புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_vote_lcapஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_voting_barஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_vote_lcapஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_voting_barஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_vote_lcapஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_voting_barஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 9:03 pm

First topic message reminder :

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 405508_331642856877922_100000966317543_835574_1200052036_n

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 424673_331658316876376_100000966317543_835590_1238456423_n
நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை

உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்

கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வையத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்

உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்

கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை

தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை

இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்

என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை :

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2012 4:55 pm

கொலவெறி wrote:அப்படியா சேதி. நா எட்டாவது பெயிலு, ராஜா பத்தாவது பெயிலு -யாராவது +2 படிச்ச மயிலு தான் சொல்லணும் இது கரீக்டான்னு.
ரொம்ப முக்கியம் , இப்ப யாராவது கேட்டார்களா இதை சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 22, 2012 9:27 pm

ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி
கொடுதார்கள். சோகம்
ஆஹா, இப்படி ஒரு மாணவர் சிக்காம போயிட்டாரே. சிக்கியிருந்தா நல்லா தாழிச்சு இருக்கலாமே..... சோகம்

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 22, 2012 9:32 pm

சிவா wrote:///தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை///

ஆசிரியரின் பணி என்பதை மிக அழகாகக் கூறிவிட்டீர்கள் அக்கா. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்" - இது பெற்றோருக்கு மட்டுமல்ல, ஆசிரியருக்கும் பொருந்தும் என்பதை உங்களின் அன்பு மூலம் அறிந்து கொண்டேன். உங்கள் மாணாக்கர்கள் எங்கு சென்றாலும் வெற்றி மேல் வெற்றி பெற்று பேரும் புகழுடனும் வாழ நானும் வாழ்த்துகிறேன் அக்கா!
ஆமாம் சிவா. ஆசிரியர்கள் தம் மாணவர்களின் உயர் நிலை கண்டு பெருமை கொள்வார்கள். அதில்தான் அவர்களுக்கு மகிழ்ச்சியே. மற்றவர்களுக்கு ஓரிரு குழந்தைகள் என்றால் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள்.

என் குழந்தைகளை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சிவா.

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 9:33 pm

Aathira wrote:
ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி
கொடுதார்கள். சோகம்
ஆஹா, இப்படி ஒரு மாணவர் சிக்காம போயிட்டாரே. சிக்கியிருந்தா நல்லா தாழிச்சு இருக்கலாமே..... சோகம்
இன்னிக்கு ராத்திரி டிபன் உப்புமா போலிருக்கு - நல்லா தாளிச்சிடுங்க.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 22, 2012 9:34 pm

அருண் wrote:தமிழ் நடையில் பிரிவுரையும் வாழ்த்தும் மிக அருமை அக்கா..! ஒருவருடமாக இருந்து பிரிவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்..!
ஆம் பிரிவு கொஞ்சம் கஷ்டம்தான் அருண். ஆனால் அவர்களின் முன்னேற்றம் அது.
மிக்க நன்றி அருண். நன்றி

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 22, 2012 9:47 pm

உதயசுதா wrote:எல்லா வருடமும் இப்படி தான் பிரிவுரை எழுதிவிங்களா அக்கா?
நீங்க எழுதி இருக்கறது படிக்கும்போது எனக்கும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றியது
சென்ற ஆண்டு ஒவ்வொருவரின் பெயரையும் வைத்து அவரவர்களுக்குத் தனித்தனியாக எழுதினேன். (மாணவர்கள் எண்ணிக்கை குறைவு) அம்மாணவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கொடுக்க முடியவில்லை.
இவ்வாண்டு ராஜேஷ் (நம்ம சடையப்பர்) ஏன் அப்படி எழுதவில்லை என்று கோபித்துக்கொண்டான். முடியவில்லை. நேரம் கிடைக்கவில்லை. ஆனால் எல்லா ஆண்டும் கவிதை உண்டு. எல்லாம் உள்ளத்தில் எழும் அன்பே சுதா.

உங்கள் பள்ளி நாட்களை நினைவூட்டி விட்டேன் என்று நினைக்கிறேன்.

என் பள்ளி நாட்களும் எனக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவில் எழும். நான் எனக்குப் பிடித்த விசுவநாதன் சாருக்காக காத்திருந்து, வெளியூர் சென்ற அவர் எனக்காக அடித்துப் பிடித்து ஓடி வந்தது. அவரது காலடியில் அமர்ந்தது புகைப்படம் எடுத்துக்கொண்டது (குரூப்) எல்லாம் அலையலையாக .

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 22, 2012 9:48 pm

கொலவெறி wrote:
Aathira wrote:
ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி
கொடுதார்கள். சோகம்
ஆஹா, இப்படி ஒரு மாணவர் சிக்காம போயிட்டாரே. சிக்கியிருந்தா நல்லா தாழிச்சு இருக்கலாமே..... சோகம்
இன்னிக்கு ராத்திரி டிபன் உப்புமா போலிருக்கு - நல்லா தாளிச்சிடுங்க.
அதுக்கு ரெண்டுபேர் கிடைச்சிருக்காங்க.. செஞ்சுருவோம்....

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Empty
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Feb 22, 2012 10:07 pm

மிக உன்னதமான பிரிவு உபசாரக்கவிதை.. ஆசிரியரின் இந்த பரந்த மனத்துடன் கூடிய ஆசி இருக்கும் வரை எந்த மாணவரும் வாழ்வில் தாழமாட்டார்கள்..

வாழ்த்துகள் அக்கா..!

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 22, 2012 10:14 pm

கபாலி wrote:மிக உன்னதமான பிரிவு உபசாரக்கவிதை.. ஆசிரியரின் இந்த பரந்த மனத்துடன் கூடிய ஆசி இருக்கும் வரை எந்த மாணவரும் வாழ்வில் தாழமாட்டார்கள்..

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 224747944

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Emptyஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 22, 2012 10:54 pm

இதுபோன்ற ஆசிரியை(அம்மாவை) இக்கரையில் கொள்ள
எதுபோன்ற நல்வினையை எப்பொழுது செய்தேனோ
இப்பொழுது அக்தெனக்கு ஏதுவாய் நிற்பதனால்
முப்பொழுதும் போற்றுவேன் நான்

அம்மா....
உங்களைப் போன்ற ஆசிரியரின் வகுப்பில், அமாராதது வருத்தமே அளித்தாலும், இங்கு உங்களுடன் பேசி பழக வாய்ப்பு கிட்டியதே பெரும் பேரு என்றெண்ணி மனதை ஆற்றிக் கொள்கிறேன்.

தாமதமான பின்னூட்டம், ஆனால், இந்த திரியை முதலில் லைக் செய்தது நான் தான்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக