புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
24 Posts - 69%
heezulia
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
7 Posts - 20%
Balaurushya
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
1 Post - 3%
Barushree
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
1 Post - 3%
kavithasankar
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
78 Posts - 80%
heezulia
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
1 Post - 1%
Barushree
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_m10ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 07, 2021 7:32 pm

ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.

ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை வாழ்த்துவோம். 

ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ 85128824

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 07, 2021 7:57 pm

ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ 702381
-
நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறும்போது,
''நான் தங்கப் பதக்கத்தைப் பற்றி நினைக்கவில்லை.
தனிப்பட்ட ரீதியாக இன்று எனது சிறப்பான ஆட்டத்தை
வழங்குவேன் என்று நன்கு தெரியும்.

இந்தப் பதக்கத்தை தடகள நட்சத்திரம் மில்கா சிங்கிற்கு
அர்ப்பணிக்கிறேன். தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.''
என்று தெரிவித்துள்ளார்.

இந்து தமிழ் திசை

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 9:01 pm

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்னும் இரு நாளே எஞ்சியிருக்கும் நிலையில் இந்தியா முதல் தங்க பதக்கம் பெற்று அசத்தியிருக்கின்றது

ஹரியானாவின் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா அந்த தங்கத்தை பெற்று கொடுத்திருக்கின்றார், அப்படியே பல சாதனைகளை பதிவு செய்திருக்கின்றார்

அவர் இந்திய தடகளத்தில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் வீரர் எனும் சாதனையினை படைத்து அசத்தியிருக்கின்றார், அப்படியே 87.5 மீட்டர் தூரம் ஈட்டி வீசி ஒலிம்பிக் சாதனையினையும் இந்தியா சார்பில் படைத்திருக்கின்றார்

24 வயதாகும் நீரஜ் சோப்ரா மிக இளம் வயதிலே கவனிக்கபட்டவர், 2016ல் அவர் செய்த தடகள சாதனைக்காக ராணுவ பணி ஒதுக்கபட்டது

இப்பொழுது அப்பணிக்கு தான் மிக சரியானவன் என நிருபித்திருக்கின்றார், அவருக்கு தேசம் உச்சி முகர்ந்து உணர்ச்சி பெருக்கில் வாழ்த்தி கொண்டிருக்கின்றது

தேசத்தின் வீரர்கள் வென்றால் வாழ்த்துவதும், தோற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லி உற்சாகபடுத்துவதும் பாரத பிரதமரின் வழமை, அவர் இப்பொழுது வாழ்த்தி கொண்டிருக்கின்றார்

பஞ்சாப் அரசு ஏற்கனவே அறிவித்தபடி 1 கோடி பரிசினை உறுதி செய்திருக்கின்றது, மத்திய அரசு அதை இரட்டிப்பாக்கவும் வாய்ப்பு உண்டு

காரணம் போட்டியாளர்கள் அப்படி

தன் அபார வீச்சில் தகுதி சுற்றில் இருந்து இறுதி சுற்றுவரை வந்தார் நீரஜ் சோப்ரா அவருக்கு போட்டியாளராக ஜெர்மானியரும் இன்னும் சிலரும் வந்தார்கள் அவர்களில் பாகிஸ்தான் வீரரும் ஒருவர் அவர் கவனிக்கபட்டார்

அந்த பாகிஸ்தான் வீரரை பின்னுக்கு தள்ளி தங்கம் பெற்றிருக்கும் அவரின் சாதனை இரட்டிப்பான சாதனை மட்டுமல்ல எவ்வளவு பாராட்டினாலும் ஈடே இல்லா பெரும் சாதனை

தேசம் தங்க மகனை வாழ்த்தி மிகபெரிய மரியாதையுடன் வரவேற்க காத்து கொண்டிருக்கின்றது

உலக அரங்கில் இந்தியாவின் மானம் காத்து தங்கம் வாங்கி தேசத்தை கவுவரத்திய அவருக்கு "மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா" விருதை எடுத்து வைத்து காத்திருக்கின்றது டெல்லி

இது "வெற்றி வேல் வீரவேல்" என முழங்கிய பூமி, அதை மெய்பித்திருக்கின்றார் அந்த இந்தியன் நீரஜ் சோப்ரா

முகநூல் பகிர்வு

ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 9:36 pm

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியான மாநில அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியா சார்பில் #மீராசானு என்பவர் பளுதூக்குவதலில் #வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை #பிவி.சிந்து மகளிர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். இந்திய ஆடவர் #ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது.

இந்நிலையில் இன்று டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார்.

#டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் #சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது.

இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு
#ஹரியான மாநில அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஒலிம்பிக்கில் #தங்கம் வென்ற #நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை எனவும், கிரேட் 1 அரசுப் பணி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், இன்று சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்ற்னர்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 07, 2021 9:55 pm

டோக்கியோ ஒலிம்பிக் -இது வரை வென்றவர்கள்:
-
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Main-qimg-ccdee4976bdf9990b6d71b19d4d7430b
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Main-qimg-dcd67e3de08af1f1f21591a5f34d6f6b
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Main-qimg-2c7e8c20488124054b2a289964837179
-
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Main-qimg-fabdc3406c8de60dac7d2362f7c245a2
-
நன்றி- தினத்தந்தி

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 07, 2021 9:59 pm

ஒலிம்பிக் போட்டியில் 66 ம் இடத்தில இருந்த இந்தியா 
இன்று கிடைத்த தங்கப்பதக்கத்தால் 44ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2021 9:58 am

நீரஜ் சோப்ராவுக்கு அரியானா-ரூ.6 கோடி, பஞ்சாப்-ரூ.2 கோடி, பி.சி.சி.ஐ.-ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 08, 2021 5:38 pm

இன்றைய டைம்ஸ் செய்தி .

 சென்னை சூப்பர் கிங்ஸ் 1 கோடி பரிசு. 
அவர்கள் அணியும் புதிய  ஜெர்சியில்  8758 
 நீரஜ் சோப்ராவை பெருமை படுத்த அந்த எண்ணும் இடம் பெறும் ..
அவரது ஈட்டி எறிதல் தூரம் 87.58மீட்டர் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக