புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
6 Posts - 23%
heezulia
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
5 Posts - 19%
i6appar
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
3 Posts - 12%
Jenila
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
88 Posts - 37%
i6appar
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
prajai
மெரினா - விமர்சனம் Poll_c10மெரினா - விமர்சனம் Poll_m10மெரினா - விமர்சனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெரினா - விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2012 12:28 am



சென்னை மெரினா கடற்கரை என்றதும் நமக்குள் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். காதலர்கள், சுண்டல், குதிரை சவாரி இப்படி அனைத்துக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறதே, அதில் சிலவற்றை கேமராவுக்குள் பதிவு செய்யும் முயற்சியே பாண்டிராஜ் இயக்கி இருக்கும் மெரினா. பசங்க படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே வசனத்துக்காக தேசிய விருது வரை சென்றுவந்தவர். தன் மூன்றாவது படமான மெரினாவை தானே தயாரித்து அதில் பல அறிமுகங்களை பயன்படுத்தி இருக்கிறார்.

பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி ( பக்கடா பாண்டி - படத்தின் ஹீரோ ) மெரினாவில் செட்டில் ஆகிறான். அங்கு அவனைப்போலவே பல சிறுவர்கள் சுண்டல், சங்கு என பலவற்றை விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவனுக்கு முதலில் கைலாசம் ( ஹீரோவின் நண்பன் ) நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள். இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் போஸ்ட் மேன், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன் ) - சொப்பன சுந்தரி (ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.

இதுதான் கதை என்று படத்தில் எதுவும் இல்லை, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. அங்கே சுண்டல் விற்கும் சிறுவர்களுக்கும் பல கனவுகள் இருப்பதும் அவர்கள் வாழ்வில் முன்னேற, அவர்களுக்கு படிப்பு அவசியம் என்பதையும் உணர்த்துவது தான் படத்தின் மெசேஜ். படத்தில் காமெடியைப் பற்றி சொல்லவேண்டுமானால், படத்தின் பல காட்சிகளை சொல்லவேண்டியதாக இருக்கும்.

ஒரு வாடகை வீட்டிலாவது தங்க வேண்டும் என்று ஆசைப்படும் சிறுமி அன்னமா ( ஜெயஸ்ரீ ), இப்படியே அனாதை பிணமா போய்விடுவோமோ... என்று நினைக்கும் தாத்தா, மெரினாவை நான் தான் வாடகைக்கு விட்டிருக்கேன் என்று சிரிக்க வைக்கும் மனநல நோயாளி போன்ற கதாபாத்திரங்கள் ஆழமாக அமைந்திருக்கின்றன. தங்க வீடு இல்லாமல், இரவில் மரத்தில் தூங்குவது, பின் ஒரு போட்டில் வாடகை கொடுத்து தங்கிக் கொள்வதும் உருக்கம்.

சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் காமெடி பலே! திங்குறதுக்காகவே காதலிக்கிற பொண்ணுங்க, ஒருத்தன ஆறு மாசமா பின்னாலயே அலையவிட்டு, அப்புறம் காதலிச்சு, அவன் பர்ஸ காலியாக்கி, அப்புறம் அவனுக்கு சங்கு ஓதிட்டு, அதே பீச்சுல புருஷனோட இருக்க, அதே பீச்சுல இந்தப் பக்கம் தேவதாஸா மாரிடுவான்னு நினைச்ச காதலன், வேற ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி காதலிக்கிற மெரினா காதலை, செம கலாய்யோட சொல்லி இருக்கார் இயக்குனர்.

சிறுவர்களை படத்தின் ஹீரோக்களாக பசங்க படத்திலேயே காண்பித்திருப்பார் பாண்டிராஜ். அதே பாணி இதிலும் இருக்கிறது. நீளமான பாடல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பின்னணி இசை சேர்ப்புகளில் இன்னும் கொஞ்சம் கவனமாய் இருந்திருக்க வேண்டும். சில காட்சிகளில் அளவுக்கு மீறி சிரிக்க வைத்துவிட்டதால் படத்தின் உருக்கமான காட்சிகளில் தோய்வு ஏற்படுவது உண்மையே, இருந்தாலும் படத்தின் பல நல்ல விஷயங்கள் அதை மறக்கடிக்க செய்கிறது.

கமர்ஷியல் கலாட்டாக்கள் இல்லை என்று கூட சிலர் நினைக்கலாம், அதை எல்லாம் எடுப்பதற்கு வேறு சிலர் இருக்கிறார்கள், அதையே மீண்டும் எடுக்க பாண்டிராஜ் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. நல்ல படம் கொடுத்த பாண்டிராஜுக்கு வாழ்த்துகள். நாளைய வாழ்வுக்கு கல்வி அவசியம் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்தும் அவசியமான படமாகவே அமைந்திருக்கிறது மெரினா.

மெரினா - சிரிக்க... சிந்திக்க!

நக்கீரன் விமர்சனம்.



மெரினா - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Feb 24, 2012 7:14 am

அருமையிருக்கு

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sat Feb 25, 2012 10:03 pm

மகிழ்ச்சி

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Feb 25, 2012 10:10 pm

சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 26, 2012 10:49 am

விமர்சன பகிர்வுக்கு நன்றி சிவா.




மெரினா - விமர்சனம் Uமெரினா - விமர்சனம் Dமெரினா - விமர்சனம் Aமெரினா - விமர்சனம் Yமெரினா - விமர்சனம் Aமெரினா - விமர்சனம் Sமெரினா - விமர்சனம் Uமெரினா - விமர்சனம் Dமெரினா - விமர்சனம் Hமெரினா - விமர்சனம் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2012 10:53 am

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த படம் இது. எப்பொழுதும் ஒரே வகையான கதைகளைப் பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு வித்தியாசமான கதை, வித்தியாசமான நாயகர்கள், வித்தியாசமான கதைக்களம்.

ரசித்துப் பார்த்தேன் இருமுறை! சூப்பருங்க



மெரினா - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 10:56 am

சிவா wrote:சமீபத்தில் நான் பார்த்து ரசித்த படம் இது. எப்பொழுதும் ஒரே வகையான கதைகளைப் பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு வித்தியாசமான கதை, வித்தியாசமான நாயகர்கள், வித்தியாசமான கதைக்களம்.

ரசித்துப் பார்த்தேன் இருமுறை! சூப்பருங்க
காதலிக்கறவங்க மெரினாவ பாக்காம இருக்க முடியுங்களா?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2012 11:02 am

காதலிக்க ஏற்ற இடம் மெரினா என்பதில்லையே? வேறு இடம் கிடைக்காதவர்கள் எங்குதான் போக முடியும்?

அரியலூரில் இருக்கும் நான் மெரினா சென்றுதான் காதலிப்பேன் என்றால் நடக்கிற காரியமா?



மெரினா - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:04 am

ஏங்க அரியலூர்ல இருக்கறதுக்காக
அந்த சிமன்ட்டு பாக்டரிக்கா போக முடியும்?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 11:06 am

இந்தப் படத்தில் என்னை அதிகம் கவர்ந்தது ஒளிப்பதிவு..அற்புதம்...
அப்புறம் அந்த காமெடியிலும் கத்தி செருகி வைத்திருந்த வசனங்கள் ஆங்காங்கே அருமை...பாண்டிராஜ் பேனாவிற்குப் பெருமை சேரட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



மெரினா - விமர்சனம் 224747944

மெரினா - விமர்சனம் Rமெரினா - விமர்சனம் Aமெரினா - விமர்சனம் Emptyமெரினா - விமர்சனம் Rமெரினா - விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக