33 pm

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:47 pm

அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:48 pm

இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
சூப்பருங்க அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 25, 2012 4:08 pm

இதுபோன்ற கட்டுக்கதைகளை நானும் கேள்விப்பட்டு உள்ளேன். ஆயினும் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்யாளர்கள் கருதுகிறார்கள்.

பள்ளன், பறையன் என்பதுபோல் வள்ளுவன் என்பதும் ஓர் தாழ்த்தப்பட்ட சாதி தமிழ் நாட்டில் உள்ளது. திருவள்ளுவரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியாகிய வள்ளுவன் என்று ஒரு சாரார் சொல்கின்றார்கள்.
எதுவாக இருந்தாலும் திருவள்ளுவர் ஒரு ஆதி தமிழர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவர் சமணரா அல்லது இந்துவா என்பது இன்னும் நிறுவப்படவில்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:10 pm

வள்ளுவன் என்ற ஜாதியை நானும் கேள்வி பட்டுருக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 4:10 pm

இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
பகவதி முதல் முதலாக சொன்ன சூப்பர் விஷயம் இது தான்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:15 pm

எல்லாம் குருவின் சித்தம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:17 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
பகவதி முதல் முதலாக சொன்ன சூப்பர் விஷயம் இது தான்.

நீங்களும் முதல் முதலா, வாலை சுருட்டிட்டு சொன்னது இத தான்..... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:19 pm

வாங்க ராமன் வந்ததுமே என் குருவுக்கு பாராட்ட

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:20 pm

இரா.பகவதி wrote:வாங்க ராமன் வந்ததுமே என் குருவுக்கு பாராட்ட

பாராட்டனும்னா........நான் அதுக்கு நேரம் பாக்குறதே இல்லை.......பாராட்டிட்டு போயிட்டே இருப்பேன்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக