புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
62 Posts - 34%
i6appar
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_m10வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 03, 2012 3:10 am

வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை)

மேஷம்

பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் நற்செய்தி உங்களைத் தேடி வந்து மகிழ்விக்கும். உடல் நலனில் கவனம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி மகிழக்கூடும்.

ரிஷபம்

பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். திறமை மேம்படும். மனம் உற்சாகமாக இருக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலைக்கு போகும் பெண்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுனம்

பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியயங்கள் எளிதில் முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உறவினர்களால் நன்மை உண்டு.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சில சலுகைகள் பெறக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்.

கடகம்

பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். அரசு வழியில் உதவிகள் கிடைத்து மகிழக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

சிம்மம்

பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திறமை மேம்படும். பண வரவுக்கு குறைவிருக்காது. மனம் குதூகலமாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. வீடு, மனை வாங்கும் போது கவனமாக இருக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கடன் தொல்லைகள் தீர்ந்து வசதி அதிகரிக்கலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறி தென்படும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

கன்னி

பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மனம் நிம்மதியாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீண் செலவைக் குறைக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். நீண்ட காலமாக வராத உறவினர் வந்து மகிழ்விப்பார். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும். கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அலுவலகத்திலேயே செல்வாக்கு அதிகமுள்ள பொறுப்புகள் வந்து சேரும். வேலை பளு அதிகரிக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

துலாம்

பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் அவர்களை நம்பி உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

விருச்சிகம்

பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பண வரவு அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சிலருக்கு விருதுகள் கிடைக்கும்.

தனுசு

பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகலாம். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலம் நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளத் திட்டமிடக்கூடும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

மகரம்

பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். உடன் பிறப்புகளால் நன்மை அடையக்கூடும். பண வரவு நன்றாக இருக்கும். எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் சந்தோஷமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு.

கும்பம்

பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவரை அனுசரித்துச் செல்லவும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும்.

மீனம்

பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு மந்தமாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. இல்லையென்றால் நண்பர்களும் எதிரிகளாகலாம். உடல் நலனில் கவனம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் சிறப்பாக நடக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடத்தி மகிழக்கூடும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வார பலன்(2-3-12 முதல் 8-3-2012 வரை) Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Mar 03, 2012 9:37 am

இளமாறன் wrote:
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் அவர்களை நம்பி உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

ஓகே டன் சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக