புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
44 Posts - 48%
heezulia
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 4%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுமையானக் கொலவெறிக்கு...

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 10:56 pm

First topic message reminder :

அன்பானக் கொலவெறிக்கு...
மன்னிக்கவும்-
கொடுமையானக் கொலவெறிக்கு
பதிவிட்ட உடனேயே
படுபயங்கரமாய்
டவுசர் இல்லாமல் திரியும்
அறியா சிறுவனும்
அம்மணத் தமிழுமாய் நீ
சீறி வரும்போதே சிரித்திடுவோம்

கன்னாபின்னா காமெடியில்
கண்டபடியான வார்த்தைகளில்
கண்களும் சிலநேரம்
கலங்கிச் சிரிக்கும்
உள்ளோடிச் சென்று
ஊன்றிப் பார்த்தால் உன் உள்ளம் தெரியும்
அது வெள்ளை என்பதும் புரியும்

உன் முகம் அறியோம்
முகவரியும் தானறியோம்
பேரறியோம் உன் பேக்கிரவுண்டும்
அறியோம்
ஆனால் உன் பேச்சில்(எழுத்துதான்)
மட்டும்
பெருவெடிகளைக் கொளுத்திப் போட்டு
பீஸ் பீஸாக நாங்கள் சிதற
பீஸ்ஃபுல்லாக நீ இருப்பாய்...

சீரியஸான விஷயத்தையும்
சிரிப்பு மூட்டச் சொல்வதில்
சில்லரைப் பட்டாசை வீசுவதில்
நீ சிரிப்புச் சித்தன்-எம்
சிந்தைக் கவர்ந்தப் பித்தன்

உன் பின்னூட்டங்களால்
வாய்விட்டுச் சிரித்து
வயித்து வலியைப் பெற்றவன் நானும்
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகளும் டவுசர் கழற்றியபடியே
வம்பு செய்கின்றன உன்னைப்போல்

காமெடிக் கண்ணா மூச்சியால்
நீ எங்களைக் கலங்கடிப்பதால்
உன்னை 'அன்பான' என ஆரம்பித்து
அழைக்க முடியவில்லை..
ஆகவேதான்
கொடுமையானக் கொலவெறிக்கு எனத்
தொடங்கினேன்
தொடங்கியபடியே முடிக்கிறேன்
கொடுமையான கொலவெறிக்கு...

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 3:15 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
இரா.பகவதி wrote:பாட்டி கொலவெறி எத்த ஜோடியா ஹொலிவூட்ல தேடிக்கிட்டு இருக்கோம் உங்க ஒபிணிய்னா சொல்லுங்க அது மனோரம்மாவா இருந்த கூட போராவ இல்ல அவரு ஏதுக்குவரு

அவருக்கு வேற வேற உலகத்துல தான் ஜோடி தேடணும் ரிலாக்ஸ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
கபாலி அண்ணே கண்ணம்மா பேட்டை ஓகேங்களா?
அவர் சைட்ல நீங்க போகாதீங்க பாவம் அவர்
சோகம்

எனக்கு நல்லா புரியுது...
இந்த கபாலியும் கொலவெறியும் ஒரே கூட்டம்தான்...
கபட நாடக வேடதாரிகள்னு கமல் படத்துல சொல்வாங்களே...
அது இவங்கதான்...

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:16 pm

எனக்கு நல்லா புரியுது...
இந்த கபாலியும் கொலவெறியும் ஒரே கூட்டம்தான்...
கபட நாடக வேடதாரிகள்னு கமல் படத்துல சொல்வாங்களே...
அது இவங்கதான்...

அப்டியா யாரிது ................. அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 3:20 pm

ரா.ரா3275 wrote:எனக்கு நல்லா புரியுது...
இந்த கபாலியும் கொலவெறியும் ஒரே கூட்டம்தான்...
கபட நாடக வேடதாரிகள்னு கமல் படத்துல சொல்வாங்களே...
அது இவங்கதான்...
கபட நாடக வேடதாரிகளா இருந்தா பரவால்ல
கபட சந்நியாசியா தாரகைகளை கவராம இருந்தா சரி

நாங்க நல்லவங்க மெய்யாலுமே நம்பனும் நீங்க கண்டிப்பா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
எனக்கு நல்லா புரியுது...
இந்த கபாலியும் கொலவெறியும் ஒரே கூட்டம்தான்...
கபட நாடக வேடதாரிகள்னு கமல் படத்துல சொல்வாங்களே...
அது இவங்கதான்...

அப்டியா யாரிது ................. அதிர்ச்சி

அது தெரிஞ்சா நான் யென் மண்டைய உடைச்சுக்கறேன்...
யப்பா சாமீகளா...யார்னுதான் சொல்லுங்களேம்பா...

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 24, 2012 3:22 pm

என்ன நடக்குது இங்க !!!!

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 3:25 pm

ந.கார்த்தி wrote:என்ன நடக்குது இங்க !!!!
ஆமைக்கும் முயலுக்கு ஓட்டப் பந்தயம் நடக்குது கார்த்தி.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 3:40 pm

கொலவெறி wrote:
ந.கார்த்தி wrote:என்ன நடக்குது இங்க !!!!
ஆமைக்கும் முயலுக்கு ஓட்டப் பந்தயம் நடக்குது கார்த்தி.

தம்பீ...கார்த்தி...இந்த கொலவெறிய கொண்டு போயி ஊருக்கு அந்தாண்ட விட்டுட்டு வாப்பா...உனக்குப் புண்ணியமா போகும்...

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 3:42 pm

ஆமை யாரு முயல் யாரு இதுல

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 3:43 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:எனக்கு நல்லா புரியுது...
இந்த கபாலியும் கொலவெறியும் ஒரே கூட்டம்தான்...
கபட நாடக வேடதாரிகள்னு கமல் படத்துல சொல்வாங்களே...
அது இவங்கதான்...
கபட நாடக வேடதாரிகளா இருந்தா பரவால்ல
கபட சந்நியாசியா தாரகைகளை கவராம இருந்தா சரி

நாங்க நல்லவங்க மெய்யாலுமே நம்பனும் நீங்க கண்டிப்பா

யாரு கண்டா...நேர்ல பார்த்தாதான் தெரியும் நித்தி சாமியா கூட இருக்கலாம்...

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 3:45 pm

இரா.பகவதி wrote:ஆமை யாரு முயல் யாரு இதுல

ஆமை-நம்ம கபாலி அய்யா...
முயல்-நம்ம கொலவெறிதான்...

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக