புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. தோனி இல்லாத நிலையில், சிறப்பான "பார்மில்' உள்ள இலங்கை அணியை சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் உள்ள 12 லீக் போட்டிகளில் இதுவரை 7 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் ஆஸ்திரேலியா (14 புள்ளி), இந்திய (10) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. 7 புள்ளிகளுடன் இலங்கை அணி கடைசி இடத்தில் உள்ளது.
இன்று பிரிஸ்பேனில் நடக்கும் 8வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மூன்றாவது முறையாக மோதுகின்றன. இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்தியா வென்றது. அடுத்த போட்டி "டை' ஆனது. இதனால் இன்றைய வெற்றி இரு அணிகளுக்கும் கட்டாயம் தேவைப்படும்.
சேவக் கேப்டன்:
இந்திய அணிக்கு தோனிக்கு விதிக்கப்பட்ட தடை பெரும் பாதிப்பாக இருக்கலாம். இவர் இல்லாதது பேட்டிங்கில் இழப்பு தான். மீண்டும் அணிக்கு திரும்பும் சேவக், கேப்டன் பொறுப்பேற்று, அணிக்கு துவக்கம் தருவார் என்று தெரிகிறது.
சச்சின் சந்தேகம்:
100 வது சதம் அடிக்கும் முயற்சியில் உள்ள சச்சின், முதல் 4 போட்டியில் 2, 48, 15, 3 ரன்கள் தான் எடுத்துள்ளார். தலைப்பகுதியில் காயமடைந்துள்ள இவர் இன்று பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. எழுச்சி பெற்றால் நல்லது. காம்பிர் மூன்றாவது வீரராக வர வாய்ப்புள்ளது. "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா போன்ற மூவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். ஒவ்வொரு முறையும் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்கவே இல்லை. 5 போட்டியில் கோஹ்லி 153 ரன்கள், ரெய்னா 102, ரோகித் 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
இன்று இலங்கைக்கு எதிராகவும் ஏமாற்றினால், அப்புறம் சிக்கல் தான். பின் வரிசையில் "ஆல் ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, இர்பான் பதான் இருவரும் ஏனோதானோ என்று விளையாடாமல், போட்டியை முடித்து தர வேண்டும்.
அஷ்வின் வாய்ப்பு:
பவுலிங்கில் வழக்கம் போல ஜாகிர் கான், வினய் குமார், இர்பான் பதான் என மூன்று பேர் இருக்கலாம். உமேஷ் யாதவுக்குப் பதில் பிரவீண் குமாரை கொண்டு வந்தால் நல்லது. ஆடுகளம் சுழலுக்கும் கைகொடுக்கின்ற நிலையில், அஷ்வினை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும்.
சிறப்பான பேட்டிங்:
இலங்கை அணியில் தரங்கா நீக்கத்துக்குப் பின், ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி கடந்த போட்டியில் அசத்தலான துவக்கத்தை கொடுத்தது. இவர்கள் தவிர, சங்ககரா, சண்டிமால் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளதால், இந்திய அணிக்கு சிக்கல் காத்திருக்கிறது.
பவுலிங்கில் மலிங்கா மீண்டும் அசத்த துவங்கிவிட்டார். கடைசி நேரத்தில் இவரது பந்துகளில் ரன் எடுக்க முடியாமல், கடந்த முறை போட்டி "டை' ஆனது. இதனால் இன்று இந்திய அணியின் துவக்கத்தில் இருந்தே விழித்துக் கொண்டால் நல்லது.
dinamalar

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:தம்மாத்துண்டு இலங்கை அணிக்கு உள்ள தன்னம்பிக்கையும் , வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் இந்தியா எழுச்சி பெறலாம் இல்லையென்றால் சகாரா நிறுவனம் , kingfisher நிறுவனமும் தூக்கி போடும் எலும்பு துண்டுகளை நக்கிக்கொண்டு நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று வடிவேலு பாணியில் நாங்களும் கிரிக்கெட் அணி என்று சொல்லிக்கொண்டு பேசாமல் IPL match மட்டும் விளையாட வேண்டும்
.... பார்போம் மூன்று வாய்ப்புகள் கோலிக்கு கிடைத்தது வெற்றிபெறவா அல்லது இம்முறையும் ! ?
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தோனி குடுத்தது என்ன மாத்திரை.... ஊக்க மாத்திரையா அல்லது ஊக்கம் குடுக்கும் மாத்திரையா???
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
???? Raina அவுட் ????
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
India 191/6 (37.4 ov)
India require another 99 runs with 4 wickets and 12.2 overs remaining
ஓகே விரைவில் முடிந்து விடும் ....!
அடுத்த முறை இந்தியா விளையாடும் போதாவது வெற்றிபெறுமா என்று பார்போம்
India require another 99 runs with 4 wickets and 12.2 overs remaining
ஓகே விரைவில் முடிந்து விடும் ....!
அடுத்த முறை இந்தியா விளையாடும் போதாவது வெற்றிபெறுமா என்று பார்போம்
பிரசன்னா wrote:India 191/6 (37.4 ov)
India require another 99 runs with 4 wickets and 12.2 overs remaining
ஓகே விரைவில் முடிந்து விடும் ....!
அடுத்த முறை இந்தியா விளையாடும் போதாவது வெற்றிபெறுமா என்று பார்போம்
ஒரு சின்ன திருத்தம் , இந்தியா இந்தியாவில் விளையாடும் போது பார்ப்போம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:பிரசன்னா wrote:India 191/6 (37.4 ov)
India require another 99 runs with 4 wickets and 12.2 overs remaining
ஓகே விரைவில் முடிந்து விடும் ....!
அடுத்த முறை இந்தியா விளையாடும் போதாவது வெற்றிபெறுமா என்று பார்போம்
ஒரு சின்ன திருத்தம் , இந்தியா இந்தியாவில் விளையாடும் போது பார்ப்போம் ...
சரி விடுங்க ஜிம்பாபே பங்களாதேஷ் டூர் ஏதாவது இருக்கானு பார்போம்....
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:
பாலாஜி ஒரு தீர்க-தரசி....
பிரசன்னா wrote:வை.பாலாஜி wrote:
பாலாஜி ஒரு தீர்க-தரசி....
என்ன செய்வது சேவக் அவுட் ஆனவுடன் போட்டியின் முடிவு தெரிந்துவிட்டது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4