புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.
என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.
காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.
குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.
பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.
இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.
இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

உங்கள் யாழ்பாவாணன்
காரைக்காலில் தான் ......வேலவன் wrote:அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?வை.பாலாஜி wrote:மாங்கனி திருவிழாதான் ...கேசவன் wrote:காரைக்காலில் என்ன விசேசமுங்க???கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நண்பரே,
இன்றைய தேதியில் தவறு இரு தரப்பினரும் செய்கின்றனர். இதில் ஆணை மட்டும் கேள்வி கேட்பது என்ன முறை ?
என்ன ஆணுக்கு பக்குவமாக கழட்டி விட தெரியாது, இதே இடத்தில் பெண்ணாக இருந்தால் நான் உங்க எதிர்காலத்தை கருதி உங்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன், நீங்கள் மேலும் வளர வேண்டும். நீங்க என்னுடன் இருந்த உங்க வாழ்க்கை வீணாகும், நமக்கு ஒத்து வராது என்று அழகாக பேசி கழட்டி விடுவாள்.
ஆண் பெண் இருவரையும் பார்த்து பொதுவில் கேட்க வேண்டிய கேள்வி இது, இது நவீன உலகம் ஆணும் பெண்ணும் சமம். சாதிப்பதில் மட்டுமல்ல தவறு செய்வதிலும்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அவருடைய ஊர் வேதாரண்யம் , ஆகவே மாங்கனி திருவிழா பற்றி தெரியாமல் இருக்குமா ...ராஜா wrote:காரைக்காலில் தான் ......வேலவன் wrote:அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?வை.பாலாஜி wrote:மாங்கனி திருவிழாதான் ...கேசவன் wrote:காரைக்காலில் என்ன விசேசமுங்க???கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சதாசிவம் wrote:நண்பரே,
இன்றைய தேதியில் தவறு இரு தரப்பினரும் செய்கின்றனர். இதில் ஆணை மட்டும் கேள்வி கேட்பது என்ன முறை ?
என்ன ஆணுக்கு பக்குவமாக கழட்டி விட தெரியாது, இதே இடத்தில் பெண்ணாக இருந்தால் நான் உங்க எதிர்காலத்தை கருதி உங்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன், நீங்கள் மேலும் வளர வேண்டும். நீங்க என்னுடன் இருந்த உங்க வாழ்க்கை வீணாகும், நமக்கு ஒத்து வராது என்று அழகாக பேசி கழட்டி விடுவாள்.
ஆண் பெண் இருவரையும் பார்த்து பொதுவில் கேட்க வேண்டிய கேள்வி இது, இது நவீன உலகம் ஆணும் பெண்ணும் சமம். சாதிப்பதில் மட்டுமல்ல தவறு செய்வதிலும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அந்த மணமகன் செய்தது தவறு தான். காதல் என்பது எந்த ஜாதி மாதம் மொழி கடந்து வருவது தான் காதல் கதைக்கும் போது தெரியாத ஜாதி கல்யாணத்திற்கு வரும்போது தான் அவருக்கு தெரிந்ததா அப்ப இவர் செய்தது உண்மையான காதல் இல்லை..! இப்ப இருக்கும் ஜோடிகள் காதலிக்கும் பேரில் நன்றாக சுத்திவிட்டு கல்யாணம் என்றால் பிரிந்து விடுகிறார்கள்..!
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
அண்ணா...... காரைக்கால் வாஞ்சூர் பழ ரச திருவிழாவாக இருக்குமோ.....வை.பாலாஜி wrote:அவருடைய ஊர் வேதாரண்யம் , ஆகவே மாங்கனி திருவிழா பற்றி தெரியாமல் இருக்குமா ...ராஜா wrote:காரைக்காலில் தான் ......வேலவன் wrote:அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?வை.பாலாஜி wrote:மாங்கனி திருவிழாதான் ...கேசவன் wrote:காரைக்காலில் என்ன விசேசமுங்க???கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
இப்படிப்பட்ட ஆண்களுக்கு வாழ்வு இனிக்காது. அதுவே நல்ல தண்டனை. நான் எனது தோழியை தற்கொலை செய்யவேண்டாமெனத் தடுத்திருக்கிறேன். அதுபோல் தங்கள் தோழி தற்கொலை செய்யாமல் தடுக்கவும்.ரேவதி wrote:இதேபோல் தான் ஐயா என்னுடைய தோழியின் நிலையும் 5 வருடமாக காதலித்து இப்போது அந்த பையன் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளவதாகவும் சொல்லி இருக்கான் ..காரணம் கேட்டால் அவர்கள் வேறு ஜாதியாம்..இதே ஜாதி காதலிக்கும்போது தெரியவில்லை போல் ..அவள் தற்கொலைக்கு முயன்றும்கூட அந்த பையன் வீட்டில் அந்த பெண்ணை ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறார்கள் ... இவனெல்லாம் மனிதனா
உங்கள் யாழ்பாவாணன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4