புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அப்படி என்ன சேவையை இந்த Etisalat நிறுவனம் வழங்குகிறது என்று யோசிக்கிறீங்களா? தொலைந்த SIM ஐ நம்முடைய வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா? இதற்கு அவர்களுடைய Branch இற்கு போக தேவையில்லை ! வீட்டில் இருந்தவாரே Call ஒன்று எடுத்தால் போதும் உங்கள் வீடு தேடி SIM வரும்.
Dialog, Mobitel, Airtel, Hutch போன்ற நிறுவனங்களின் SIM தொலைந்து போனால் அவர்களுடைய Branch இற்கு சென்று 100 ரூபாய் கொடுத்து நம்முடைய SIM இனை மீள பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் எல்லாம் அறிந்து இருப்பீர்கள்.ஆனால் Etisalat இன் SIM தொலைந்து போனால் அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு சொன்னால் போதும் ....அவர்கள் உங்களிடம் சில கேள்விகள் கேட்பார்கள்.
தொலைபேசி இலக்கம்(உங்களுடைய எடிசலாட் நம்பர்)
உங்கள் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C)
இவை அனைத்தும் சரியாக இருந்தால் உங்கள் வீட்டு முகவரி கேட்பார்கள் கொடுங்கள்.எப்படியும் ஒரு மாதத்திற்குல் அந்த SIM உங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும், எந்தவித கட்டணமும் இல்லாமல்.
எடிசலாட் தனது போட்டி நிறுவனங்களுக்கு (Dialog, Mobitel, Airtel, Hutch) மாறாக செயற்படுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஏன் என்றால் இதை பார்த்து மத்த நிறுவனங்களும் விரைவில் அறிமுகப்படுத்தும் அல்லவா!
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
http://www.nimzath.com
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்புறம் நம்மாளுங்க வேணுமென்றே சிம்மை தொலைப்பார்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எட்டிசலாட் எனது தொலைபேசி மற்றும் இணைய கணக்கை நான் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் போது 10 நிமிடங்களில் முடித்து செட்டில் செய்து கிளியரன்ஸ் கொடுத்தது. இவை அனைத்து நான் கஸ்டமர் கேர் மேனேஜர் முன் ஒரு கப் காபி குடித்தவாரே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு விருந்தோம்பல். மிக விரைவாக அனைத்தையும் முடித்துக்கொடுத்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்கள அங்க இருந்து அனுப்பினா போதும்ன்னு நெனச்சிட்டாங்களோ?அசுரன் wrote:எட்டிசலாட் எனது தொலைபேசி மற்றும் இணைய கணக்கை நான் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் போது 10 நிமிடங்களில் முடித்து செட்டில் செய்து கிளியரன்ஸ் கொடுத்தது. இவை அனைத்து நான் கஸ்டமர் கேர் மேனேஜர் முன் ஒரு கப் காபி குடித்தவாரே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு விருந்தோம்பல். மிக விரைவாக அனைத்தையும் முடித்துக்கொடுத்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்னா ஒரு கொலவெறி உங்களுக்குகொலவெறி wrote:உங்கள அங்க இருந்து அனுப்பினா போதும்ன்னு நெனச்சிட்டாங்களோ?அசுரன் wrote:எட்டிசலாட் எனது தொலைபேசி மற்றும் இணைய கணக்கை நான் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் போது 10 நிமிடங்களில் முடித்து செட்டில் செய்து கிளியரன்ஸ் கொடுத்தது. இவை அனைத்து நான் கஸ்டமர் கேர் மேனேஜர் முன் ஒரு கப் காபி குடித்தவாரே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு விருந்தோம்பல். மிக விரைவாக அனைத்தையும் முடித்துக்கொடுத்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுர பலத்தோட இருக்கறவங்கள கொலவெறி கொண்டுதான் சமாளிக்க முடியுமுங்கோஅசுரன் wrote:என்னா ஒரு கொலவெறி உங்களுக்குகொலவெறி wrote:உங்கள அங்க இருந்து அனுப்பினா போதும்ன்னு நெனச்சிட்டாங்களோ?அசுரன் wrote:எட்டிசலாட் எனது தொலைபேசி மற்றும் இணைய கணக்கை நான் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் போது 10 நிமிடங்களில் முடித்து செட்டில் செய்து கிளியரன்ஸ் கொடுத்தது. இவை அனைத்து நான் கஸ்டமர் கேர் மேனேஜர் முன் ஒரு கப் காபி குடித்தவாரே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு விருந்தோம்பல். மிக விரைவாக அனைத்தையும் முடித்துக்கொடுத்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ பாவம் நிறைய தொலைச்ச அனுபம் போலிருக்குஇளமாறன் wrote:தொலைபேசியோடு தொலைந்த சிம் கண்டு பிடித்து தருவார்களா தொலைபேசியும் மீண்டும் வருமா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சூரரைப் போற்று சினிமாவும் டாடா நிறுவனமும்
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2