புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் <உள்ளன. இப்போதுள்ள நிலையில் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் (பிப்., 26, 28) வென்று விட்டால், 18 புள்ளியுடன் பைனலுக்கு சென்று விடலாம். ஏனெனில் மற்ற இரு அணிகளில் ஒரு அணியால் மட்டுமே, இத்தனை புள்ளிகளை பெறக்கூடிய நிலை உள்ளது.
மாறாக இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வு:
வாய்ப்பு 1:
இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 22 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 11
இதன்படி, ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பு உறுதி. அதேநேரம், மார்ச் 2ல் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இலங்கை தோற்றால் (11) இந்தியா பைனல் செல்லலாம் (14). மாறாக, இலங்கை வென்றால் (15), இந்தியா வெளியேறும்.
வாய்ப்பு 2:

பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 18
பிப்., 28ல் இந்தியா தோற்றால் 14 புள்ளி, இலங்கை 15
வாய்ப்பு 3:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 15
வாய்ப்பு 2, 3ன் படி, மார்ச் 2ல் நடக்கும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் போட்டியின் முடிவு எப்படி இருப்பினும், இந்த இரு அணிகளும் பைனலுக்கு சென்று விடும். இந்தியா "அவுட்'
வாய்ப்பு 4:

பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 28ல் இலங்கை வென்றால் 18 புள்ளி, இந்தியா 14
இதன்படி இலங்கை பைனலுக்கு செல்லும். மார்ச் 2ல் நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் (18) இரண்டாவது அணியாக பைனலுக்கு செல்லலாம். இதில் தோற்றால் "ரன்ரேட்' அடிப்படையில் (இந்தியா, ஆஸ்திரேலியா) ஒரு அணி முடிவாகும்.
தினமலர்

தேசிய விளையாட்டு எப்போது பஞ்சாப் சிங்குகளுக்கு மட்டுமேயான விளையாட்டு என்று மாறியதோ அன்றுடன் இந்தியாவின் தேசியவிளையாட்டின் கதை முடிந்துவிட்டது...solomon wrote:ஒரே கிரிக்கெட் கிரிக்கெட்???. உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். நமது தேசிய விளையாட்டு ஹாக்கி அணியின் தலைவர் (கேப்டன்) யார் ????????
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
ஏன் நம்மால முடியதா என்ன ?........ எல்லா பள்ளியிலும் கிரிக்கெட்க்கு ஆடுகளம் இருக்கு... ஏன் ஹாக்கிக்கு இல்லை.... பள்ளிகளிலேய ஹாக்கிக்கு ஆர்வத்தை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உடற்பயிற்சி ஆசிரியரின் கடமையும் கூட......... ஆனால் எதுவும் இல்லை.
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பேசுறதுக்கு ஏதாவது ஒரு காரணம் வேணும்ல ......... அதை நினைச்சு சிரிக்கிறதுக்கு சந்தோசமா கிண்டல் அடிக்கிறதுக்கு...........
இனிமே ஹாக்கி கத்துக்கிட்டு அப்பறம் அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அந்த மேட்சைப் பாத்து கிண்டல் பன்றதுக்கு தெரிஞ்ச கிரிக்கெட்டை வச்சு காமெடி பன்னலாமேன்னுதான் கிரிக்கெட்டை பத்தி பேசுறோம் சாலமன் அண்ணா............. உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டீங்கள்ள இனி கிரிக்கெட்னா என்னனு கேப்போம் கவலைப்படாதீங்க

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவருக்கு பிடிக்கலேன்னு வெட்டி அரட்டையிலிரிந்து பின் வாங்கக் கூடாது மாணிக்.Manik wrote:பேசுறதுக்கு ஏதாவது ஒரு காரணம் வேணும்ல ......... அதை நினைச்சு சிரிக்கிறதுக்கு சந்தோசமா கிண்டல் அடிக்கிறதுக்கு...........
இனிமே ஹாக்கி கத்துக்கிட்டு அப்பறம் அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அந்த மேட்சைப் பாத்து கிண்டல் பன்றதுக்கு தெரிஞ்ச கிரிக்கெட்டை வச்சு காமெடி பன்னலாமேன்னுதான் கிரிக்கெட்டை பத்தி பேசுறோம் சாலமன் அண்ணா............. உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டீங்கள்ள இனி கிரிக்கெட்னா என்னனு கேப்போம் கவலைப்படாதீங்க
பின்ன நாம எப்படி வெட்டியா பொழுத போக்கறது?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட கொலவெறி அண்ணா இதை வச்சே நாம ஒரு வருசத்த ஓட்டுவோம்னு சொல்றேன்............. எப்புடி
அதானே ..... கிரிக்கெட்ண்ணா என்னா மாணிக்Manik wrote:இனிமே ஹாக்கி கத்துக்கிட்டு அப்பறம் அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அந்த மேட்சைப் பாத்து கிண்டல் பன்றதுக்கு தெரிஞ்ச கிரிக்கெட்டை வச்சு காமெடி பன்னலாமேன்னுதான் கிரிக்கெட்டை பத்தி பேசுறோம் சாலமன் அண்ணா............. உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டீங்கள்ள இனி கிரிக்கெட்னா என்னனு கேப்போம் கவலைப்படாதீங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அதுதான் அண்ணா எனக்கும் தெரியல நம்ம சாலமன் அண்ணா கிட்ட கேட்டா சொல்லுவாருன்னு நினைக்கிறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வன்முறைய தூண்டற விளையாட்டு ஹாக்கி.ராஜா wrote:அதானே ..... கிரிக்கெட்ண்ணா என்னா மாணிக்Manik wrote:இனிமே ஹாக்கி கத்துக்கிட்டு அப்பறம் அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அந்த மேட்சைப் பாத்து கிண்டல் பன்றதுக்கு தெரிஞ்ச கிரிக்கெட்டை வச்சு காமெடி பன்னலாமேன்னுதான் கிரிக்கெட்டை பத்தி பேசுறோம் சாலமன் அண்ணா............. உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டீங்கள்ள இனி கிரிக்கெட்னா என்னனு கேப்போம் கவலைப்படாதீங்க
எல்லா படத்திலயும் பாருங்க ஹாக்கி ஸ்டிக்க வெச்சுதான் அடிக்கறாங்க.
எனக்கு வன்முறையே பிடிக்காது - அதான் வெட்டியா கிரிக்கெட்ட அமைதியா பாக்கறேன்.
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
கிரிக்கெட் லயும் பேட், ஸ்டெம்ப் எல்லாம் வச்சிருக்கங்களேப்பா......
சத்தியமா எனக்கும் ஹாக்கி பற்றி சுத்தமா எதுவும் தெரியதுங்கோ!!!!!
நீங்க எல்லாம் பெரிய ஆள் ஆச்சே ! உங்ககிட்ட இருந்து ஏதாவது கத்துக்கலாமேனுதான் கேட்டேன்..........
எனக்கும் கிரிக்கெர்ட் மட்டும் தான் விளயாட தெரியும்.
சத்தியமா எனக்கும் ஹாக்கி பற்றி சுத்தமா எதுவும் தெரியதுங்கோ!!!!!
நீங்க எல்லாம் பெரிய ஆள் ஆச்சே ! உங்ககிட்ட இருந்து ஏதாவது கத்துக்கலாமேனுதான் கேட்டேன்..........
எனக்கும் கிரிக்கெர்ட் மட்டும் தான் விளயாட தெரியும்.
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அண்டர் 19 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இந்தியா பைனலுக்கு முன்னேறியது...
» பிரெஞ்ச் ஓபன்-பைனலுக்கு முன்னேறியது பயஸ் ஜோடி
» 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முதல் முறை
» சேம்பியன்ஸ் ட்ரோஃபி --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல்
» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|