புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
44 Posts - 63%
heezulia
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10முடியல .....முடியல ...... - Page 2 Poll_m10முடியல .....முடியல ...... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியல .....முடியல ......


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 23, 2012 5:49 pm

First topic message reminder :

அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்?

அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்

முடியல .....முடியல ...... - Page 2 Download-1



***

டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?
நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...

தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்

தேடி வந்தேன்



முடியல .....முடியல ...... - Page 2 2-3
***

''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''

'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'


முடியல .....முடியல ...... - Page 2 3-3
****

''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று தான் இறுதி மேட்ச்.''

முடியல .....முடியல ...... - Page 2 4-3
****

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'

நன்றி தமிழ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 12:32 pm

விஜயகுமார் wrote: சிரி சிரி
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 24, 2012 12:35 pm

நல்ல நகைச்சுவைகள் இன்னைக்கு தான் கடைசி ஃபுட்பால் மாட்ச் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முடியல .....முடியல ...... - Page 2 Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:14 pm

இளமாறன் wrote:நல்ல நகைச்சுவைகள் இன்னைக்கு தான் கடைசி ஃபுட்பால் மாட்ச் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Feb 24, 2012 3:18 pm

என்னாலையும் முடியல சிரிப்பு சிரிப்பு



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 24, 2012 3:19 pm

நல்லாயிருக்கு பானு...சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாகி விட்டது. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன் ...இப்போவாவது நான் சொல்வதை நம்புங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லாயிருக்கு பானு...சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாகி விட்டது. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன் ...இப்போவாவது நான் சொல்வதை நம்புங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்க என்ன சொல்லி நான் நம்பல அண்ணா ஒன்னும் புரியல நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 3:27 pm

முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு
நல்ல டாக்டரா போயி பாத்தீங்களா? இப்ப பரவாயில்லையா?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:31 pm

கொலவெறி wrote:முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு
நல்ல டாக்டரா போயி பாத்தீங்களா? இப்ப பரவாயில்லையா?
கோபம் :farao: சுட்டுத்தள்ளூ!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 24, 2012 3:42 pm

ஜாஹீதாபானு wrote:
ந.கார்த்தி wrote: :simile சிப்பு வருது சிப்பு வருது
அதிர்ச்சி
என்ன அம்மா அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முடியல .....முடியல ...... - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:44 pm

ந.கார்த்தி wrote:
ஜாஹீதாபானு wrote:
ந.கார்த்தி wrote: :simile சிப்பு வருது சிப்பு வருது
அதிர்ச்சி
என்ன அம்மா அதிர்ச்சி
சும்மா தான் ஜாலி ஆறுதல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக