புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Poll_c10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Poll_m10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 11:59 am

First topic message reminder :

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Evening-Tamil-News-Paper_96181452275
புதுடெல்லி : தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு
தாக்கல் விவரங்களை வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு
வரையிலான வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை வெளியிட வேண்டும் என
சென்னையை சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்
டெல்லி வருமான வரி ஆணையருக்கு விண்ணப்பித்தார். இது தொடர்பாக சோனியாவின்
அனுமதியை கோரி வருமான வரி ஆணையர் கடந்த மாதம் 23ம் தேதி அவருக்கு கடிதம்
எழுதியிருந்தார். வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட அனுமதி மறுத்து
வருமான வரி ஆணையருக்கு சோனியா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் வருமான
வரி சட்டப்படி ஒருவர் தாக்கல் செய்யும் கணக்கு விவரங்கள் ரகசியமானவை. அதை
வெளியிட முடியாது. மேலும் தனது வருமான வரி விவரங்களை வெளியிட கோருவது தன்
தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதுடன், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது.
இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதில் எந்த பொது நலமும் இல்லை என
தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் கோரிக்கையை டெல்லி
வருமாவரி துறை நிராகரித்துள்ளது.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Scaled.php?server=706&filename=purple11

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:11 pm

ரேவதியா எங்க காணும் முன் ஜாமீன் வாங்க போய்ட்டாங்களா

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:13 pm

இரா.பகவதி wrote:தம்பி கார்த்தி ரேவதியோட அக்கௌண்ட்ஸ்லாம் நீங்கதான் பாதுட்டு இரிக்கிறீங்கலாம் கேள்வி பட்டேன்
ஆமா ஆமா நீங்க இரண்டு பெரும் ரெய்டுக்கு வாங்க ...
உங்களுக்கு ஒண்ணு ரெடி யா இருக்கு
Spoiler:

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:18 pm

கொலவெறி அண்ணா உசாறு , நமக்கு எதிரா ஏதோ பிளான் நடக்குது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 3:19 pm

இவளோ சீரியஸான திரியை காமெடி திரியாக்கிட்டீங்களே சிரி சிரி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:21 pm

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா உசாறு , நமக்கு எதிரா ஏதோ பிளான் நடக்குது
தெரியுதுல்ல அப்பறம் எதுக்கு அக்கா வை இங்க வர சொன்னிங்க சிரி சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 25, 2012 3:23 pm

கொலவெறி wrote:ஒரு அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ் கூட இல்லாத நம்ம கணக்கா நம்ம பெர்மிஷன் இல்லாம வெளியிடுவாங்க - பல கணக்கு வெச்சிட்டு - எத்தன கணக்கு இருக்குன்னே தெரியாம அதில எத்தனை கோடிகள் இருக்குன்னே தெரியாதவங்க கிட்ட கணக்கு கேட்டா அவங்களால எப்படி வெளியிட முடியும். அவங்க கவலை ஞாயம் தானுங்களே?
எப்படி இப்படியெல்லாம்........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:24 pm

ரேவதி wrote:இவளோ சீரியஸான திரியை காமெடி திரியாக்கிட்டீங்களே சிரி சிரி
விடுங்க அக்கா அவங்களே அவங்க இரண்டு பேரும் காமெடி பீசு நு நிரூபிச்சிட்டாங்க சிப்பு வருது சிப்பு வருது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:24 pm

அவங்க பின்னாடி இருந்து தாக்கிற கூடாதுள்ள அதான் முன்னாடி வர சொன்னேன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:27 pm

இரா.பகவதி wrote:அவங்க பின்னாடி இருந்து தாக்கிற கூடாதுள்ள அதான் முன்னாடி வர சொன்னேன்
உங்களே பின்னாடி தாக்க வேண்டியே அவசியமே இல்லை ..
ஏன்னா நீங்க 2 பேரும் டம்மி பீசு சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 2 Scaled.php?server=706&filename=purple11
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Sat Feb 25, 2012 3:29 pm

தகவல் அறியும் சட்டத்தை கொண்டுவந்தவகளே அவர்கள்தான் அதை மீறுபவர்களும் அவர்கள்தான் என்ன ஜனநாயகமோ ???????????????

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக