புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_c10மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_m10மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_c10மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_m10மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_c10மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_m10மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_c10மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_m10மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 1:46 pm

புதுடெல்லி: தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கப்படுவதால், மாநில உரிமைகளுக்கு பாதிப்பு இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த தமிழகம், திரிபுரா, ஒடிஷா, குஜராத், மேற்கு வங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட 7 மாநில முதல்வர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் நாட்டில் உளவு தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக கூட்டுப் பணிக்குழு அமைக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வந்ததை நீங்கள் அறிந்து இருக்கலாம். அப்போது இருந்த மத்திய அரசால் இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது.

இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிஷனும், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து இருந்தது. தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதன் மூலம், அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களையோ, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒதுக்கப்பட்டு இருக்கும் அதிகாரங்களையோ பாதிக்கச் செய்யும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை.

நாடு முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதுதான், இந்த கமிஷன் அமைக்கப்படுவதன் முதன்மையான நோக்கமாகும். இதுவரை இந்த பணியை மத்திய புலனாய்வுப் பிரிவு (ஐ.பி.) செய்து வந்தது. புதிதாக அமைக்கப்பட இருக்கும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம், இதே புலனாய்வு பிரிவின் கீழ்தான் செயல்படுமே தவிர இது ஒரு தனி அமைப்பு அல்ல.

இருந்த போதிலும், புதிய மையத்தின் செயல்பாடு குறித்து தாங்கள் தெரிவித்துள்ள கவலைகளை கவனத்தில் கொண்டுள்ள நான், உங்களுடனும் மற்ற மாநில முதல்வர்களுடனும் கலந்து பேசி, அவற்றுக்கு உரிய தீர்வு காணும்படி மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் பிரதமர் மன்மோக் சிங் கூறியுள்ளார்.

விகடன் .com

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 3:35 pm

எப்படியோ தீவிரவாதத்தை அடியோடு ஒளிதால் சரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 3:40 pm

தீவிரவாதம் ஒழியுதோ இல்லியோ
இவங்க எழுதிக்கற கடுதாசியால நம்ம
போஸ்டல் டிபார்ட்மெண்ட மூடாம இருப்பாக.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 4:12 pm

இவங்க எழுதுறதே ஓசி கடிதாசி எதனாலயே தபால் நிலையம் வருமானம் இல்லாமல் மூடபடலாம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக