புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
181 Posts - 77%
heezulia
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
10 Posts - 4%
prajai
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
1 Post - 0%
Guna.D
கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_m10கொடுமையானக் கொலவெறிக்கு... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுமையானக் கொலவெறிக்கு...


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 10:56 pm

அன்பானக் கொலவெறிக்கு...
மன்னிக்கவும்-
கொடுமையானக் கொலவெறிக்கு
பதிவிட்ட உடனேயே
படுபயங்கரமாய்
டவுசர் இல்லாமல் திரியும்
அறியா சிறுவனும்
அம்மணத் தமிழுமாய் நீ
சீறி வரும்போதே சிரித்திடுவோம்

கன்னாபின்னா காமெடியில்
கண்டபடியான வார்த்தைகளில்
கண்களும் சிலநேரம்
கலங்கிச் சிரிக்கும்
உள்ளோடிச் சென்று
ஊன்றிப் பார்த்தால் உன் உள்ளம் தெரியும்
அது வெள்ளை என்பதும் புரியும்

உன் முகம் அறியோம்
முகவரியும் தானறியோம்
பேரறியோம் உன் பேக்கிரவுண்டும்
அறியோம்
ஆனால் உன் பேச்சில்(எழுத்துதான்)
மட்டும்
பெருவெடிகளைக் கொளுத்திப் போட்டு
பீஸ் பீஸாக நாங்கள் சிதற
பீஸ்ஃபுல்லாக நீ இருப்பாய்...

சீரியஸான விஷயத்தையும்
சிரிப்பு மூட்டச் சொல்வதில்
சில்லரைப் பட்டாசை வீசுவதில்
நீ சிரிப்புச் சித்தன்-எம்
சிந்தைக் கவர்ந்தப் பித்தன்

உன் பின்னூட்டங்களால்
வாய்விட்டுச் சிரித்து
வயித்து வலியைப் பெற்றவன் நானும்
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகளும் டவுசர் கழற்றியபடியே
வம்பு செய்கின்றன உன்னைப்போல்

காமெடிக் கண்ணா மூச்சியால்
நீ எங்களைக் கலங்கடிப்பதால்
உன்னை 'அன்பான' என ஆரம்பித்து
அழைக்க முடியவில்லை..
ஆகவேதான்
கொடுமையானக் கொலவெறிக்கு எனத்
தொடங்கினேன்
தொடங்கியபடியே முடிக்கிறேன்
கொடுமையான கொலவெறிக்கு...




கொடுமையானக் கொலவெறிக்கு... 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... Aகொடுமையானக் கொலவெறிக்கு... Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 11:08 pm

ஆ என் தலைவனை பாராட்டி கவிதை எழுதியதற்கு நன்றி ராஜசேகர் அண்ணா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 11:13 pm

இரா.பகவதி wrote:ஆ என் தலைவனை பாராட்டி கவிதை எழுதியதற்கு நன்றி ராஜசேகர் அண்ணா

ரவுசு பார்ட்டிக்கு இது ஒரு ரவுசானப் பார்ட்டி தம்பி...



கொடுமையானக் கொலவெறிக்கு... 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... Aகொடுமையானக் கொலவெறிக்கு... Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 11:19 pm

கொலவெறிக்கேற்ற கொடுமையான இல்லையில்லை, அழகான கவிதை!



கொடுமையானக் கொலவெறிக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 11:21 pm

சிவா wrote:கொலவெறிக்கேற்ற கொடுமையான இல்லையில்லை, அழகான கவிதை!

நன்றி சிவா...



கொடுமையானக் கொலவெறிக்கு... 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... Aகொடுமையானக் கொலவெறிக்கு... Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 11:28 pm

அன்பைப் பொழிந்து பாராட்டி
உங்களின் பெரிய மனதை வெளிப்படுத்தி
என் கண்ண கலக்கிட்டீங்க ராரா.

நா நம்ம வாசனுக்கு போயி கண்ண சரி பண்ணிட்டு வந்து விலாவாரியா பின்னூட்டம் தருகிறேன்.

நன்றிகள் அடிமனதிலிருந்து ஆர்ப்பரித்து வந்து பல்கிப் பெருகி ஓட வெச்சிட்டீங்களே ராரா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 11:31 pm

கொலவெறி wrote:அன்பைப் பொழிந்து பாராட்டி
உங்களின் பெரிய மனதை வெளிப்படுத்தி
என் கண்ண கலக்கிட்டீங்க ராரா.

நா நம்ம வாசனுக்கு போயி கண்ண சரி பண்ணிட்டு வந்து விலாவாரியா பின்னூட்டம் தருகிறேன்.

நன்றிகள் அடிமனதிலிருந்து ஆர்ப்பரித்து வந்து பல்கிப் பெருகி ஓட வெச்சிட்டீங்களே ராரா.

ஹாஹா...வாசனுக்குப் போற கேப்புலயாவது உங்க வசனத்த என்கிட்ட கொடுத்துட்டுப் போங்க...
நன்றி நண்பரே...



கொடுமையானக் கொலவெறிக்கு... 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... Aகொடுமையானக் கொலவெறிக்கு... Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 11:58 pm

கொலவெறி நண்பா உங்களைப் பற்றி எழுதியதால் கோவம் ஒன்றும் இல்லையே?...
இருந்தால் மன்னிக்கவும்...



கொடுமையானக் கொலவெறிக்கு... 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... Aகொடுமையானக் கொலவெறிக்கு... Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 12:10 am

ரா.ரா3275 wrote:கொலவெறி நண்பா உங்களைப் பற்றி எழுதியதால் கோவம் ஒன்றும் இல்லையே?...
இருந்தால் மன்னிக்கவும்...
இதென்ன சின்னப் புள்ளத் தனமா மன்னிப்பெல்லாம்.
கோவம்ன்னா கிலோ இன்னா வெலைன்னு கேக்குற க்ரூப்பு நாம.
நட்பு தொடர இது நல்ல தொடக்கம் இதுவென்றே என் எண்ணம் ராரா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 12:11 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:கொலவெறி நண்பா உங்களைப் பற்றி எழுதியதால் கோவம் ஒன்றும் இல்லையே?...
இருந்தால் மன்னிக்கவும்...
இதென்ன சின்னப் புள்ளத் தனமா மன்னிப்பெல்லாம்.
கோவம்ன்னா கிலோ இன்னா வெலைன்னு கேக்குற க்ரூப்பு நாம.
நட்பு தொடர இது நல்ல தொடக்கம் இதுவென்றே என் எண்ணம் ராரா.

ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே...



கொடுமையானக் கொலவெறிக்கு... 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... Aகொடுமையானக் கொலவெறிக்கு... Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... Rகொடுமையானக் கொலவெறிக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக