புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
21 Posts - 84%
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
2 Posts - 8%
viyasan
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_m10ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 23, 2012 1:06 pm

அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.











உங்கள் யாழ்பாவாணன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 1:10 pm

சொல்ல போனால் அவன் உண்மையான ஆண் மகன் அல்ல , விரும்பிய பெண்ணை மணக்க தைரியம் இல்லாத அவன் இனி சேலை உடுதுவது முறை

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 23, 2012 1:15 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  1357389ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  59010615ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Images3ijfஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 23, 2012 1:22 pm

ஆண்கள் கிட்ட தானே கேட்டு இருக்கார்.
சுதா விடு ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Uஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Dஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Aஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Yஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Aஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Sஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Uஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Dஆண்களே பதில் சொல்லுங்களேன்.  Hஆண்களே பதில் சொல்லுங்களேன்.  A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 1:36 pm

இதேபோல் தான் ஐயா என்னுடைய தோழியின் நிலையும் 5 வருடமாக காதலித்து இப்போது அந்த பையன் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளவதாகவும் சொல்லி இருக்கான் ..காரணம் கேட்டால் அவர்கள் வேறு ஜாதியாம்..இதே ஜாதி காதலிக்கும்போது தெரியவில்லை போல் ..அவள் தற்கொலைக்கு முயன்றும்கூட அந்த பையன் வீட்டில் அந்த பெண்ணை ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவனெல்லாம் மனிதனா சுட்டுத்தள்ளூ!





வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Thu Feb 23, 2012 2:09 pm

பெற்றோரை கேட்டு காதலித்திருந்தால் பெற்றோர் பேச்சை கேட்டு பதிவு திருமணத்திற்கு வராமல் இருக்கலாம்...ஆனால் இங்கு அந்த ஆண் மகன் ஆண்மகன் இல்லை..............மாறாக வீண்மகன்...........



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 2:13 pm

நமக்கும் இந்த காதலுக்கும் ரொம்ப தூரமுங்கோ அதுனால என்னால இதில் கருத்து சொல்ல இயலாது. மீண்டும் சந்திப்போம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 23, 2012 2:15 pm

ராஜா wrote:நமக்கும் இந்த காதலுக்கும் ரொம்ப தூரமுங்கோ அதுனால என்னால இதில் கருத்து சொல்ல இயலாது. மீண்டும் சந்திப்போம்

கல்யாணத்திற்கு பிறகுதானே தல ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 2:17 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:நமக்கும் இந்த காதலுக்கும் ரொம்ப தூரமுங்கோ அதுனால என்னால இதில் கருத்து சொல்ல இயலாது. மீண்டும் சந்திப்போம்
கல்யாணத்திற்கு பிறகுதானே தல ..
ஆமாம் தல , நானெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு காதலிக்கும் ஜாதி.... நன்றி

கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே இதில் எங்கிருந்து காதலிப்பது ?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 23, 2012 2:19 pm

ராஜா wrote:நமக்கும் இந்த காதலுக்கும் ரொம்ப தூரமுங்கோ அதுனால என்னால இதில் கருத்து சொல்ல இயலாது. மீண்டும் சந்திப்போம்
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக