புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
25 Posts - 38%
heezulia
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
2 Posts - 3%
prajai
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
1 Post - 2%
Barushree
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_m10முதிர்கண்ணன் ... - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்கண்ணன் ...

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Tue Feb 21, 2012 3:24 pm

First topic message reminder :

முதிர்கண்ணன் ...

முதிர்கண்ணன் ... - Page 5 Prabu-a+man+alone

தங்கைக்கு மணமான பின்னே - எனக்குத்
தாரம் பார்க்கத் தயாரானோம்
ராகுவோ கேதுவோ எழரையோ
எதுவும் பொருத்தமாகிப் போகல
செவ்வாயை வேறு சேர்த்துகிட்டு நிக்கிது....

முப்பதைத் தாண்டி வயசு
முழுமுச்சாய் ஓடுது
முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
கவிதைக்காவது கருவாகியிருப்பேன் - கிரகம்
ஆம்பிள்ளையா பிறந்திட்டேன்
அந்த தகுதியையும் இழந்திட்டேன்

****
முதிர்கன்னிகளுக்காக நிறைய கவிதைகள் இருக்கு..ஏனோ சரியான வயதில் மணம் ஆகாத ஆண்களுக்கு என்று கவிதை அதிகம் எழுதப்படுவதில்லை.. சாதகம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணம் தள்ளிப்போனாலும் பெரும்பான்மை ஆண்களுக்கு திருமணம் தள்ளிபோக குடும்ப பொருளாதார நிலையே முக்கிய காரணமாக இருக்கு. அந்த நண்பர்களுக்காக இந்த கவிதை..

http://priyamudan-prabu.blogspot.com/2012/02/100.html

அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 6:42 pm

அங்கிள் உங்க உண்மையான வயச கொலவெறி சொல்லிட்டாறு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 6:53 pm

இரா.பகவதி wrote:அங்கிள் உங்க உண்மையான வயச கொலவெறி சொல்லிட்டாறு
நான் அங்கிள் தான் . ஆனா என் சகோதரியின் பிள்ளைகளுக்கு மட்டுமே நான் அங்கிள். ஓகே வா.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 7:01 pm

சரி அண்ணா கூடிய விரைவில் எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 9:43 pm

பிரபு கல்யாண சமையல் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறாரா பகவதி?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 9:45 pm

இரா.பகவதி wrote:சரி அண்ணா கூடிய விரைவில் எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுங்கள்
பெரிய அல்வாவே உங்களுக்கு தாரேன். சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 9:46 pm

கொலவெறி wrote:பிரபு கல்யாண சமையல் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறாரா பகவதி?
உடுட்டுக்கட்டை அடி வ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 9:50 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:பிரபு கல்யாண சமையல் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறாரா பகவதி?
உடுட்டுக்கட்டை அடி வ
விறகு கட்டையோட இருக்கீங்களே பிரபு
இன்னும் விறகடுப்பா யூஸ் பண்றீங்க?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 9:51 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:பிரபு கல்யாண சமையல் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறாரா பகவதி?
உடுட்டுக்கட்டை அடி வ
விறகு கட்டையோட இருக்கீங்களே பிரபு
இன்னும் விறகடுப்பா யூஸ் பண்றீங்க?
அடடா எனக்கு சமைக்கவே தெரியாது!!

கல்யாணம் ஆனா பின்னாடி எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலே. நீங்க எப்டி சமாளிக்கிரிங்க கொலைவெறி?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 24, 2012 11:00 pm

கொலவெறி அண்ணா நான் சமையல் காண்ட்ராக்ட் எடுக்க ரெடி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 11:10 pm

மகா பிரபு wrote:அடடா எனக்கு சமைக்கவே தெரியாது!!
கல்யாணம் ஆனா பின்னாடி எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலே. நீங்க எப்டி சமாளிக்கிரிங்க கொலைவெறி?
சாப்பிட தெரியும்ல? அது போதும் பிரபு.
சாப்ட்டு நல்லால்லன்னு மட்டும் உண்மைய சொல்லிடாதீங்க.
வாழ்க்கை அமோகமா இருக்கும்.

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக