புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_m10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_m10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10 
3 Posts - 8%
heezulia
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_m10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_m10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_m10தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 11:59 am

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Evening-Tamil-News-Paper_96181452275
புதுடெல்லி : தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு
தாக்கல் விவரங்களை வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு
வரையிலான வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை வெளியிட வேண்டும் என
சென்னையை சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்
டெல்லி வருமான வரி ஆணையருக்கு விண்ணப்பித்தார். இது தொடர்பாக சோனியாவின்
அனுமதியை கோரி வருமான வரி ஆணையர் கடந்த மாதம் 23ம் தேதி அவருக்கு கடிதம்
எழுதியிருந்தார். வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட அனுமதி மறுத்து
வருமான வரி ஆணையருக்கு சோனியா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் வருமான
வரி சட்டப்படி ஒருவர் தாக்கல் செய்யும் கணக்கு விவரங்கள் ரகசியமானவை. அதை
வெளியிட முடியாது. மேலும் தனது வருமான வரி விவரங்களை வெளியிட கோருவது தன்
தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதுடன், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது.
இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதில் எந்த பொது நலமும் இல்லை என
தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் கோரிக்கையை டெல்லி
வருமாவரி துறை நிராகரித்துள்ளது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 12:02 pm

வருமான வரி கணக்குகளை வெளியுடுவது அவர் அவரின் தனிப்பட்ட விஷ்யம் அதில் தலையிட நமக்கு உரிமையே இல்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 12:03 pm

ஒரு அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ் கூட இல்லாத நம்ம கணக்கா நம்ம பெர்மிஷன் இல்லாம வெளியிடுவாங்க - பல கணக்கு வெச்சிட்டு - எத்தன கணக்கு இருக்குன்னே தெரியாம அதில எத்தனை கோடிகள் இருக்குன்னே தெரியாதவங்க கிட்ட கணக்கு கேட்டா அவங்களால எப்படி வெளியிட முடியும். அவங்க கவலை ஞாயம் தானுங்களே?




பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Feb 25, 2012 12:06 pm

ரேவதி wrote:வருமான வரி கணக்குகளை வெளியுடுவது அவர் அவரின் தனிப்பட்ட விஷ்யம் அதில் தலையிட நமக்கு உரிமையே இல்லை


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 2:51 pm

எது பேர்சோநெல் ரேவதி அப்பிடின நீங்களும் நீங்களும் நிறைய கருப்பு பணம் வச்சிருபிங்க போல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 2:54 pm

ஆனா 10000 கடன் இருக்கறதா பில்டப் தருவாங்க.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:00 pm

ஆமா அண்ணா நான் ஒரு 1000 கட்ன் கேட்டேன் என்ன யாருனு கேட்டுட்டாங்க , ஆனா இப்போ தான் தெரியுது கோடி கோடிய வச்சிருக்கிறது, நானும் கேஸ் போடுறேன் ரேவதியோட வருமான கணக்க கேட்டு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:02 pm

ஆஹா ஊரு ஒண்ணு கூடிட்டங்காய ஒண்ணு கூடிட்டங்காய அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:05 pm

தம்பி கார்த்தி ரேவதியோட அக்கௌண்ட்ஸ்லாம் நீங்கதான் பாதுட்டு இரிக்கிறீங்கலாம் கேள்வி பட்டேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 3:07 pm

போடுங்க போடுங்க நானும் வர்றேன்.





Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக