புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- knesaraajanபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012
First topic message reminder :
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய
நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்
வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும் .
(என்னுடைய அனுபவத்தில் இது உண்மை )
மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்

கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் குச்சனூர் மதுரை
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்

சிம்ம ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்

கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை

துலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்

விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி

தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி , கரூர்

கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் – காஞ்சிபுரம்

மீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் –காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி – திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் – ஓமாம்புலியூர்

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

திருச்செங்கோடு - நாகராஜா , சனி பகவானே
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்இளமாறன் wrote:கே. பாலா wrote:என் நட்சத்திரத்திற்கு திருப்பரங்குன்றம் என்றுதானே போட்டிருக்கு அதான் இளா!இளமாறன் wrote:கே. பாலா wrote:திருப்பரங்குன்றம் சனீஸ்வர பகவானே
திருநள்ளாறு சனீஸ்வரன் தானே சிறந்தவர் ?
எனக்கும் புரிய வில்லை
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கே. பாலா wrote:ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்இளமாறன் wrote:கே. பாலா wrote:என் நட்சத்திரத்திற்கு திருப்பரங்குன்றம் என்றுதானே போட்டிருக்கு அதான் இளா!இளமாறன் wrote:கே. பாலா wrote:திருப்பரங்குன்றம் சனீஸ்வர பகவானே
திருநள்ளாறு சனீஸ்வரன் தானே சிறந்தவர் ?
எனக்கும் புரிய வில்லை
அது புரியுது சார்
எல்லா இடங்களிலும் உள்ள சனீஸ்வரன் சக்தி ஒன்று தானே என்று யோசித்தேன்
தல புராணங்களை பார்த்தால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கும் !...மக்களை வரவைக்க "மார்கெட்டிங்" உத்திகள் ..மற்றபடி இறைசக்தி எங்கும் ஒன்றுதான் !இளமாறன் wrote:[
அது புரியுது சார்
எல்லா இடங்களிலும் உள்ள சனீஸ்வரன் சக்தி ஒன்று தானே என்று யோசித்தேன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கே. பாலா wrote:
...மக்களை வரவைக்க "மார்கெட்டிங்" உத்திகள் ..மற்றபடி இறைசக்தி எங்கும் ஒன்றுதான் !
பழைய காலத்திலே மார்க்கெட்டிங் விளம்பரம் உண்டு என்று சொல்கிறீர்களா
தங்கள் ஊருக்கு ஒரு சிறப்பை ஏற்படுத்தி ,,,,தங்கள் ஊரில் உள்ள இறைவனை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி சிறப்பித்து சொல்வது ..வேறு என்னவாம்? ....கிட்டத்தட்ட "மார்கெட்டிங்" தான்இளமாறன் wrote:கே. பாலா wrote:
...மக்களை வரவைக்க "மார்கெட்டிங்" உத்திகள் ..மற்றபடி இறைசக்தி எங்கும் ஒன்றுதான் !
பழைய காலத்திலே மார்க்கெட்டிங் விளம்பரம் உண்டு என்று சொல்கிறீர்களா
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:எங்கும் இருக்கும் ஈசன் ...ஈகரையில் இருக்க மாட்டானா என்ன ????பிரசன்னா wrote:கே. பாலா wrote:திருப்பரங்குன்றம் சனீஸ்வர பகவானே
இது நல்லா இருக்கே பாலா ஸார்...
இங்க இருந்தே ஒரு கும்புட போட்டுறுவோம்...
சூப்பர் சூப்பர் பாலா ஸார் ...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:தங்கள் ஊருக்கு ஒரு சிறப்பை ஏற்படுத்தி ,,,,தங்கள் ஊரில் உள்ள இறைவனை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி சிறப்பித்து சொல்வது ..வேறு என்னவாம்? ....கிட்டத்தட்ட "மார்கெட்டிங்" தான்இளமாறன் wrote:கே. பாலா wrote:
...மக்களை வரவைக்க "மார்கெட்டிங்" உத்திகள் ..மற்றபடி இறைசக்தி எங்கும் ஒன்றுதான் !
பழைய காலத்திலே மார்க்கெட்டிங் விளம்பரம் உண்டு என்று சொல்கிறீர்களா
இதை வேறு விதமாகவும் எடுத்து கொள்ளலாம்...
இறைவன் எங்கு இருக்கிறார், ஆனால் சிலருக்கு ஜோதிடபடி (திருநள்ளார்) சனி பகவானை தருசிக்கவும் என்று சொல்லுவார்கள். அனைவராலும் திருநள்ளார் செல்ல முடியாது (பணம் வசதி, உடல் ஒத்துழைப்பு வேண்டுமே, இப்ப உள்ள மாதிரி வாகன வசதி இல்லாத போது) அதனால் அவரவர் ஊருக்கு அருகில் உள்ள சனி பகவானை வணங்கலாம் என்பதற்காகவும் இருக்கலாம் அல்லவா...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2