புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில், கொதிக்கும் நெய்யில், மூதாட்டி கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரி அன்று ஸ்ரீவி., முதலியார் பட்டி தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த விழாவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதன் முக்கிய நிகழ்ச்சியான நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. இதற்காக ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த, 78 வயதான முத்தம்மாள், 90 நாள்கள் விரதமிருந்து, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்தப்படி,கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அதை கொதிக்கிற நெய்யில் போட்டார். பின் கரண்டி பயன்படுத்தாமலேயே கையால், அப்பத்தை புரட்டி போட்டு வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் கையினால் வெளியில் எடுத்தார்.இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கையால் கொதிக்கிற நெய்யில் அப்பம் சுட்டு எடுத்தது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதை காண சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
எல்லா வருடமும் அதே பாட்டியே தானா? பாட்டிக்கு ரிடயர்மென்ட் குடுதுட்டு புதுசா வேற யாரயாவது அப்பாய்ன்ட் பண்ணலாமே!!!!!!!!!! :silent:
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னங்க இதுக்கெல்லாம் நமீதா, சோனா, ஹன்சிகான்னு கூப்பிட முடியுமா?solomon wrote:எல்லா வருடமும் அதே பாட்டியே தானா? பாட்டிக்கு ரிடயர்மென்ட் குடுதுட்டு புதுசா வேற யாரயாவது அப்பாய்ன்ட் பண்ணலாமே!!!!!!!!!! :silent:
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செம்ம காமெடி கொலவெறி...கொலவெறி wrote:என்னங்க இதுக்கெல்லாம் நமீதா, சோனா, ஹன்சிகான்னு கூப்பிட முடியுமா?solomon wrote:எல்லா வருடமும் அதே பாட்டியே தானா? பாட்டிக்கு ரிடயர்மென்ட் குடுதுட்டு புதுசா வேற யாரயாவது அப்பாய்ன்ட் பண்ணலாமே!!!!!!!!!! :silent:
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
கொலவெறி wrote:என்னங்க இதுக்கெல்லாம் நமீதா, சோனா, ஹன்சிகான்னு கூப்பிட முடியுமா?solomon wrote:எல்லா வருடமும் அதே பாட்டியே தானா? பாட்டிக்கு ரிடயர்மென்ட் குடுதுட்டு புதுசா வேற யாரயாவது அப்பாய்ன்ட் பண்ணலாமே!!!!!!!!!! :silent:
அப்படி பண்ணுனா கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகுமேணு ஒரு நல்ல எண்ணத்துலதான் பண்ணிட்டேநுங்கோ
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
இந்தப் பாட்டி ஏதோ ஒரு ட்ரிக் செய்கிறது. ஆனால் என்னவென்பதுதான் புரியவில்லை. என்னவாக இருக்கும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அது தொழில் ரகசியம் அண்ணா...சிவா wrote:இந்தப் பாட்டி ஏதோ ஒரு ட்ரிக் செய்கிறது. ஆனால் என்னவென்பதுதான் புரியவில்லை. என்னவாக இருக்கும்?
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
சிவா அண்ணா வேகமா நாம் கையால் எடுதால் சூடு தெரியாது நான் வீட்டில் அம்மா விறகு அடுப்பு யூஸ் பண்ணும் போது ஒருநாள் எதேர்ச்சாயக ஒரு அனல் துண்டு வெளியே விழுந்த்து அப்போது அம்மா அசல்டாக கையால் உள்ளே தூக்கி போடாங்க அப்புறம் நான் கேட்டேன் சூடாதன் வேகமா தூக்கி போட்ட சுடதுணு சொன்னாங்க , அதே போல் மெழுகு வர்தி எரியும் போதும் என் நண்பர் ஒரு விளையாட்டு காட்டினார் அவரது விரலை அப்படியே மெழுகு வர்தி தீபம் வழியே அங்கும் இங்கும் நகர்த்தி காண்பித்தார் அப்போதும் அவரும் அதே தான் சொன்னார் நான் கூட செய்து பார்திருக்கிறேன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நேற்று பதிவிட்ட http://www.eegarai.net/t80853-topic#736263 பதிவை படிதீர்களாரா.ரமேஷ்குமார் wrote:அது தொழில் ரகசியம் அண்ணா...சிவா wrote:இந்தப் பாட்டி ஏதோ ஒரு ட்ரிக் செய்கிறது. ஆனால் என்னவென்பதுதான் புரியவில்லை. என்னவாக இருக்கும்?
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க குக்குல ட்ரிக் குக்கா கொக்கான்னேன்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கொதிக்கும் நெய்யில் அப்பம் கையால் எடுத்த மூதாட்டி: சிவராத்திரி
» சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்
» சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!
» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
» ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3