புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
கிச்சுக் கிச்சுத் தாம்பளம்
கிய்ய கிய்யா தாம்பளம்
பச்சமுத்தித் தாம்பளம்
பல்லக்கிலே தாம்பளம்
எங்க எங்க ஊரு?
ஆத்துக்கு அந்தாண்ட
*****
குண்டூசிப் போல
புல்வெளி இருக்கும்
குட்டிக் குட்டி ராக்கெட்டா
குருவிகப் பறக்கும்
கொட்டாங்குச்சிப் பானையில
கூட்டாஞ்சோறு கொதிக்கும்
கோடுபோட்ட சட்டையில
அணிலுக நடக்கும்
தலவிரி கோலமா
பனமரம் இருக்கும்
தவளைக கூட்டமா
தமிழிசப் படிக்கும்
போலீஸ்காரன் தொப்பையப் போல
பலாப்பழம் இருக்கும்
சமாதானக் கொடிபோல
கோவணம்தான் பறக்கும்
*****
அஞ்சல்பெட்டி போல
அடிவானம் இருக்கும்
அவிழ்த்துவிட்ட கூந்தலப்போல
ஆலமரம் இருக்கும்
கிளியோட கழுத்தினிலே
வளையல்கள் இருக்கும்
மூங்கில்மர விரல்களிலே
மோதிரங்கள் இருக்கும்
தண்ணியில தாமரப்பூ
கயிறுகட்டிக் குளிக்கும்
வயலுக்குத் தாய்ப்பாலா
வாய்க்கால்நீர் இருக்கும்
சில்லென்ற குளம்தான்
சீரெட்டு(சிகரெட்)ப் பிடிக்கும்
வெண்ணிலவு வெளிச்சத்துல
என்னென்னவோ நடக்கும்
(இது (இனிமேல்) வெளிவர இருக்கிற
ஒரு திரைப்படத்தின் பாடல்.ஆகவேதான்
சொந்தக் கவிதைகளில் பதிவிட்டுள்ளேன்.
எழுதியவர் : கவிஞர் கபிலன்)
குறிப்பு: இந்தப் பாடலுக்கும் எனக்கும் தொப்புள் கோடி உறவு.

- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கோடுபோடாத சட்டையில அணில் நடக்காதா? நிசாமாவே எனக்கு டவுட்டு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னங்க நீங்க நம்ம ஊரு ரோட்லே நம்மளால நடக்க முடியல,ரா.ரா3275 wrote:அதிபொண்ணு wrote:கோடுபோடாத சட்டையில அணில் நடக்காதா? நிசாமாவே எனக்கு டவுட்டு
கேள்வில்லாம் கேட்டீங்கன்னா நா எஸ்கேப் ஆயிடுவேங்க...
இதுல குட்டி அனில கேள்வி கேட்டு கொல்றீங்களே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா அடிச்சு விடறதுரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:ரா ரா அதான் அவங்களுக்கு பதில் தெரியாதுல்லா சும்மா அடிச்சி விடுங்க
அடிச்சு விடறதுல்லாம் உங்க தலைவன் வேல பகவதி...
சொரிஞ்சு விடறது
இதான் எங்க வேலையாக்கும்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜேன் செல்வகுமார் wrote:அருமை ரா.ரா. அண்ணா பாதி படிக்கும் போதே இது சினிமா பாட்டு மாதிரி
இருக்கேன்னு தோணுச்சி.....
பாட்டு பட்டி தொட்டி எல்லாம் முழங்க கவிஞர் கபிலனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றிகள் செல்வகுமார்...
என்ன என் தலைவன் அடிச்சி விடுறாரா அவரு அடிச்சி விடதெல்லாம் குலயாடியில் தண்ணீரை மட்டுமே அவரு ஒரு அரிச்சந்த்ரன்ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:ரா ரா அதான் அவங்களுக்கு பதில் தெரியாதுல்லா சும்மா அடிச்சி விடுங்க
அடிச்சு விடறதுல்லாம் உங்க தலைவன் வேல பகவதி...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதவுட என்ன போட்டுக் குடுக்க முடியவே முடியாது பகவதி?இரா.பகவதி wrote:என்ன என் தலைவன் அடிச்சி விடுறாரா அவரு அடிச்சி விடதெல்லாம் குலயாடியில் தண்ணீரை மட்டுமே அவரு ஒரு அரிச்சந்த்ரன்
மக்கள்சுக்கு தெரியாதா என்ன நம்ம ஊர் குழாயில
தண்ணி வந்து பல வருஷமாச்சுன்னு?
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|