புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_m10இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கமுடியாத சிலுவைகள் !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 11:12 am

First topic message reminder :

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
- வைரமுத்துவின் கவிதைகள்




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 12:51 pm

கொலவெறி wrote:

காதல் தியாகத்தில் முடிஞ்சா
சந்தோஷத்த மட்டுமே இழப்போமுங்கோ.

அப்போ கடைசி வரைக்கும் யாரையுமே கல்யாணம் பண்ணிக்காமல் இருபிங்க அப்படிதானே



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 12:52 pm

ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
இளமாறன் சொன்னதில் எனக்கும் உடன்பாடு...உண்மையை வன்மையாகச் சொன்ன அவருக்கு ஒரு 'ஓ' போடுவோம்...

உங்களை போன்ற அனுபவஸ்தர்கள் சார்பில் நானும் "ஓ" போடுகிறேன்

ஓ..நீங்களும் எங்க கட்சிதானா?...சொல்லவே இல்ல...



இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 12:53 pm

கொலவெறி wrote:காதல் கல்யாணத்தில முடிஞ்சா
சுதந்திரத்தை அடமானம் வெச்சு தான் ஆவனுமுங்கோ. சோகம்

காதல் தியாகத்தில் முடிஞ்சா
சந்தோஷத்த மட்டுமே இழப்போமுங்கோ.
அதிர்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 12:55 pm

ரா.ரா3275 wrote:
ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
இளமாறன் சொன்னதில் எனக்கும் உடன்பாடு...உண்மையை வன்மையாகச் சொன்ன அவருக்கு ஒரு 'ஓ' போடுவோம்...

உங்களை போன்ற அனுபவஸ்தர்கள் சார்பில் நானும் "ஓ" போடுகிறேன்

ஓ..நீங்களும் எங்க கட்சிதானா?...சொல்லவே இல்ல...

நான் எப்பவுமே மேலே சொன்ன கருத்து கட்சிதான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 12:57 pm

ரேவதி wrote:
கொலவெறி wrote:

காதல் தியாகத்தில் முடிஞ்சா
சந்தோஷத்த மட்டுமே இழப்போமுங்கோ.

அப்போ கடைசி வரைக்கும் யாரையுமே கல்யாணம் பண்ணிக்காமல் இருபிங்க அப்படிதானே
அதெப்படிங்க முடியும்?

பெண்ணிற்கு அடிமைப் படுவது
காலம் காலமாக நடந்து வருவது தானே.

அந்த சோகத்த மறக்க ஒரு க்வார்டர் அடிச்சிட்டு மல்லாந்திட வேண்டியது தான்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 1:06 pm

கொலவெறி wrote:

அந்த சோகத்த மறக்க ஒரு க்வார்டர் அடிச்சிட்டு மல்லாந்திட வேண்டியது தான்.

சோகமோ சுகமோ கோட்டர்தான் மேட்டரு...



இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 23, 2012 1:22 pm

ரசித்த கவிதை அருமை ரே சூப்பருங்க சூப்பருங்க
அதோடு கவிதையைப் பற்றி நடந்த விவாதமும் அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக