புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
85 Posts - 77%
heezulia
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
250 Posts - 77%
heezulia
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
8 Posts - 2%
prajai
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_m1038 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 22, 2012 1:49 pm

திருப்பூர்: திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் "வென்டிலேட்டர்' வழியாக நுழைந்த மர்ம கும்பல், 38 கிலோ தங்கம், வைர நகைகளை திருடிச் சென்றனர். நகைகளின் மொத்த மதிப்பு 9.8 கோடி ரூபாய். ஐந்து தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் குமரன் ரோட்டில் இரண்டடுக்குமாடி கட்டடத்தில் "ஆலுக்காஸ் ஜுவல்லரி' என்ற நகைக்கடை உள்ளது. இங்கு 60 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடை முழுக்க கண்காணிப்பு கேமரா உண்டு. பகலில் ஒருவரும், இரவில் இரு பாதுகாவலர்களும் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு வழக்கம்போல் கடை மூடப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு, கடையினுள் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த "ஷோகேஸ்' பெட்டிகளில் வைத்திருந்த அனைத்து நகைகளும் காணாமல் போயிருந்தன. தகவலறிந்த எஸ்.பி., பாலகிருஷ்ணன், மற்றும் போலீசார், ஜுவல்லரியில் ஆய்வு செய்தனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மோப்ப நாய் ஹெர்ரி வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். கோவை டி.ஐ.ஜி., (பொறுப்பு) சஞ்சய்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார். ஆலுக்காஸ் ஜுவல்லரி பி.ஆர்.ஓ., சிவக்குமார் கூறியதாவது: வழக்கம்போல் நேற்றிரவு, கடை மூடப்பட்டது. இரவில் இரண்டு செக்யூரிட்டிகள் பணியில் இருந்தனர். காலையில் கடையை திறந்த போது, நகைகள் திருடு போயிருந்தன. மொத்தம் 70 கிலோ நகைகள் இருந்தன. லாக்கரில் இருந்த நகை எதுவும் திருடு போகவில்லை. "ஷோகேஸ்' கண்ணாடி பெட்டிகளில் இருந்த நகைகள் அனைத்தும் காணவில்லை. 36 கிலோ தங்க நகைகள், வைர கற்கள் பதித்த இரண்டு கிலோ நகைகள் திருடப்பட்டுள்ளன, என்றார். திருட்டு நடந்தது எப்படி?: ஆலுக்காஸ் ஜுவல்லரி உள்ள கட்டடத்தின் பின்பகுதியில், "வென்டிலேட்டர்' வசதி உள்ளது. அதில் "எக்ஸாசிஸ்ட்' பேன் உள்ள பகுதி, ஜன்னல் போன்ற அமைப்புடன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கடை மூடியதும், பின்புறமுள்ள கட்டடத்தின் வழியாககொள்ளையர்கள் மேலே

ஏறி, "வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, "காஸ் வெல்டிங் கட்டர்' மூலம், "வென்டிலேட்டர்' இரும்பு கம்பிகளை துண்டித்துள்ளனர். "வென்டிலேட்டர்' வழியாக "ஏசி' பெட்டிகள் வைத்திருந்த அறைக்குள் இறங்கி, நகை வைத்திருந்த தளத்துக்கு வரும் வழியில் உள்ள இரும்பு கம்பி கதவை உடைத்து, அப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக, அப்பகுதிகளில் காஸ் சிலிண்டர்கள், ஸ்க்ரூ டிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட சில கருவிகள் கிடந்தன. கடையின் பின்பக்கமாக நுழைந்த திருடர்கள், இரு தளங்களிலும் இருந்த நகைகளை "நிதானமாக' திருடி தப்பிச் சென்றனர். திருட்டு நடந்த ஜுவல்லரிக்கு எதிரே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. போலீசார் தீவிர விசாரணை: டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில், ஐந்து இன்ஸ்பெக்டர்களை கொண்ட, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கடையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு முறைகள் குறித்து தெளிவாக அறிந்த நபர்களே, இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால், கடை ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கடை ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, "ஏசி' மெஷின்களை சர்வீஸ் செய்ய வந்த மெக்கானிக் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
சந்தேகத்துக்குரிய நபர்களிடம் கைரேகை பெறப்பட்டது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ""காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, கம்பிகள் உடைக்கப்பட்டு, திருடர்கள் நகைக்கடைக்குள் புகுந்துள்ளனர். பேக் உட்பட சில கருவிகள் கிடைத்துள்ளன. அது பற்றி இப்போது கூற முடியாது. அனுபவமிக்க நபர்களால், திட்டமிட்ட ஒரு திருட்டாக நடந்துள்ளது,'' என்றார்.
செயல்படாத கேமரா: ஜுவல்லரிக்குள் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. இரவில் கடை மூடும் போது, கேமராக்களை "ஆப்' செய்து விடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டிய போது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 22, 2012 1:58 pm

தங்கம் விலை ஏற ஏற திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2012 2:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 22, 2012 2:16 pm

ஆமாம் ரேவதி சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 2:21 pm

ஆலுக்காசில் இருந்த தங்கமும் வைரமும் ஆல்க்ளோசா?

நம்ம ராமன் ஊர்ல தான் ரொம்ப கொள்ளை போவுது - அது ஏன்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2012 2:33 pm

கொலவெறி wrote: ரொம்ப கொள்ளை போவுது - அது ஏன்?
இது யோசிக்க வேண்டிய கேள்வி , பிஜி ராமனை கூட ரெண்டு நாளா காணோம் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 2:39 pm

ராஜா wrote:
கொலவெறி wrote: ரொம்ப கொள்ளை போவுது - அது ஏன்?
இது யோசிக்க வேண்டிய கேள்வி , பிஜி ராமனை கூட ரெண்டு நாளா காணோம் சிரி
ராஜா wrote:
கொலவெறி wrote: ரொம்ப கொள்ளை போவுது - அது ஏன்?
இது யோசிக்க வேண்டிய கேள்வி , பிஜி ராமனை கூட ரெண்டு நாளா காணோம் சிரி
ஜெயிச்ச பரிசுப் பணம் பத்தலியோ?
இல்ல நிர்வாகம் இன்னும் கொடுக்கலியா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 2:44 pm

அவருட்ட விசாரித்தேன் அவரு அவரோட பர்ட்னோர் மிஸ்டர். கோலவேறியன் அண்ணாவிடம் கேக்க சொன்னார்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 22, 2012 2:57 pm

திருடர்களும் அறிவாளிகள் என நிரூபிக்கிறார்கள் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

38 கிலோ தங்கம், வைர நகைகள திருட்டு  Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 2:59 pm

செயல்படாத கேமரா: ஜுவல்லரிக்குள் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. இரவில் கடை மூடும் போது, கேமராக்களை "ஆப்' செய்து விடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டிய போது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை.

அதுக்கும் பெயர் கண்காணிப்பு காமிரா ??? என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக