புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
31 Posts - 79%
heezulia
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Feb 2012 - 0:58

கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் பாதிப்பால், ஓராண்டு வரை மின் உற்பத்தி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணுஎதிர்ப்பு போராட்டக்காரர்களால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீடித்து, இருள் சூழும் அபாயம் உருவாகியுள்ளது.

தேதி தள்ளிவைப்பு:
கூடங்குளத்தில், கடந்த நவம்பரில் மின் உற்பத்தி துவங்குவதாக இருந்தது. ஆனால், ஒரு குழுவினரின் போராட்டத்தால், மின் உற்பத்தி தேதி, டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின், தமிழக அரசின் கோரிக்கைப்படி, மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், மின் உற்பத்தி துவங்கும் தேதி மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை, டிசம்பர் முதல் வாரத்தில், இந்திய அணுமின் கழகம் வெளியிட்டது.டிசம்பரிலும் போராட்டம் முடிந்து பணிகள் துவங்காததால், மின் உற்பத்தி தேதி மேலும் தாமதமாகி, மே மாதத்திற்கு தள்ளி போடப்பட்டது. ஜனவரியிலாவது பிரச்னை முடிந்து பணிகள் துவங்கும் என, அணுமின் கழகம் எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி வரையிலும் போராட்டமும் முடியவில்லை; பணிகளைத் துவங்க அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால், மின் உற்பத்திக்கான தேதி பற்றிய அறிவிப்பையே, அணுமின் கழகம் கைவிட்டு விட்டது.கூடங்குளம் மின் நிலைய முதல் அலகில், மே மாதமும்; இரண்டாவது அலகில், அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் மின் உற்பத்தி துவங்கும் என, இந்திய அணுமின் கழக இணையதளத்தில் கடந்த வாரம் வரை அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நேற்று முதல் இணையதள அறிவிப்பில், மின் உற்பத்தி தேதியை, அணுமின் கழகம் நீக்கி விட்டது. எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பதற்கான பகுதியில், ஏற்கனவே கூறப்பட்ட மே மாதத்தை அதிரடியாக நீக்கி விட்டது. இதனால், எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பது புரியாத புதிராகி உள்ளது.

பணிகள் பாதிப்பு: இதுகுறித்து, இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தால், கடந்த ஆறு மாதத்தில், நான்கு முறை மின் உற்பத்தி தேதி தள்ளிவைக்கப்பட்டது. மிக முக்கியமாகத் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான தொழில்நுட்பக் கருவிகள் செயலிழந்து விட்டன.பிரச்னைமுடிவுக்கு வரும் என எதிர்பார்த்து, விஞ்ஞானிகள் மிகவும் நொந்துபோய், வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் கேட்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு தான், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் அழைக்க முடியும். பின்னர், கட்டுமானப் பணிக்கு தேவையான, 4,000 பணியாளர்களையும், வேறு மாநிலங்களுக்கு சென்று திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிப் பயிற்சி, ஒப்பந்தம், தங்குமிடம் போன்ற வசதி செய்த பிறகே, முழு வீச்சில் பணிகளைத் துவங்க முடியும். இதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களாகும்.இதுதவிர, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் மறு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதி பெற்று, ஆறு மாதமாக பணிகளைத் துவங்காததால், மீண்டும் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கிப் பார்த்த பிறகு, ஒழுங்குமுறை ஆணையம் மறு அனுமதி தரும். எனவே, மின் உற்பத்தி துவங்க, எட்டு மாதங்கள் முதல், ஓராண்டு வரை தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இருளாக்கிய போராட்டம்:
தமிழகத்திற்கு கடந்த டிசம்பரிலேயே வர வேண்டிய கூடங்குளம் மின்சாரம், அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், ஓராண்டுக்குத் தள்ளிப்போகும் ஆபத்துஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிக அளவு மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம், தற்போது சுயநலம் கொண்ட போராட்டக்காரர்களால், மின்சாரமின்றி இருள் சூழும் நிலைக்கும், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

மொபைல்போன், ரேடியோ மூலம் பிரசாரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், சர்வதேச அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தி முடித்துள்ளனர். அணுமின் நிலைய பணிகளை, இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில் துவங்குவதற்கு அனுமதி கிடைக்கும் என, அணுமின் கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் இல்லை என, மொபைல்போன்களில் ரிங்டோனாகவும், குறுஞ்செய்தி சேவை வாயிலாகவும், எப்.எம்., ரேடியோ மற்றும் டிவிக்கள் மூலம் பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர்



அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 24 Feb 2012 - 12:19

அணு உலைக்கு முதலில் வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்தார் முதல்வர் . தமிழக முதல்வர் மீதும் , தமிழக மக்கள் மீதும் மின்தடையை மறைமுகமாக திணித்துவிட்டார்கள்.

தமிழக மக்களும் மின்தடைக்கு ,அணு உலை தேவலாம் என்ற மனநிலை ஏற்பட்ட தினமலர் காய் நகர்த்துகிறது .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 24 Feb 2012 - 13:02

அணு உலை ஆரம்பித்தபோதே இத்தனை கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம் அல்லது மீண்டும் வேலைகளை துவங்கியபோது கூட இந்த எதிர்ப்பை காட்டி இருக்கலாம் ஆனால் வேலைகள் முடிந்து துவங்கும்போது இப்படி எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை,

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri 24 Feb 2012 - 13:28

எதோ நன்கொடை வருதாம்!!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 24 Feb 2012 - 13:43

எதிர்ப்பாளர்கள் காரணம் என்பதெல்லாம் சப்பைக்கட்டு...
இல்லேன்னா மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் சம்சாரம் மாதிரி தொடர்ந்து இருக்குமாக்கும்...
சும்மா போங்க பாஸூ...



அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். 224747944

அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Rஅணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Aஅணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Emptyஅணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Rஅணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri 24 Feb 2012 - 17:39

என்னைபொருதவரை ஒன்றை இழந்தால் இன்னொன்றை பெறமுடியும் என்ற தத்துவம் தான் சரியாணது ஆகும்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri 24 Feb 2012 - 22:12

அரசாங்கம் தன் இரும்புக்கரங்களால் கலகக்காரர்களை அடக்கி அணு உற்பத்தி தொடங்கிட வழிவகை செய்திடவேண்டும்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri 24 Feb 2012 - 22:23

maniajith007 wrote:அணு உலை ஆரம்பித்தபோதே இத்தனை கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம் அல்லது மீண்டும் வேலைகளை துவங்கியபோது கூட இந்த எதிர்ப்பை காட்டி இருக்கலாம் ஆனால் வேலைகள் முடிந்து துவங்கும்போது இப்படி எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை,

நல்லா கேட்டீங்க மணி சூப்பருங்க சூப்பருங்க



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Fri 24 Feb 2012 - 22:46

சிரி தினமலர் , சிரிப்பொலியின் மறு உருவம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக