புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
87 Posts - 67%
heezulia
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
2 Posts - 2%
sram_1977
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
1 Post - 1%
Guna.D
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
423 Posts - 77%
heezulia
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
8 Posts - 1%
prajai
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_m10பள்ளிபருவ நாட்கள் ................ Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிபருவ நாட்கள் ................

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 24, 2012 8:32 pm

நட்புடன்
நடந்து சென்றாலும்
நடை பாதையில்
நந்தவனமாய்
பூத்து இருந்தோம் ........

நாலு மையில் ஆனாலும்
நடை வலி தெரியாமல்
ஆடி பாடியே சென்றோம் ......

சுட்டு எரிக்கும்
வெயில்லும் மழையாய்
கொட்டி தீர்த்த
நண்பர்களின் அன்பு ......

எட்டி எட்டி பறித்த
எட்டாத சாலை ஓர
புளிய மர காய்களாகவே
எத்தனையோ ஏக்கங்கள் .........

பள்ளி புத்தக பையோடு
அள்ளி பருகினோம்
நம் நட்பையும்
சேர்த்து வைத்து .....

மாதம் ஒரு தேர்வு
ஆசிரியருக்கோ திருவிழா
எங்களுக்கோ மறக்க முடியாத
ஒரு விழா.........

ஆசிரியரோ பரம்பு வாத்தியங்கள்
இசைக்க இசைக்கு ஏற்ப
நாமோ !
"அம்மா "என்றே
இராகங்கள் பாடினோம் ........

வருடங்கள் ஓடின
உன் வாசலும் என் வாசலும்
அறியாமலே
வயது மட்டுமே
வணக்கம் சொல்கிறது .....

நம் நட்புக்கு நாற்பது
வயது என்று ......

நம்ப முடியவில்லை !
நம் பிள்ளைகள் வந்து விட்டதை
நாலு வயது பிள்ளை போலவே ....
நினைத்து கொண்டு இருக்கிறேன் ....

நித்தம் நனையும் உன் நினைவுகளில் .....
நீங்காமல் பூத்து நிற்கிறேன் ..........
நம் நினைவுகள் ஆவது ..........
நம்மை சேர்க்கட்டும் என்றே ?
நீங்களும் நினைவில்
நனைவீர்கள் என்றே ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 24, 2012 8:42 pm

பள்ளி பருவம் ...
எத்தனையோ நாட்கள் ..
பாட புத்தகங்களை சுமந்து ......
கள்ளி மரத்தடியில் அமர்ந்து ......
கள்ளியில் நம் பெயர் .....
எழுதி பாடம் கற்ற நாட்கள் .....

பாதை எல்லாம் பேசியும் ....
தீராத பழங்கதைகள் .....
பள்ளி கூட பெஞ்சில் அமர்ந்தும் .....
தீராத பெருங்கதைகள் ...........

வண்ண வண்ண உணவுகள் .....
இல்லை ஆனாலும் .....
இருபத்தோ அன்னங்கள் தான் ...
அள்ளி கொடுத்து ......
ஆளுக்கு ஒரு வாயாக ........
பகிர்ந்து உண்ட நாட்கள் ........

தெரு தெருவாக சுற்றினாலும் .....
கையில் ஒரு ரூபாய் ........
கிடைத்தால் நாங்களும் ......
இவுலகையே சுற்றிய உன்னதம் .........

உண்டி வில்லில் ......
ஒற்றை கல்லில் உடைந்த ........
பானைகள் சொல்லியது ......
நம் நட்பின் விளையாட்டை .........

ஒற்றை நூலில் ........
எத்தனையோ முறை ......
எட்டி பிடித்தோம் ......
எட்ட நிலவையும் ........
பட்டமாக வட்டம் அடித்தோம் .........

எட்டாத பனை மரங்களில் .....
வெட்ட முடியாத .....
பனம் காய்களை......
கொட்ட கொட்ட பார்த்த நாட்கள் ........

பல முறை விழுந்தாலும் ......
உருட்டி செல்ல மனமில்லாமல் .....
ஒட்டி சென்ற சைக்கிள் பயணங்கள் .........

இப்படி எல்லாம் ........
முட்டி மோதி .........
எப்பவும் ஒன்றாய் திரிந்த ..........
நாம் நட்பாய்...........

எட்டி தொட முடியாத .........
தூரத்தில் நின்று கொண்டு .........
நட்பாய் மட்டுமே புன்னகைகிறோம் .........

நண்பா நாளை ஆவது......
வருமா அந்த நாட்கள் மீண்டும் ??????????
சந்திப்போமா !!!!!!!!
என்று சிந்தித்து கொண்டே நான் !!!!!!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 10:19 pm

என்ன பூவன்...நீங்க?...ஊருக்கும் படிச்ச பள்ளிக்கூடத்துக்கும்
இப்படியா இழுத்துக்கிட்டுப் போவீங்க?...
இப்படியெல்லாம் எழுதி எங்கள இன்னும் சின்னப் பசங்களாவே
இருக்க வெச்சுடாதீங்க...

கவிதை எழுதுங்கன்னா...இப்படிக் கையப் புடிச்சிக் கூட்டிக்கிட்டா போவாங்க ஊருக்கு?...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பள்ளிபருவ நாட்கள் ................ 224747944

பள்ளிபருவ நாட்கள் ................ Rபள்ளிபருவ நாட்கள் ................ Aபள்ளிபருவ நாட்கள் ................ Emptyபள்ளிபருவ நாட்கள் ................ Rபள்ளிபருவ நாட்கள் ................ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 24, 2012 10:31 pm

நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 25, 2012 9:39 am

என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் ஒரு சுகமான சுமைகள் .............

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 10:25 am

இனிய நட்பினை நினைவு கூறும்
பள்ளிப் பருவ நாட்கள் உடன் அந்த
நாட்களுக்கே பயணிக்க வைத்த வரிகள்
மிகவும் அருமை பூவென் உங்கள் கவிதை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக