புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_m10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10 
24 Posts - 51%
heezulia

8 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 11%
வேல்முருகன் காசி

4 Posts - 9%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_m10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_m10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10 
144 Posts - 40%

139 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_m10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_m10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_m10இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Feb 22, 2012 4:25 pm

மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியா முழுவதும் திரையுலகம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. படப்பிடிப்புகள், சினிமாக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய திரையுலக சம்மேளனத் தலைவர் வினோத் கே.லம்பா கூறுகையில்,

திரையுலகம் ஏற்கனவே ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. ஏறக்குறைய 95 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன. 5 சதவீத படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. சினிமாவுக்கு ஏற்கனவே பொழுதுபோக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்திய திரையுலக சம்மேளனம் ஒரு முழுமையான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இதற்காக, நாளை (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும். ஸ்டூடியோக்கள் மூடப்படும். படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். திரையுலகம் சம்பந்தப்பட்ட அத்தனை அமைப்புகளும் நாளை ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

இந்தப் போராட்டத்துக்குச் சின்னத்திரை தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்" என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 4:32 pm

இவர்கள் ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தாலும் மகிழ்ச்சியே. நாடாவது உருப்படும்.

இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 22, 2012 4:41 pm

சிவா wrote:இவர்கள் ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தாலும் மகிழ்ச்சியே. நாடாவது உருப்படும்.
அதானே. ஆனா ஒரு வருத்தம் இந்த தொழிலை நம்பி இருக்கிற தொழிலாளர்களின் கதி?

இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Uஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Dஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Aஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Yஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Aஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Sஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Uஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Dஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Hஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2012 4:50 pm

அப்ப நாளை நண்பர் ராரா முழு நேரமும் ஈகரைல தான் இருப்பாரா ???

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 22, 2012 5:10 pm

இவர்கள் வருடம் முளுவதும் வேலைநிறுத்தம் செய்தால் சந்தோஷம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ 1357389இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ 59010615இந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Images3ijfஇந்தியா முழுவதும் நாளை திரையுலகினர் வேலைநிறுத்தம் : காட்சிகள் ரத்து! _ Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக