புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_c10	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_m10	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_c10 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 2%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_c10	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_m10	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_c10 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_c10	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_m10	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_c10	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_m10	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி

பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Mon 27 Feb 2012 - 16:13

ஒலிம்பிக் ஹொக்கி தகுதிச்சுற்று இறுதி போட்டியில் வென்று, இந்திய ஆடவர் ஹொக்கி அணி ஒலிம்பிக் 2012 போட்டியில் நுழைந்துள்ளது.
லண்டனில் நடைபெற உள்ள ஹொக்கி தகுதி சுற்று போட்டிகள், இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் இந்தியா, பிரான்ஸ், போலந்து, கனடா, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன.

இதுவரை இந்திய அணி சிங்கப்பூரை 15-1 என்ற கோல் கணக்கிலும், இத்தாலியை 8-1 என்ற கோல் கணக்கிலும், பிரான்சை 6-2 என்ற கோல் கணக்கிலும், கனடாவை 3-2 என்ற கோல் கணக்கிலும், போலந்தை 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்றது.

நேற்று நடந்த இறுதிப்போட்டியிலும் இந்தியா அணி 8-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

இதன்மூலம் யூலை மாதம் நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹொக்கி போட்டியில் வென்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றிருப்பது இந்தியர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி, 17வது நிமிடத்தில் லக்ரா, ஒரு பீல்டு கோல் அடித்து வலுவான துவக்கம் தந்தார்.

19வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு 23வது நிமிடத்தில் பிரான்சின் மார்டின் பிரிசாக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். 26வது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் மூலம் சந்தீப் கோல் அடித்தார்.

இந்நிலையில் முதல் பாதி முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 38வது நிமிடத்தில் சந்தீப் ஒரு கோல் அடித்தார். 43வது நிமிடத்தில் சுனில் ஒரு கோல் அடிக்க, இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

49வது நிமிடத்தில் சந்தீப் இன்னொரு கோல் அடித்தார். 56வது நிமிடத்தில் ரகுநாத் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் வென்று, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. தவிர, இத்தொடரில் இந்திய அணி நூறு சதவிகித வெற்றியை பெற்றது. தகுதிச் சுற்றில் பிரான்ஸ் இரண்டாவது இடம் பெற்றது.

கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹொக்கி அணி தகுதி பெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடந்த 80 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் பிரதான சுற்றுக்கு முன்னேறுவதில் தோல்வி கண்ட இந்தியா, இந்த முறை அனைத்து ஆட்டங்களிலும் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப்போட்டித் தொடரில் அணியின் பிரதானவீரர் சந்தீப்சிங் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் மொத்தம் 16 கோல்கள் அடித்து தொடர் நாயகன் விருதை பெற்றார்.

சந்தீப்சிங், ஹரியானா மாநிலத்தின் பொலிஸ் டி.எஸ்.பி பதவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹொக்கி தொடரில் ஒரு கோல் அடித்தால் ரூ.1லட்சமும், இறுதிப்போட்டியில் கோல் அடிக்கும் வீரருக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று ஹரியானா முதல்வர் பூபிந்தர்சிங் கோடா அறிவித்திருந்தார்.

இதன்மூலம் இறுதிப்போட்டியில் 5 கோல் அடித்து ரூ.25 லட்சமும், லீக் ஆட்டங்களில் அடித்த 11 கோல்கள் அடித்து ரூ.11 லட்சமும், மொத்தம் ரூ.36 லட்சம் சந்தீப்சிங்கிற்கு வழங்கப்படும்.

மேலும் ஹொக்கி இந்தியா சார்பில் ரூ.2லட்சம் பரிசும் கிடைக்கும். மத்திய பிரதேச அரசு, ஹொக்கி வீரர்களுக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 27 Feb 2012 - 16:29

இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 27 Feb 2012 - 19:36

இந்தியா ஹாக்கி அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற என் வாழ்த்துகளும் ,பிரார்த்தனைகளும்

	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி U	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி D	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி A	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Y	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி A	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி S	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி U	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி D	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி H	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி A
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Mon 27 Feb 2012 - 20:07

கண்டிப்பாக ஒலிம்பிக்கிலும் வெற்றி நமக்கே அருமையிருக்கு

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 27 Feb 2012 - 20:23

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 🐰 🐰 🐰

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 27 Feb 2012 - 21:15

ஆசியப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்குச் செல்ல வேண்டியதில்லை.

இனிமேலாவது இந்திய ஹாக்கி அணி சாதனைகள் படைக்கட்டும்.

	 ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 27 Feb 2012 - 22:52

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக