புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது Poll_c10இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது Poll_m10இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது Poll_c10 
63 Posts - 57%
heezulia

31 Posts - 28%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

58 Posts - 56%

29 Posts - 28%

2 Posts - 2%

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 7:29 am

20 வருடங்களாக இந்தியாவில் தங்கியிருந்து இந்தியாவின் பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளியை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

39 வயதுடைய கம்ரான் அக்பர் என்னும் பெயருடைய அந்த நபர், கடந்த 1992 லிருந்து கொல்கத்தாவில் தங்கியிருக்கிறான். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, கொல்கத்தாவிலேயே ஓர் உள்ளூர் பெண்ணையும் மணம் முடித்திருக்கிறான்.

தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லி தொடர்வண்டி நிலையத்தில் கொல்கத்தா செல்ல ஆயத்தமாக இருந்த அக்பரை டெல்லி குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர் என்று டெல்லி காவல்துறை குற்றப் பிரிவு ஆணையர் அசோக்சந்த் தெரிவித்துள்ளார்

இந்திய இராணுவம் குறித்த மிக முக்கிய ஆவணங்களை டெல்லி வந்து பெற்றுக்கொண்டு, பாக்கிஸ்தானுக்கு அதைக் கடத்த இருந்த நிலையில் இந்த உளவாளி பிடிபட்டுள்ளான்.

இந்த ஆவணங்களை இந்த உளவாளியிடம் கையளித்தது யாரென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.

தகவல் பகிர்வு - natpu.in

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2012 7:36 am

பிரசன்னா wrote:இந்த ஆவணங்களை இந்த உளவாளியிடம் கையளித்தது யாரென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
பணம் கொடுத்தால் தான் இந்தியாவில் எதை வேண்டுமானாலும் பெறலாமே

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 7:39 am

முதலில் அந்த உளவாளிக்கு உதவிய அந்த குள்ள நரியை கண்டு பிடித்து தூக்கில் போட வேண்டும்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 7:43 am

ராஜா wrote:
பிரசன்னா wrote:இந்த ஆவணங்களை இந்த உளவாளியிடம் கையளித்தது யாரென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
பணம் கொடுத்தால் தான் இந்தியாவில் எதை வேண்டுமானாலும் பெறலாமே

ஆமாம் தல. இதை தடுப்பத்தற்கு ஒரு போராட்டம் நடத்தணும், கூட்டம் வரலைனா பிரியாணி ப்ரீனு சொல்லி கூட்டதை கூட்டுவோம் அய்யோ, நான் இல்லை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 7:44 am

இரா.பகவதி wrote:முதலில் அந்த உளவாளிக்கு உதவிய அந்த குள்ள நரியை கண்டு பிடித்து தூக்கில் போட வேண்டும்

ஆமாம் இங்கு உள்ள குள்ளநரிகளை கண்டு களைந்தாலே நல்லது தானா நடக்கும் கெட்டது குறையும்... ஆமோதித்தல்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 7:49 am

பிரசன்னா அண்ணா பிரியாணி மட்டும் கொடுத்தால் எனக்கும் கொலவெறி அண்ணாவும் போதாது குவாட்டர் வேணும்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 7:52 am

இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா பிரியாணி மட்டும் கொடுத்தால் எனக்கும் கொலவெறி அண்ணாவும் போதாது குவாட்டர் வேணும்

இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது 676261 அய்யோ, நான் இல்லை இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது 676261 அய்யோ, நான் இல்லை இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது 676261 அய்யோ, நான் இல்லை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 22, 2012 8:31 am

20 வருடங்களாக ஆனி புட்ங்கிட்டு இருந்திருக்கான் யாருக்கும் உளவாளிகள் என்ன தான் செய்து கொண்டிருந்தார்கள்..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 22, 2012 9:41 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 22, 2012 11:59 am

இரா.பகவதி wrote:முதலில் அந்த உளவாளிக்கு உதவிய அந்த குள்ள நரியை கண்டு பிடித்து தூக்கில் போட வேண்டும்
சரியாக சொன்னீர்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது 1357389இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது 59010615இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது Images3ijfஇந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக