புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!
இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் – மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாக மாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் ஆலோசனைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள்.
நட்பாய் அணுகுங்கள்
பள்ளி, கல்லூரிகளில் சீனியர்கள் எப்பொழுதுமே ஜூனியர்களை ராகிங் செய்ய நினைப்பார்கள். அதே மனோபாவத்துடன்தான் மாமியார்கள் நடந்துகொள்கின்றனர். வீட்டில் அவர்கள்தானே சீனியர். புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று நினைக்கின்றன. சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.
மரியாதை அவசியம்
பெரும்பாலான மாமியார்களை கோபத்திற்குள்ளாக்கும் விசயம் அவர்களை மதிக்காமல் மரியாதைக்குறைவாக நடத்துவதுதான். எனவே அவர்களின் வயதிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மதிப்பு மரியாதையை கொடுங்கள். அப்புறம் உங்களைப் போல ஒரு மருமகள் உண்டா என்று எல்லோரிடமும் கூறி பெருமைப்படுவார் உங்கள் மாமியார்.
பொறுப்புணர்வு
30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும்.
எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரை நிம்மதியடையவைக்கும். அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது. எனவே இரண்டு குடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள்.
அன்புமழை பொழியுங்கள்
மாமியார் – மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது. மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். அன்னையர்தினம் கொண்டாடும் நாளில் மாமியாரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். அன்றையதினம் மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.
சொல்வதை கேளுங்கள்
மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும். எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார்.
மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றைய மருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம். ஏனெனில் இன்றைக்கு நாம் செய்யும் காரியம் பின்னாளில் நமக்கும் நடக்க நேரிடலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
மாமியார் கொடுமை செய்வார்கள் என்ற காலம் மலையேறி, இப்பொழுது மருமகள்கள் மாமியாரைக் கொடுமை செய்யும் காலமாகி விட்டது. இதில் இது போன்ற ஆயிரம் கட்டுரைகள் வந்தாலும் திருந்த யாரும் தயாராக இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்றைய மாமியார் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர் தானே.
இன்றைய மருமகள்கள் நல்ல மாதிரியா நடந்துக்குறது இருக்கட்டும் , ஒவ்வொருவரும் நாளை தனக்கு மருமகளா வருபவரை கொடுமை படுத்தாமல் இருங்கள் , தன்னாலே இந்த பிரச்சினை சரியாயிடும்.உதயசுதா wrote:ஆமா அப்படியே பொழிஞ்சு தள்ளிட்டாலும், அட போங்கப்பா.என்ன தான் மருமகள் நல்ல மாதிரி நடந்துக்கிட்டாலும் குறை சொல்ற மாமியார் இருக்கிற வரை இந்த மாமியார் மருமகள் பிரச்சினை தீராது.இதுல மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆண்களின் பாடு தான் பாவம்
உதயசுதா wrote:ஆமா அப்படியே பொழிஞ்சு தள்ளிட்டாலும், அட போங்கப்பா.
என்ன தான் மருமகள் நல்ல மாதிரி நடந்துக்கிட்டாலும் குறை சொல்ற மாமியார் இருக்கிற வரை இந்த மாமியார் மருமகள் பிரச்சினை தீராது.இதுல மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆண்களின் பாடு தான் பாவம்
எங்களின் நிலை அறிந்தது மிக்க மகிழ்ச்சி ..
நாளைக்கு உதயசுதா மாமியார் ஆகும் போது சொர்ணக்கா போல இல்லாமல் இருந்தால் சரி ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உதயசுதாவுக்கு பொண்ணுதான் இருக்கு.பையன் இல்லை.அதானால் சொர்ணாக்கா ரேஞ்சுக்கு மாமியார் ஆக முடியாதேவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:ஆமா அப்படியே பொழிஞ்சு தள்ளிட்டாலும், அட போங்கப்பா.
என்ன தான் மருமகள் நல்ல மாதிரி நடந்துக்கிட்டாலும் குறை சொல்ற மாமியார் இருக்கிற வரை இந்த மாமியார் மருமகள் பிரச்சினை தீராது.இதுல மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆண்களின் பாடு தான் பாவம்
எங்களின் நிலை அறிந்தது மிக்க மகிழ்ச்சி ..
நாளைக்கு உதயசுதா மாமியார் ஆகும் போது சொர்ணக்கா போல இல்லாமல் இருந்தால் சரி ..
உதயசுதா wrote:உதயசுதாவுக்கு பொண்ணுதான் இருக்கு.பையன் இல்லை.அதானால் சொர்ணாக்கா ரேஞ்சுக்கு மாமியார் ஆக முடியாதேவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:ஆமா அப்படியே பொழிஞ்சு தள்ளிட்டாலும், அட போங்கப்பா.
என்ன தான் மருமகள் நல்ல மாதிரி நடந்துக்கிட்டாலும் குறை சொல்ற மாமியார் இருக்கிற வரை இந்த மாமியார் மருமகள் பிரச்சினை தீராது.இதுல மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆண்களின் பாடு தான் பாவம்
எங்களின் நிலை அறிந்தது மிக்க மகிழ்ச்சி ..
நாளைக்கு உதயசுதா மாமியார் ஆகும் போது சொர்ணக்கா போல இல்லாமல் இருந்தால் சரி ..
நல்ல வேலை ஒரு பொண்ணு தப்பிச்சது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:உதயசுதாவுக்கு பொண்ணுதான் இருக்கு.பையன் இல்லை.அதானால் சொர்ணாக்கா ரேஞ்சுக்கு மாமியார் ஆக முடியாதேவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:ஆமா அப்படியே பொழிஞ்சு தள்ளிட்டாலும், அட போங்கப்பா.
என்ன தான் மருமகள் நல்ல மாதிரி நடந்துக்கிட்டாலும் குறை சொல்ற மாமியார் இருக்கிற வரை இந்த மாமியார் மருமகள் பிரச்சினை தீராது.இதுல மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆண்களின் பாடு தான் பாவம்
எங்களின் நிலை அறிந்தது மிக்க மகிழ்ச்சி ..
நாளைக்கு உதயசுதா மாமியார் ஆகும் போது சொர்ணக்கா போல இல்லாமல் இருந்தால் சரி ..
நல்ல வேலை ஒரு பொண்ணு தப்பிச்சது ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அன்பு மழையெல்லாம் நல்லாத் தான் பொழியுறாங்க.
ஆனா என்ன ஓவரா பொழியரப்ப கூடவே இடியும் இடிக்குது
அதுல மாமியார் டேமேஜ் ஆயிடறாங்க இது புரியாத ஜனங்க
மருமகள குறை சொல்றாங்க.
ஆனா என்ன ஓவரா பொழியரப்ப கூடவே இடியும் இடிக்குது
அதுல மாமியார் டேமேஜ் ஆயிடறாங்க இது புரியாத ஜனங்க
மருமகள குறை சொல்றாங்க.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» `மாமியார்' பெயரில் நில அபகரிப்பு செய்தவர் `மாமியார்' வீட்டுக்கு போவது எப்போது?
» நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்?
» பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது
» மயில் மீது கொண்ட அன்பு: பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ வைரல்
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2