புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_lcap   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_voting_bar   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_lcap   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_voting_bar   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_lcap   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_voting_bar   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_lcap   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_voting_bar   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_lcap   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_voting_bar   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்

Page 2 of 2 Previous  1, 2

knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 10:48 am

First topic message reminder :

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய
நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்

வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும் .

(என்னுடைய அனுபவத்தில் இது உண்மை )

மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் குச்சனூர் மதுரை
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

துலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி , கரூர்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் – காஞ்சிபுரம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

மீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் –காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி – திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் – ஓமாம்புலியூர்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 20, 2012 12:59 pm

கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – திருச்செங்கோடு

திருச்செங்கோடு - நாகராஜா :வணக்கம்: , சனி பகவானே :வணக்கம்:

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 20, 2012 1:06 pm

இளமாறன் wrote:
கே. பாலா wrote:
இளமாறன் wrote:
கே. பாலா wrote:திருப்பரங்குன்றம் சனீஸ்வர பகவானே :வணக்கம்:

திருநள்ளாறு சனீஸ்வரன் தானே சிறந்தவர் ? அதிர்ச்சி
என் நட்சத்திரத்திற்கு திருப்பரங்குன்றம் என்றுதானே போட்டிருக்கு அதான் இளா!

எனக்கும் புரிய வில்லை

சோகம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம் :வணக்கம்:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 20, 2012 1:07 pm

பிரசன்னா wrote:
கே. பாலா wrote:திருப்பரங்குன்றம் சனீஸ்வர பகவானே :வணக்கம்:

இது நல்லா இருக்கே பாலா ஸார்... சூப்பருங்க

இங்க இருந்தே ஒரு கும்புட போட்டுறுவோம்...
எங்கும் இருக்கும் ஈசன் ...ஈகரையில் இருக்க மாட்டானா என்ன ???? அன்பு மலர் ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 20, 2012 1:08 pm

கே. பாலா wrote:
இளமாறன் wrote:
கே. பாலா wrote:
இளமாறன் wrote:
கே. பாலா wrote:திருப்பரங்குன்றம் சனீஸ்வர பகவானே :வணக்கம்:

திருநள்ளாறு சனீஸ்வரன் தானே சிறந்தவர் ? அதிர்ச்சி
என் நட்சத்திரத்திற்கு திருப்பரங்குன்றம் என்றுதானே போட்டிருக்கு அதான் இளா!

எனக்கும் புரிய வில்லை

சோகம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம் :வணக்கம்:

அது புரியுது சார்

எல்லா இடங்களிலும் உள்ள சனீஸ்வரன் சக்தி ஒன்று தானே என்று யோசித்தேன் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 20, 2012 1:11 pm

இளமாறன் wrote:[
அது புரியுது சார்

எல்லா இடங்களிலும் உள்ள சனீஸ்வரன் சக்தி ஒன்று தானே என்று யோசித்தேன் சோகம்
தல புராணங்களை பார்த்தால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கும் !...மக்களை வரவைக்க "மார்கெட்டிங்" உத்திகள் ..மற்றபடி இறைசக்தி எங்கும் ஒன்றுதான் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 20, 2012 1:14 pm

கே. பாலா wrote:
...மக்களை வரவைக்க "மார்கெட்டிங்" உத்திகள் ..மற்றபடி இறைசக்தி எங்கும் ஒன்றுதான் !

பழைய காலத்திலே மார்க்கெட்டிங் விளம்பரம் உண்டு என்று சொல்கிறீர்களா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

   ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்  - Page 2 Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 20, 2012 1:17 pm

இளமாறன் wrote:
கே. பாலா wrote:
...மக்களை வரவைக்க "மார்கெட்டிங்" உத்திகள் ..மற்றபடி இறைசக்தி எங்கும் ஒன்றுதான் !

பழைய காலத்திலே மார்க்கெட்டிங் விளம்பரம் உண்டு என்று சொல்கிறீர்களா
தங்கள் ஊருக்கு ஒரு சிறப்பை ஏற்படுத்தி ,,,,தங்கள் ஊரில் உள்ள இறைவனை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி சிறப்பித்து சொல்வது ..வேறு என்னவாம்? ....கிட்டத்தட்ட "மார்கெட்டிங்" தான்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 20, 2012 1:27 pm

கே. பாலா wrote:
பிரசன்னா wrote:
கே. பாலா wrote:திருப்பரங்குன்றம் சனீஸ்வர பகவானே :வணக்கம்:

இது நல்லா இருக்கே பாலா ஸார்... சூப்பருங்க

இங்க இருந்தே ஒரு கும்புட போட்டுறுவோம்...
எங்கும் இருக்கும் ஈசன் ...ஈகரையில் இருக்க மாட்டானா என்ன ???? அன்பு மலர் ஜாலி

சூப்பர் சூப்பருங்க சூப்பர் பாலா ஸார் ...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 20, 2012 1:33 pm

கே. பாலா wrote:
இளமாறன் wrote:
கே. பாலா wrote:
...மக்களை வரவைக்க "மார்கெட்டிங்" உத்திகள் ..மற்றபடி இறைசக்தி எங்கும் ஒன்றுதான் !

பழைய காலத்திலே மார்க்கெட்டிங் விளம்பரம் உண்டு என்று சொல்கிறீர்களா
தங்கள் ஊருக்கு ஒரு சிறப்பை ஏற்படுத்தி ,,,,தங்கள் ஊரில் உள்ள இறைவனை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி சிறப்பித்து சொல்வது ..வேறு என்னவாம்? ....கிட்டத்தட்ட "மார்கெட்டிங்" தான்

இதை வேறு விதமாகவும் எடுத்து கொள்ளலாம்...

இறைவன் எங்கு இருக்கிறார், ஆனால் சிலருக்கு ஜோதிடபடி (திருநள்ளார்) சனி பகவானை தருசிக்கவும் என்று சொல்லுவார்கள். அனைவராலும் திருநள்ளார் செல்ல முடியாது (பணம் வசதி, உடல் ஒத்துழைப்பு வேண்டுமே, இப்ப உள்ள மாதிரி வாகன வசதி இல்லாத போது) அதனால் அவரவர் ஊருக்கு அருகில் உள்ள சனி பகவானை வணங்கலாம் என்பதற்காகவும் இருக்கலாம் அல்லவா... புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக