புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_m10விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 12:56 pm

First topic message reminder :

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. எங்கள் கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசினார்.

அப்போது நடந்த வாக்குவாதத்தில், நான் பேசியது தொடர்பாக என் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவையில் பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய இப்பிரச்னையை உரிமை மீறல் விசாரணைக் குழுவுக்கு அவைத் தலைவர் அனுப்பினார். அடுத்த நாளே அந்தக் குழுவின் அறிக்கை, அதாவது 24 மணி நேரத்துக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் அறிக்கையின் நகல் அவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தவும் இல்லை.

குரல் வாக்கெடுப்பு மூலம் என்னை அவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தேமுதிக, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

இந்த சஸ்பெண்ட் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன.

இந்த சஸ்பெண்ட் காலம் என்பது பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 நாள்கள் சஸ்பெண்ட் காலம் முடிந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள கூட்டத் தொடரில் இன்னும் 7 நாள்களுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நீடிக்கும்.

அடுத்தக் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தக் காலம் முழுவதும் என் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்கிறது.

இதனால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியாமல் நான் தடுக்கப்பட்டுள்ளேன். இது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது.

பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள இடம் சட்டப்பேரவை. எனினும் ஆளும் கட்சியானது தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பேச்சுரிமையை மறுக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

என்னை சட்டப் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.

விகடன் .கொம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 22, 2012 2:03 pm

ரேவதி wrote:
இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி
ஒரு 10000 கடன் வாங்கி இருக்கேன் அதை அடைக்க முடியாலைனு சொன்னேன் சிரி ரிலாக்ஸ்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 2:28 pm

ரேவதி என்கிட்ட வாங்கின 10000 ருபை தானே போராவ இல்லை, நீங்க கிடைக்கும் பொது குடுங்க , இப்போ எனக்கு அவசரம் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 2:32 pm

ரேவதி wrote:
இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி

ஒரு 10000 கடன் வாங்கி இருக்கேன் அதை அடைக்க முடியாலைனு சொன்னேன் சிரி ரிலாக்ஸ்
அட நீங்க ஏன் நொந்து நூலாவறீங்க?
கொடுத்தவர்ல நொந்து நூடுல்ஸ் ஆவணும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 22, 2012 2:36 pm

இப்போதான் கேப்டன் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கார்...
இந்த ஆட்டம் அவருக்கு ரொம்ப முக்கியமான ஆட்டம்..
முடிந்தமட்டும் வெல்லட்டும்...வாழ்த்துவோம்...

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 224747944

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Rவிஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Aவிஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Emptyவிஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Rவிஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 2:43 pm

ரா.ரா3275 wrote:இப்போதான் கேப்டன் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கார்...
இந்த ஆட்டம் அவருக்கு ரொம்ப முக்கியமான ஆட்டம்..
முடிந்தமட்டும் வெல்லட்டும்...வாழ்த்துவோம்...
பார்முன்னு - அவரோட பண்ணை வீட்டுக்கு வந்தத சொல்றீங்களா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 2:47 pm

இல்ல இந்த மாதிரி வெளிநடப்பு பண்ணி தானே பிரபலம் ஆக முடியும் , அவ்ரு இந்த மாதிரி பிரபலம் ஆகிறது தானே போர்ம்நு சொல்ட்றீங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 22, 2012 2:55 pm

இரா.பகவதி wrote:இல்ல இந்த மாதிரி வெளிநடப்பு பண்ணி தானே பிரபலம் ஆக முடியும் , அவ்ரு இந்த மாதிரி பிரபலம் ஆகிறது தானே போர்ம்நு சொல்ட்றீங்க

அவரு இதனால பிரபலமாக வேண்டிய அவசியமில்லை...
இப்போதான் கோதாவில இறங்கிருக்கார்னு சொல்றேன்...

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 224747944

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Rவிஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Aவிஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Emptyவிஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 Rவிஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 22, 2012 3:05 pm

பிரசன்னா wrote:
இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி

விஜயகாந்த் சிக்ஸ் பாக் வைக்குறதா யாரு ரேவதிகிட்ட சொல்லி இருக்காங்க.... அது தான் முடியலனு ரேவதி சொல்லி இருக்கு... சிரி

சிரி சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 22, 2012 3:06 pm

இரா.பகவதி wrote:ரேவதி என்கிட்ட வாங்கின 10000 ருபை தானே போராவ இல்லை, நீங்க கிடைக்கும் பொது குடுங்க , இப்போ எனக்கு அவசரம் இல்லை

உங்களை பார்த்தால் கடன் கொடுக்குறவர் மாதிரி தெரியலையே ....கடன் வாங்குறவர் மாதிரிதானே தெரியுது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 22, 2012 3:10 pm

அது எப்படிங்க கண்டுபிடிசிங்க, நானே உங்க கிட்ட கேகாலமுணு இருந்தேன் , சரி ஒரு 1000 ருபை கடனாக குடுங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக