புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
6 Posts - 86%
cordiac
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:07 pm

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Crying-girl

உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
சொல்லி முடித்து ..
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

ஏதாவது குறையிருந்தா தனியா திட்டுங்க .... சோகம் அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 4:11 pm

உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

நல்ல கவிதை பாட்டி, இதுவும் ஒருவகை தனிமை தான்,

நிஜத்திடம் கேட்க முடியாததை,சொல்ல முடியாததை நிழலிடம் மட்டுமே பேசமுடியும்,சொல்லமுடியும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 03, 2011 4:11 pm

பானு. உண்மையிலே மிகவும் அருமை.
என்ன பானு.இதில் என்ன குறை சொல்ல முடியும் சொல்லு.
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196

பிரிவு என்பது நிரந்தரமே அல்ல.
உண்மையான அன்பு என்றுமே நினைவிலே வாழ்ந்து விடும்...
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 224747944 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 224747944

சூப்பர் வரிகள்.பானு உனக்கும் கவிதை எழுத வருமா.
புன்னகை இவ்வளவு நாளா இதை வெளிபடுத்தவே இல்லையே.
வாழ்த்துகள் பானு. தொடர்ந்து எழுது. ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 806360

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:13 pm

kitcha wrote:
உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

நல்ல கவிதை பாட்டி, இதுவும் ஒருவகை தனிமை தான்,

நிஜத்திடம் கேட்க முடியாததை,சொல்ல முடியாததை நிழலிடம் மட்டுமே பேசமுடியும்,சொல்லமுடியும்.

திருத்தி இருக்கேன் பாருங்க கிச்சா டைப் பண்ணும்போது விட்டுட்டேன் சோகம்

நன்றி நன்றி இப்படி தான் சொல்ல முடியாததை சிலர் தனியாக புலம்புவார்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 03, 2011 4:14 pm

ஜாஹீதாபானு wrote:உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
சொல்லி முடித்து ..
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

ஏதாவது குறையிருந்தா தனியா திட்டுங்க .... ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 440806 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 67637
அருமை பானு ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 678642.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:14 pm

உமா wrote:பானு. உண்மையிலே மிகவும் அருமை.
என்ன பானு.இதில் என்ன குறை சொல்ல முடியும் சொல்லு.
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196

பிரிவு என்பது நிரந்தரமே அல்ல.
உண்மையான அன்பு என்றுமே நினைவிலே வாழ்ந்து விடும்...
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 224747944 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 224747944

சூப்பர் வரிகள்.பானு உனக்கும் கவிதை எழுத வருமா.
புன்னகை இவ்வளவு நாளா இதை வெளிபடுத்தவே இல்லையே.
வாழ்த்துகள் பானு. தொடர்ந்து எழுது. ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 806360

நன்றி உமா ஏதோ தோணுச்சு எழுதினேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 4:15 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

நல்ல கவிதை பாட்டி, இதுவும் ஒருவகை தனிமை தான்,

நிஜத்திடம் கேட்க முடியாததை,சொல்ல முடியாததை நிழலிடம் மட்டுமே பேசமுடியும்,சொல்லமுடியும்.

திருத்தி இருக்கேன் பாருங்க கிச்சா டைப் பண்ணும்போது விட்டுட்டேன் சோகம்

நன்றி நன்றி இப்படி தான் சொல்ல முடியாததை சிலர் தனியாக புலம்புவார்கள்

என்னைப் போல் வெளிநாட்டில் வேலைசெய்யும் நபர்களை விட்டு தனியாக இருக்கும் பெண்களின் மன நிலை, தவிக்கும் பெண்களின் வேதனை கலந்த ஆதங்கம் இது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:17 pm

நன்றி ராஜா நான் சொல்லிட்டேன் நன்றி நன்றி நன்றி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:33 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

நல்ல கவிதை பாட்டி, இதுவும் ஒருவகை தனிமை தான்,

நிஜத்திடம் கேட்க முடியாததை,சொல்ல முடியாததை நிழலிடம் மட்டுமே பேசமுடியும்,சொல்லமுடியும்.

திருத்தி இருக்கேன் பாருங்க கிச்சா டைப் பண்ணும்போது விட்டுட்டேன் சோகம்

நன்றி நன்றி இப்படி தான் சொல்ல முடியாததை சிலர் தனியாக புலம்புவார்கள்

என்னைப் போல் வெளிநாட்டில் வேலைசெய்யும் நபர்களை விட்டு தனியாக இருக்கும் பெண்களின் மன நிலை, தவிக்கும் பெண்களின் வேதனை கலந்த ஆதங்கம் இது

சோகம் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 03, 2011 6:58 pm

நல்லா இருக்கு பானு உன் கவிதை.

நானும் இந்த சோகங்களை எல்லாம் கொஞ்ச மாதங்கள் அனுபவிச்சு இருக்கேன்.ஆனா அது சுகமான சோகம்.அந்த ஆறு மாசமும் இவர் எப்போது வருவார் என்று காத்து இருந்து வந்ததும் சுற்றி நின்றவர்களை பற்றி எல்லாம் கவலை படமால் இவரது கைய பிடிச்சுக்கிட்டு அழுததும்,நான் அழுவதை பார்த்ததும் தன் கண்ணில் வரும் கண்ணீரை மறைக்க படாத பாடு பட்டதும்.இதுதான் பிரிவுக்கு பின் சேரும் போது கிடைக்கும் சக்தி

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Uஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Dஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Aஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Yஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Aஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Sஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Uஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Dஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Hஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? A
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக