புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
2 Posts - 4%
prajai
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
2 Posts - 4%
viyasan
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Rutu
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
1 Post - 2%
சிவா
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_m10இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?  - Page 4 Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 8:46 am

First topic message reminder :

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் <உள்ளன. இப்போதுள்ள நிலையில் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் (பிப்., 26, 28) வென்று விட்டால், 18 புள்ளியுடன் பைனலுக்கு சென்று விடலாம். ஏனெனில் மற்ற இரு அணிகளில் ஒரு அணியால் மட்டுமே, இத்தனை புள்ளிகளை பெறக்கூடிய நிலை உள்ளது.

மாறாக இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வு:

வாய்ப்பு 1:
இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 22 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 11

இதன்படி, ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பு உறுதி. அதேநேரம், மார்ச் 2ல் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இலங்கை தோற்றால் (11) இந்தியா பைனல் செல்லலாம் (14). மாறாக, இலங்கை வென்றால் (15), இந்தியா வெளியேறும்.

வாய்ப்பு 2:

இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 18
பிப்., 28ல் இந்தியா தோற்றால் 14 புள்ளி, இலங்கை 15

வாய்ப்பு 3:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 15
வாய்ப்பு 2, 3ன் படி, மார்ச் 2ல் நடக்கும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் போட்டியின் முடிவு எப்படி இருப்பினும், இந்த இரு அணிகளும் பைனலுக்கு சென்று விடும். இந்தியா "அவுட்'

வாய்ப்பு 4:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 28ல் இலங்கை வென்றால் 18 புள்ளி, இந்தியா 14

இதன்படி இலங்கை பைனலுக்கு செல்லும். மார்ச் 2ல் நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் (18) இரண்டாவது அணியாக பைனலுக்கு செல்லலாம். இதில் தோற்றால் "ரன்ரேட்' அடிப்படையில் (இந்தியா, ஆஸ்திரேலியா) ஒரு அணி முடிவாகும்.

தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 25, 2012 1:37 pm

Manik wrote:இனிமே ஹாக்கி கத்துக்கிட்டு அப்பறம் அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அந்த மேட்சைப் பாத்து கிண்டல் பன்றதுக்கு தெரிஞ்ச கிரிக்கெட்டை வச்சு காமெடி பன்னலாமேன்னுதான் கிரிக்கெட்டை பத்தி பேசுறோம் சாலமன் அண்ணா............. உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டீங்கள்ள இனி கிரிக்கெட்னா என்னனு கேப்போம் கவலைப்படாதீங்க
சூப்பருங்க அதானே ..... கிரிக்கெட்ண்ணா என்னா மாணிக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 25, 2012 1:37 pm

அதுதான் அண்ணா எனக்கும் தெரியல நம்ம சாலமன் அண்ணா கிட்ட கேட்டா சொல்லுவாருன்னு நினைக்கிறேன் ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 1:41 pm

ராஜா wrote:
Manik wrote:இனிமே ஹாக்கி கத்துக்கிட்டு அப்பறம் அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அந்த மேட்சைப் பாத்து கிண்டல் பன்றதுக்கு தெரிஞ்ச கிரிக்கெட்டை வச்சு காமெடி பன்னலாமேன்னுதான் கிரிக்கெட்டை பத்தி பேசுறோம் சாலமன் அண்ணா............. உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டீங்கள்ள இனி கிரிக்கெட்னா என்னனு கேப்போம் கவலைப்படாதீங்க
சூப்பருங்க அதானே ..... கிரிக்கெட்ண்ணா என்னா மாணிக்
வன்முறைய தூண்டற விளையாட்டு ஹாக்கி.

எல்லா படத்திலயும் பாருங்க ஹாக்கி ஸ்டிக்க வெச்சுதான் அடிக்கறாங்க.

எனக்கு வன்முறையே பிடிக்காது - அதான் வெட்டியா கிரிக்கெட்ட அமைதியா பாக்கறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 25, 2012 1:44 pm

Manik wrote:அதுதான் அண்ணா எனக்கும் தெரியல நம்ம சாலமன் அண்ணா கிட்ட கேட்டா சொல்லுவாருன்னு நினைக்கிறேன் ஜாலி
அவர் ஹாக்கி பத்தி மட்டும் தான் பேசுவார் , அதுனால் நீ ஹாக்கிண்ணா என்னன்னு கேட்டு அப்படியே கிரிக்கெட்டா மாற்றிக்க

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sat Feb 25, 2012 4:14 pm

கிரிக்கெட் லயும் பேட், ஸ்டெம்ப் எல்லாம் வச்சிருக்கங்களேப்பா......

சத்தியமா எனக்கும் ஹாக்கி பற்றி சுத்தமா எதுவும் தெரியதுங்கோ!!!!!
நீங்க எல்லாம் பெரிய ஆள் ஆச்சே ! உங்ககிட்ட இருந்து ஏதாவது கத்துக்கலாமேனுதான் கேட்டேன்..........

எனக்கும் கிரிக்கெர்ட் மட்டும் தான் விளயாட தெரியும்.

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 4:15 pm

அப்புடி போடுங்க அருவாள.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 4:10 pm

பிரபு இந்தியா வீறு கொண்டு எழுந்து இன்னிக்கு 36 .4 ஓவரில் இலங்கையை வென்று விட்டது.

வெள்ளி அன்று ஆசி அணி இலங்கையை வென்றாலே இந்தியா பைனலுக்கு செல்ல முடியும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 28, 2012 4:24 pm

கொலவெறி wrote:பிரபு இந்தியா வீறு கொண்டு எழுந்து இன்னிக்கு 36 .4 ஓவரில் இலங்கையை வென்று விட்டது.

வெள்ளி அன்று ஆசி அணி இலங்கையை வென்றாலே இந்தியா பைனலுக்கு செல்ல முடியும்.
இது வாய்ப்பு 5 ன் படி நடக்கும். இதை தினமலர் கணிக்கவே இல்லை.; சிரி

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Tue Feb 28, 2012 7:26 pm

இன்னைக்கு அடிதவுவுங்க முந்தின சில ஆட்டங்களிலும் கலக்கியிருந்தா!!! கலக்கலா இருந்திருக்கும்

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக