புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10இனிக்கும் காதல்  - Page 2 Poll_m10இனிக்கும் காதல்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிக்கும் காதல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 10:52 pm

First topic message reminder :

பஞ்சணை மஞ்சம் போட்டு
பழங்கள் அருகு வைத்து
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
நெஞ்சொடு இழுத்தணைக்க
நீண்டநாளினிக்கும் காதல்!

சத்தம் இல்லா முத்தம்
சத்துக் குறையா(து) சுத்தம்
பித்து தலைக்கேற்றும்மெய்
பிரியா இறுக்கம் வேண்டும்
சொத்து எதுவும் வேண்டாம்
சுகங்கள் சோறு போடும்
முத்து முத்தாய் அன்பு
முழுதாய் வாழ்வைக் காக்கும்!






இனிக்கும் காதல்  - Page 2 224747944

இனிக்கும் காதல்  - Page 2 Rஇனிக்கும் காதல்  - Page 2 Aஇனிக்கும் காதல்  - Page 2 Emptyஇனிக்கும் காதல்  - Page 2 Rஇனிக்கும் காதல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 11:33 am

கொலவெறி wrote:"கஞ்சனாய் உண்மை சொல்லி"

இந்த வரிதானே காதலுக்கு முதல் வரி - பட்டய கெளப்பிட்டீங்கன்னே

நீங்க பின்னூட்டம் போட்டு பெடலெடுத்துட்டீங்கண்ணா...



இனிக்கும் காதல்  - Page 2 224747944

இனிக்கும் காதல்  - Page 2 Rஇனிக்கும் காதல்  - Page 2 Aஇனிக்கும் காதல்  - Page 2 Emptyஇனிக்கும் காதல்  - Page 2 Rஇனிக்கும் காதல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 4:15 pm

இந்த கவிதையை இப்போதுதான் படித்தேன்.
ஆம் ஒரு படி தேன் குடித்தேன் என்றுதான் கூற வேண்டும்.
ரா.ரா என்ன ஒரு அழகான காட்சியோடு கூடிய ஒரு சிந்தனை.
பாரத்தாசனின் கவிதைவரிகளில் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருக்கும்.

ஆதிரா அவர்கள் உங்களின் கவிதைக்கு ஒரு ஆய்வு எழுதியுள்ளார்கள்.
சிறப்பு. பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 4:24 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:இந்த கவிதையை இப்போதுதான் படித்தேன்.
ஆம் ஒரு படி தேன் குடித்தேன் என்றுதான் கூற வேண்டும்.
ரா.ரா என்ன ஒரு அழகான காட்சியோடு கூடிய ஒரு சிந்தனை.
பாரத்தாசனின் கவிதைவரிகளில் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருக்கும்.

ஆதிரா அவர்கள் உங்களின் கவிதைக்கு ஒரு ஆய்வு எழுதியுள்ளார்கள்.
சிறப்பு. பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள்.

நெற்றி நிலம் தொட வணங்கி மகிழ்ந்து கூறுகின்றேன் நன்றி அய்யா...நன்றி...



இனிக்கும் காதல்  - Page 2 224747944

இனிக்கும் காதல்  - Page 2 Rஇனிக்கும் காதல்  - Page 2 Aஇனிக்கும் காதல்  - Page 2 Emptyஇனிக்கும் காதல்  - Page 2 Rஇனிக்கும் காதல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Feb 24, 2012 9:13 pm

உன்னதமான கவிதை. காதலுக்கு இலக்கணம் சொல்லும் எத்தனையோ கவிதைகளுக்கு இடையில் காதலுக்கு உளவியல் வழிகாட்டும் அருமை மெச்சத்தக்கது.

ஆதிரா அக்காவின் கருத்து இன்னும் அழகு சேர்க்கிறது.

பாராட்டுகள் கவிஞரே..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 9:54 pm

கபாலி wrote:உன்னதமான கவிதை. காதலுக்கு இலக்கணம் சொல்லும் எத்தனையோ கவிதைகளுக்கு இடையில் காதலுக்கு உளவியல் வழிகாட்டும் அருமை மெச்சத்தக்கது.

ஆதிரா அக்காவின் கருத்து இன்னும் அழகு சேர்க்கிறது.

பாராட்டுகள் கவிஞரே..

காமெடியும் பன்றீங்க...கவிதையவும் ரசிக்கிறீங்க...
கலக்கலான ஆளுங்க நீங்க...
நன்றி கபாலி அவர்களே...



இனிக்கும் காதல்  - Page 2 224747944

இனிக்கும் காதல்  - Page 2 Rஇனிக்கும் காதல்  - Page 2 Aஇனிக்கும் காதல்  - Page 2 Emptyஇனிக்கும் காதல்  - Page 2 Rஇனிக்கும் காதல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக