புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடுமையானக் கொலவெறிக்கு...
Page 4 of 11 •
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
அன்பானக் கொலவெறிக்கு...
மன்னிக்கவும்-
கொடுமையானக் கொலவெறிக்கு
பதிவிட்ட உடனேயே
படுபயங்கரமாய்
டவுசர் இல்லாமல் திரியும்
அறியா சிறுவனும்
அம்மணத் தமிழுமாய் நீ
சீறி வரும்போதே சிரித்திடுவோம்
கன்னாபின்னா காமெடியில்
கண்டபடியான வார்த்தைகளில்
கண்களும் சிலநேரம்
கலங்கிச் சிரிக்கும்
உள்ளோடிச் சென்று
ஊன்றிப் பார்த்தால் உன் உள்ளம் தெரியும்
அது வெள்ளை என்பதும் புரியும்
உன் முகம் அறியோம்
முகவரியும் தானறியோம்
பேரறியோம் உன் பேக்கிரவுண்டும்
அறியோம்
ஆனால் உன் பேச்சில்(எழுத்துதான்)
மட்டும்
பெருவெடிகளைக் கொளுத்திப் போட்டு
பீஸ் பீஸாக நாங்கள் சிதற
பீஸ்ஃபுல்லாக நீ இருப்பாய்...
சீரியஸான விஷயத்தையும்
சிரிப்பு மூட்டச் சொல்வதில்
சில்லரைப் பட்டாசை வீசுவதில்
நீ சிரிப்புச் சித்தன்-எம்
சிந்தைக் கவர்ந்தப் பித்தன்
உன் பின்னூட்டங்களால்
வாய்விட்டுச் சிரித்து
வயித்து வலியைப் பெற்றவன் நானும்
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகளும் டவுசர் கழற்றியபடியே
வம்பு செய்கின்றன உன்னைப்போல்
காமெடிக் கண்ணா மூச்சியால்
நீ எங்களைக் கலங்கடிப்பதால்
உன்னை 'அன்பான' என ஆரம்பித்து
அழைக்க முடியவில்லை..
ஆகவேதான்
கொடுமையானக் கொலவெறிக்கு எனத்
தொடங்கினேன்
தொடங்கியபடியே முடிக்கிறேன்
கொடுமையான கொலவெறிக்கு...
அன்பானக் கொலவெறிக்கு...
மன்னிக்கவும்-
கொடுமையானக் கொலவெறிக்கு
பதிவிட்ட உடனேயே
படுபயங்கரமாய்
டவுசர் இல்லாமல் திரியும்
அறியா சிறுவனும்
அம்மணத் தமிழுமாய் நீ
சீறி வரும்போதே சிரித்திடுவோம்
கன்னாபின்னா காமெடியில்
கண்டபடியான வார்த்தைகளில்
கண்களும் சிலநேரம்
கலங்கிச் சிரிக்கும்
உள்ளோடிச் சென்று
ஊன்றிப் பார்த்தால் உன் உள்ளம் தெரியும்
அது வெள்ளை என்பதும் புரியும்
உன் முகம் அறியோம்
முகவரியும் தானறியோம்
பேரறியோம் உன் பேக்கிரவுண்டும்
அறியோம்
ஆனால் உன் பேச்சில்(எழுத்துதான்)
மட்டும்
பெருவெடிகளைக் கொளுத்திப் போட்டு
பீஸ் பீஸாக நாங்கள் சிதற
பீஸ்ஃபுல்லாக நீ இருப்பாய்...
சீரியஸான விஷயத்தையும்
சிரிப்பு மூட்டச் சொல்வதில்
சில்லரைப் பட்டாசை வீசுவதில்
நீ சிரிப்புச் சித்தன்-எம்
சிந்தைக் கவர்ந்தப் பித்தன்
உன் பின்னூட்டங்களால்
வாய்விட்டுச் சிரித்து
வயித்து வலியைப் பெற்றவன் நானும்
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகளும் டவுசர் கழற்றியபடியே
வம்பு செய்கின்றன உன்னைப்போல்
காமெடிக் கண்ணா மூச்சியால்
நீ எங்களைக் கலங்கடிப்பதால்
உன்னை 'அன்பான' என ஆரம்பித்து
அழைக்க முடியவில்லை..
ஆகவேதான்
கொடுமையானக் கொலவெறிக்கு எனத்
தொடங்கினேன்
தொடங்கியபடியே முடிக்கிறேன்
கொடுமையான கொலவெறிக்கு...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட தலயே சொல்லிட்டாரு அழகுன்னுசிவா wrote:கொலவெறிக்கேற்ற கொடுமையான இல்லையில்லை, அழகான கவிதை!
அப்புறம் அப்பீலே இல்லீங்கோ.
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
இரா.பகவதி wrote:நீங்களா அசருவது, உங்ககிட்ட இனோருதறு சுடுவதா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அட தலயே சொல்லிட்டாரு அழகுன்னுசிவா wrote:கொலவெறிக்கேற்ற கொடுமையான இல்லையில்லை, அழகான கவிதை!
அப்புறம் அப்பீலே இல்லீங்கோ.
அணிந்துரை எழுதியிருக்கார்னு சொல்லுங்க...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமாங்க அம்மணமா நின்னவனுக்குரா.ரா3275 wrote:கொலவெறி wrote:அட தலயே சொல்லிட்டாரு அழகுன்னுசிவா wrote:கொலவெறிக்கேற்ற கொடுமையான இல்லையில்லை, அழகான கவிதை!
அப்புறம் அப்பீலே இல்லீங்கோ.
அணிந்துரை எழுதியிருக்கார்னு சொல்லுங்க...
உடை அணிந்து அணிந்துரை எழுதிட்டார்.
மானத்த காத்த மவராசன் வாழ்க.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசஞ்சா (அசந்தா) சுட்றுவாங்கல்ல பகவதிஇரா.பகவதி wrote:நீங்களா அசருவது, உங்ககிட்ட இனோருதறு சுடுவதா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன எப்படி சொல்ல முடியும் பகவதிஇரா.பகவதி wrote: கொலவெறி அண்ணா அழகு நு சொன்னது ராஜசேகர் அண்ணா கவிதையா உங்கள இல்லை சரியா , இத கேட்டுட்டு போயி திரிஸ்ஸா வீட்டுக்கு போயி பொண்ணு கேட்டுரதிங்க
நாந்தேன் முகமரியாதவன், முகவரி இல்லாதவனாச்சே.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote: கொலவெறி அண்ணா அழகு நு சொன்னது ராஜசேகர் அண்ணா கவிதையா உங்கள இல்லை சரியா , இத கேட்டுட்டு போயி திரிஸ்ஸா வீட்டுக்கு போயி பொண்ணு கேட்டுரதிங்க
சரியா சொன்னீங்க தம்பி...
ஆனா அவரு எதுக்கு த்ரிஷா வீட்டுக்குப் போகணும்?
அவரு ஹாலிவுட் லெவல் ஆளு...அதனால ஏஞ்சலினா ஜூலிதான்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:என்ன எப்படி சொல்ல முடியும் பகவதிஇரா.பகவதி wrote: கொலவெறி அண்ணா அழகு நு சொன்னது ராஜசேகர் அண்ணா கவிதையா உங்கள இல்லை சரியா , இத கேட்டுட்டு போயி திரிஸ்ஸா வீட்டுக்கு போயி பொண்ணு கேட்டுரதிங்க
நாந்தேன் முகமரியாதவன், முகவரி இல்லாதவனாச்சே.
இம்பூட்டுக் கொலவெறியோட திரியணும்னா அது ரெண்டையும் கழட்டி டவுசர் பாக்கெட்ல போட்டுகிட்டுதானே அலையணும்?...அப்டிதானே நீங்க...
- Sponsored content
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 11
|
|