புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_m10நரம்புகள் பூக்கும்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரம்புகள் பூக்கும்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 11:19 pm

First topic message reminder :

குவிந்து விரிந்தப் பச்சைக் குடையாய்
குளுமைப் பிதுக்கும் குளிர்சாதனமாய்
நிழலின் நடனத்தில் நிலமும் மகிழும்
மரங்கள் என்றால் மரங்கள் அல்ல
பூமி புதுக்கிய புதுவகை ஏ.சி.!
வெளியே தெரியா வேர்களின் கிரகம்!
உச்சியில் உடைந்தப் ‘பச்சை முட்டை’!
மழையும் வெயிலும் மாறி மாறி
மரங்களின் முதுகில் மறியல் செய்யும்
கொழுப்புக் கோத்த இலைகளும் கிளைகளும்
நிலத்தின் கறையாய் நிழலை இறைக்கும்
பச்சை ரத்தம் பாய்ந்த இலைகள்
பழுப்பை ஏற்றுப் பல்லைக் காட்டும்
ஏப்ரல் மாதத்து எலும்பு மரங்கள்
இலையுதிர் காலத்து இடுங்கிய நரம்புகள்
குச்சி நரம்புகள் கோட்டு நிழலில்
உச்சி வெயிலும் ஓவியம் வரையும்
வறுமையில் மெலிந்த வத்தல் பெண்ணை
வசந்தம் வந்து தாலி கட்ட
கண்ணுக்குத் தெரியா கலவியும் நடக்கும்
பச்சை சுக்கிலம் பாய்ந்து பாய்ந்து
பழைய ராஜ்ஜியம் தானாய்ப் பிறக்கும்
பரம்பரைப் பசுமைப் பலமாய்ப் பூக்கும்
மரத்தின் கதைதான் மனிதா மனிதா
நம்பிக் கையூன்றிஎழு
நலிந்த வாழ்வில் நரம்பும் பூக்குமே!

நரம்புகள் பூக்கும்  - Page 2 224747944

நரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 Aநரம்புகள் பூக்கும்  - Page 2 Emptyநரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 4:21 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
வெங்காயம்ன்னா அரியனும்
கவிதைன்னா புரியணும்
அய்யா...சாமீ உங்க அடுப்ப கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கய்யா...
கலைப் பசில இருக்கறவங்களுக்கு
கவிதை வடிச்சு போடற அடுப்ப ஆப்
பண்றது தப்பில்லீங்களா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 4:23 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
வெங்காயம்ன்னா அரியனும்
கவிதைன்னா புரியணும்
அய்யா...சாமீ உங்க அடுப்ப கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கய்யா...

கலைப் பசில இருக்கறவங்களுக்கு
கவிதை வடிச்சு போடற அடுப்ப ஆப்
பண்றது தப்பில்லீங்களா?

கலைப் பசியும் இல்ல ஒரு புண்ணாக்கும் இல்ல...
இங்கேயே எங்க தோட்டத்துல மாடு மேயுதாம்...
இதுல பசியாம் பசி...

நரம்புகள் பூக்கும்  - Page 2 224747944

நரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 Aநரம்புகள் பூக்கும்  - Page 2 Emptyநரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 5:38 pm

குச்சி நரம்புகள் கோட்டு நிழலில்
உச்சி வெயிலும் ஓவியம் வரையும்
வறுமையில் மெலிந்த வத்தல் பெண்ணை
வசந்தம் வந்து தாலி கட்ட
கண்ணுக்குத் தெரியா கலவியும் நடக்கும்

.........................நன்றாக சிந்தித்து எழுதப்பட்ட அருமையான வரிகள். மரபோடு புதுக்கவிதை வார்த்தைகளும் வந்து விழுந்திருக்கின்றன!
பசுமைப் புரட்சியில் பச்சயம் தோய்ந்த வசந்த கால ஓவியமாய் உங்களின் கவிதை வரிகள் மிளிர்கின்றன.

கவிதையில் சொல்லாட்சி நல்லாச்சியாய் புதுமணத்தோடு பூத்துக் குலுங்குகின்றது. தொடர்க உங்களின் நற்கவிதை படயல். என்றென்றும் எங்களுக்கு நல்விருந்தாகட்டும்.

வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 5:51 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:குச்சி நரம்புகள் கோட்டு நிழலில்
உச்சி வெயிலும் ஓவியம் வரையும்
வறுமையில் மெலிந்த வத்தல் பெண்ணை
வசந்தம் வந்து தாலி கட்ட
கண்ணுக்குத் தெரியா கலவியும் நடக்கும்

.........................நன்றாக சிந்தித்து எழுதப்பட்ட அருமையான வரிகள். மரபோடு புதுக்கவிதை வார்த்தைகளும் வந்து விழுந்திருக்கின்றன!
பசுமைப் புரட்சியில் பச்சயம் தோய்ந்த வசந்த கால ஓவியமாய் உங்களின் கவிதை வரிகள் மிளிர்கின்றன.

கவிதையில் சொல்லாட்சி நல்லாச்சியாய் புதுமானத்தோடு பூத்துக் குலுங்குகின்றது. தொடர்க உங்களின் நற்கவிதை படயல். என்றென்றும் எங்களுக்கு நல்விருந்தாகட்டும்.

வாழ்த்துக்கள்.

நன்றிகள் அய்யா...உங்களின் ஆசீர்வாதம் அப்படியே நடக்கட்டும்...

நரம்புகள் பூக்கும்  - Page 2 224747944

நரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 Aநரம்புகள் பூக்கும்  - Page 2 Emptyநரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 25, 2012 12:16 am

நல்லதோர் கவிதை கண்டேன்
---------- நான்மிக மகிழ்ச்சி யுற்றேன்
சொல்லவோ வார்த்தை இல்லை
---------- சொல்லிய தெந்தன் மனமும்
இல்லது களையும் என்று
---------- இதயத்தில் உரமும் வேண்டும்
வெல்வது உறுதி என்னும்
---------- வேதத்தை உரைத்தீர் இராரா

நன்று...தொடர்ந்து எழுதுக...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 25, 2012 12:21 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லதோர் கவிதை கண்டேன்
---------- நான்மிக மகிழ்ச்சி யுற்றேன்
சொல்லவோ வார்த்தை இல்லை
---------- சொல்லிய தெந்தன் மனமும்
இல்லது களையும் என்று
---------- இதயத்தில் உரமும் வேண்டும்
வெல்வது உறுதி என்னும்
---------- வேதத்தை உரைத்தீர் இராரா

நன்று...தொடர்ந்து எழுதுக...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அய்யா அப்படியே நானும் நீங்கள்
செப்பிய படியே செல்வேன் உறுதி

நன்றிகள் அய்யா உங்களுக்கு...

நரம்புகள் பூக்கும்  - Page 2 224747944

நரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 Aநரம்புகள் பூக்கும்  - Page 2 Emptyநரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 25, 2012 9:09 am

“மரங்கள் - புதுவகை ஏ.சி.

வெளியே தெரியா வேர்களின் கிரகம்!
உச்சியில் உடைந்தப் ‘பச்சை முட்டை’!

ஏப்ரல் மாதத்து எலும்பு மரங்கள்
இலையுதிர் காலத்து இடுங்கிய நரம்புகள்
குச்சி நரம்புகள் கோட்டு நிழலில்
உச்சி வெயிலும் ஓவியம் வரையும்
வறுமையில் மெலிந்த வத்தல் பெண்ணை
வசந்தம் வந்து தாலி கட்ட
கண்ணுக்குத் தெரியா கலவியும் நடக்கும்”

வாா்த்தை வா்ணஜாலம் வீசுகிறது தங்களின் கவிதை நரம்புகள் பூக்கும்  - Page 2 224747944

மொத்தத்தில் கவிதை நரம்புகள் பூக்கும்  - Page 2 2825183110 நரம்புகள் பூக்கும்  - Page 2 154550

நரம்புகள் பூக்கும்  - Page 2 154550நரம்புகள் பூக்கும்  - Page 2 154550நரம்புகள் பூக்கும்  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நரம்புகள் பூக்கும்  - Page 2 154550நரம்புகள் பூக்கும்  - Page 2 154550நரம்புகள் பூக்கும்  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 25, 2012 9:54 am

அழகுக் கவிதை ரா ரா, வெகு நாட்களுக்கு ஒரு முறை தான் அத்தி பூத்தது போல் இது போன்ற இயற்கையைப் பற்றி பேசும் கவிதைகளை படிக்க முடிகிறது. பச்சை முட்டை, எலும்பு மரங்கள், வத்தல் பெண். கண்ணுக்குக்கு தெரியா கலவி வார்த்தை அமைப்புகள் மிக நன்றாக இருந்தது. கவிதை உயிரோட்டமாக இருந்தது.

பச்சை மரங்கள் பேசக் கண்டேன்
இச்சை வார்த்தை இனிக்கக் கண்டேன்
அத்தி மலர்கள் மலரக் கண்டேன்
சுத்தி உடைந்த சூரியினைக் கண்டேன்
பக்தி போல் பரவசம் கண்டேன்
கத்தி பாடும் கவிதையைக் கண்டேன்
கண்டேன் கண்டேன் கவிஞனைக் கண்டேன்

சதாசிவம்
நரம்புகள் பூக்கும்  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Feb 25, 2012 10:14 am

சூப்பருங்க
நம்பிக் கையூன்றிஎழு
நலிந்த வாழ்வில் நரம்பும் பூக்குமே!
சூப்பருங்க

நரம்புகள் பூக்கும்  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நரம்புகள் பூக்கும்  - Page 2 599303
நரம்புகள் பூக்கும்  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நரம்புகள் பூக்கும்  - Page 2 102564

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 25, 2012 1:14 pm

கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க
நம்பிக் கையூன்றிஎழு
நலிந்த வாழ்வில் நரம்பும் பூக்குமே!
சூப்பருங்க

நன்றி தம்பி...

நரம்புகள் பூக்கும்  - Page 2 224747944

நரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 Aநரம்புகள் பூக்கும்  - Page 2 Emptyநரம்புகள் பூக்கும்  - Page 2 Rநரம்புகள் பூக்கும்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக