புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 9:53 pm

» கருத்துப்படம் 13/06/2024
by Dr.S.Soundarapandian Today at 8:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Today at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Today at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Today at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Today at 9:37 am

» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
82 Posts - 55%
heezulia
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
38 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
12 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
1 Post - 1%
Geethmuru
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
209 Posts - 55%
heezulia
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
121 Posts - 32%
T.N.Balasubramanian
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
17 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
13 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
12 Posts - 3%
prajai
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
ஒரு மழை நாளில்.... Poll_c10ஒரு மழை நாளில்.... Poll_m10ஒரு மழை நாளில்.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மழை நாளில்....


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 23, 2012 6:02 pm

@வானத்து மழைத்துளிகளின்
வண்ணப் பதிப்பு....
வானவில் !


@புதியவர்களின் வருகைக்காக
மகிழ்ச்சியுடன் வீழ்கிறோம்...
ஒரு இலையுதிர்காலத்து இலை !


@மழைச் சாரல்களில்
ஒரு இனிய ஸ்பரிசம் நிகழ்கிறது....
விளையாடும் சிறுவர்களின் கண்களில்!

@இறை தேட வழியில்லை
சுவர் ஓரம் ஒதுங்குகின்றன...
மழையில் நனைந்த புறாக்கள்!

@ஒரு கோடை நாளின் வானப்பெண்ணின்
மேகக் கூந்தலில்...
மின்னல் வகிடுகள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 6:09 pm

அய்யா...இளமைத் ததும்பும் இயற்கையின் வர்ணனை...
மின்னல் வகிடுகள் சொல்புனைவு சூப்பர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



ஒரு மழை நாளில்.... 224747944

ஒரு மழை நாளில்.... Rஒரு மழை நாளில்.... Aஒரு மழை நாளில்.... Emptyஒரு மழை நாளில்.... Rஒரு மழை நாளில்.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 23, 2012 6:25 pm

//இறை தேட வழியில்லை
சுவர் ஓரம் ஒதுங்குகின்றன...
மழையில் நனைந்த புறாக்கள்!

ஒரு கோடை நாளின்
வானப்பெண்ணின் மேகக் கூந்தலில்...
மின்னல் வகிடுகள்//

வாசித்து
பின் யோசித்து
அர்த்தம் கிடைத்தபின்
உள்ள்மனம் இப்படிச் சொன்னது
ம்ம்ம்ம் எண்ண ஒரு சிந்தனை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 23, 2012 6:27 pm

மழை நாளில் நிகழும் கற்பனை ஓட்டம் மிக அருமை அய்யா..! மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 12:06 pm

செய்தாலி wrote://இறை தேட வழியில்லை
சுவர் ஓரம் ஒதுங்குகின்றன...
மழையில் நனைந்த புறாக்கள்!

ஒரு கோடை நாளின்
வானப்பெண்ணின் மேகக் கூந்தலில்...
மின்னல் வகிடுகள்//

வாசித்து
பின் யோசித்து
அர்த்தம் கிடைத்தபின்
உள்ள்மனம் இப்படிச் சொன்னது
ம்ம்ம்ம் எண்ண ஒரு சிந்தனை

நன்றி செய்தாலி அவர்களே. ஹைக்கூ என்பதில் ஆழ்ந்த சிந்தனை வேண்டும் என்பது மட்டுமல்ல படிப்பவர்களுக்கு பன்முக விளக்கம் அளிக்கவேண்டும் என்பதே எனது நோக்கம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 24, 2012 12:37 pm

ஒரு கோடை நாளின் வானப்பெண்ணின்
மேகக் கூந்தலில்...
மின்னல் வகிடுகள்!

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு மழை நாளில்.... Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 12:42 pm

புதியவர்களின் வருகைக்காக வீழ்கிறோம்
என இலை நினைப்பதை போல் நம்
கிரிக்கெட் வீரர்கள் நினைத்தால்
ரொம்ப நல்லாருக்கும்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 12:53 pm

கொலவெறி wrote:புதியவர்களின் வருகைக்காக வீழ்கிறோம்
என இலை நினைப்பதை போல் நம்
கிரிக்கெட் வீரர்கள் நினைத்தால்
ரொம்ப நல்லாருக்கும்.

இதுக்கும் கவிதையா?... கொலவெறிக் கவிஞர் வாழ்க...



ஒரு மழை நாளில்.... 224747944

ஒரு மழை நாளில்.... Rஒரு மழை நாளில்.... Aஒரு மழை நாளில்.... Emptyஒரு மழை நாளில்.... Rஒரு மழை நாளில்.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 24, 2012 12:55 pm

மழையின் வா்ணனை மிக நன்று



ஒரு மழை நாளில்.... 154550ஒரு மழை நாளில்.... 154550ஒரு மழை நாளில்.... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு மழை நாளில்.... 154550ஒரு மழை நாளில்.... 154550ஒரு மழை நாளில்.... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 24, 2012 2:21 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக