புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும்.
Page 1 of 1 •
கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் பாதிப்பால், ஓராண்டு வரை மின் உற்பத்தி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணுஎதிர்ப்பு போராட்டக்காரர்களால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீடித்து, இருள் சூழும் அபாயம் உருவாகியுள்ளது.
தேதி தள்ளிவைப்பு: கூடங்குளத்தில், கடந்த நவம்பரில் மின் உற்பத்தி துவங்குவதாக இருந்தது. ஆனால், ஒரு குழுவினரின் போராட்டத்தால், மின் உற்பத்தி தேதி, டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின், தமிழக அரசின் கோரிக்கைப்படி, மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், மின் உற்பத்தி துவங்கும் தேதி மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை, டிசம்பர் முதல் வாரத்தில், இந்திய அணுமின் கழகம் வெளியிட்டது.டிசம்பரிலும் போராட்டம் முடிந்து பணிகள் துவங்காததால், மின் உற்பத்தி தேதி மேலும் தாமதமாகி, மே மாதத்திற்கு தள்ளி போடப்பட்டது. ஜனவரியிலாவது பிரச்னை முடிந்து பணிகள் துவங்கும் என, அணுமின் கழகம் எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி வரையிலும் போராட்டமும் முடியவில்லை; பணிகளைத் துவங்க அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால், மின் உற்பத்திக்கான தேதி பற்றிய அறிவிப்பையே, அணுமின் கழகம் கைவிட்டு விட்டது.கூடங்குளம் மின் நிலைய முதல் அலகில், மே மாதமும்; இரண்டாவது அலகில், அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் மின் உற்பத்தி துவங்கும் என, இந்திய அணுமின் கழக இணையதளத்தில் கடந்த வாரம் வரை அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நேற்று முதல் இணையதள அறிவிப்பில், மின் உற்பத்தி தேதியை, அணுமின் கழகம் நீக்கி விட்டது. எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பதற்கான பகுதியில், ஏற்கனவே கூறப்பட்ட மே மாதத்தை அதிரடியாக நீக்கி விட்டது. இதனால், எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பது புரியாத புதிராகி உள்ளது.
பணிகள் பாதிப்பு: இதுகுறித்து, இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தால், கடந்த ஆறு மாதத்தில், நான்கு முறை மின் உற்பத்தி தேதி தள்ளிவைக்கப்பட்டது. மிக முக்கியமாகத் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான தொழில்நுட்பக் கருவிகள் செயலிழந்து விட்டன.பிரச்னைமுடிவுக்கு வரும் என எதிர்பார்த்து, விஞ்ஞானிகள் மிகவும் நொந்துபோய், வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் கேட்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு தான், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் அழைக்க முடியும். பின்னர், கட்டுமானப் பணிக்கு தேவையான, 4,000 பணியாளர்களையும், வேறு மாநிலங்களுக்கு சென்று திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிப் பயிற்சி, ஒப்பந்தம், தங்குமிடம் போன்ற வசதி செய்த பிறகே, முழு வீச்சில் பணிகளைத் துவங்க முடியும். இதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களாகும்.இதுதவிர, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் மறு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதி பெற்று, ஆறு மாதமாக பணிகளைத் துவங்காததால், மீண்டும் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கிப் பார்த்த பிறகு, ஒழுங்குமுறை ஆணையம் மறு அனுமதி தரும். எனவே, மின் உற்பத்தி துவங்க, எட்டு மாதங்கள் முதல், ஓராண்டு வரை தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இருளாக்கிய போராட்டம்: தமிழகத்திற்கு கடந்த டிசம்பரிலேயே வர வேண்டிய கூடங்குளம் மின்சாரம், அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், ஓராண்டுக்குத் தள்ளிப்போகும் ஆபத்துஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிக அளவு மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம், தற்போது சுயநலம் கொண்ட போராட்டக்காரர்களால், மின்சாரமின்றி இருள் சூழும் நிலைக்கும், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
மொபைல்போன், ரேடியோ மூலம் பிரசாரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், சர்வதேச அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தி முடித்துள்ளனர். அணுமின் நிலைய பணிகளை, இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில் துவங்குவதற்கு அனுமதி கிடைக்கும் என, அணுமின் கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் இல்லை என, மொபைல்போன்களில் ரிங்டோனாகவும், குறுஞ்செய்தி சேவை வாயிலாகவும், எப்.எம்., ரேடியோ மற்றும் டிவிக்கள் மூலம் பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அணு உலைக்கு முதலில் வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்தார் முதல்வர் . தமிழக முதல்வர் மீதும் , தமிழக மக்கள் மீதும் மின்தடையை மறைமுகமாக திணித்துவிட்டார்கள்.
தமிழக மக்களும் மின்தடைக்கு ,அணு உலை தேவலாம் என்ற மனநிலை ஏற்பட்ட தினமலர் காய் நகர்த்துகிறது .

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
எதோ நன்கொடை வருதாம்!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
எதிர்ப்பாளர்கள் காரணம் என்பதெல்லாம் சப்பைக்கட்டு...
இல்லேன்னா மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் சம்சாரம் மாதிரி தொடர்ந்து இருக்குமாக்கும்...
சும்மா போங்க பாஸூ...

- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
என்னைபொருதவரை ஒன்றை இழந்தால் இன்னொன்றை பெறமுடியும் என்ற தத்துவம் தான் சரியாணது ஆகும்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
maniajith007 wrote:அணு உலை ஆரம்பித்தபோதே இத்தனை கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம் அல்லது மீண்டும் வேலைகளை துவங்கியபோது கூட இந்த எதிர்ப்பை காட்டி இருக்கலாம் ஆனால் வேலைகள் முடிந்து துவங்கும்போது இப்படி எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை,
நல்லா கேட்டீங்க மணி
- GuestGuest
தினமலர் , சிரிப்பொலியின் மறு உருவம்
Similar topics
» தமிழகத்தில் 7 மணி நேர மின்வெட்டு.. இருளில் தவிக்கும் மக்கள்
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை
» லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1