புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....
நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை
உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்
கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வையத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்
உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்
கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை
தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை
இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்
என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!
:

வாங்க ரேவதி. நீங்க பார்க்க என் மாணவிகள் போலத்தான் இருக்கிறீர்கள். எங்கள் பள்ளியில் சேர்த்து விடுகிறேன். ஆனால் வீட்டுப் பாடம் அதிகமாக இருக்கும். பரவாயில்லையா?ரேவதி wrote:உங்களின் இந்த் கவிதையை படிக்கும்போது எங்களின் தமிழ் ஆசிரியை சரஸ்வதி அம்மாவின் நினைவுதான் வருகிறது அக்கா....அவர் அன்று எங்களுக்காக இதுபோல் ஒரு கவிதை சொன்னார் .....மாணவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா...
உங்கள் பள்ளியில் மறுபடியும் நான் 12 வகுப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா
T.N.Balasubramanian wrote:
கற்பிக்க நாவசைத்த ஆசிரியை,
நற்றமிழில் பா இசைக்க,
பிரியும் மாணவ மணிகளுக்கு,
உரிய அறிவுரையும் முத்தாக உதிர, ,
பெற்ற அன்னையோ இவர் என ,
போற்றி பாதுகாக்க பிரிவுபசார கவிதை
ஒற்றிக் கொள்ள ஓராயிரம் கண்கள் வேண்டாமோ?
வாழ்த்துக்கள்,ஆதிரா!
வெற்றி பெற்று வாழ்வில் முன்னேற மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.
உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகள் என் மாணவர்களை வாழ்வில் முன்னேற்றும். நன்றி ஐயா.
ரமணியன்.
ஏன் இப்படி பயமுறுத்துறீங்க.... அப்பறம் நாளையில் இருந்து நான் பள்ளிக்குப் போகமாட்டேன்.கொலவெறி wrote:அருமையான பிரிவுக் கவிதை.
சில மாணவர்கள் என் பெயரைக் கொண்டு இருக்காங்க - ஆசிரியர்கள் ஜாக்கிரதை.
எங்க பள்ளியில் ஏனிந்த கொலைவெறி? நீயா நானா ஆடிஷன் வியாழன் அன்று நடந்த்து. இது சும்மா தகவலுக்காக.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரியான பயந்தாங்கோலி டீச்சரா இருக்கீங்களே.Aathira wrote:ஏன் இப்படி பயமுறுத்துறீங்க.... அப்பறம் நாளையில் இருந்து நான் பள்ளிக்குப் போகமாட்டேன்.கொலவெறி wrote:அருமையான பிரிவுக் கவிதை.
சில மாணவர்கள் என் பெயரைக் கொண்டு இருக்காங்க - ஆசிரியர்கள் ஜாக்கிரதை.
எங்க பள்ளியில் ஏனிந்த கொலைவெறி? நீயா நானா ஆடிஷன் வியாழன் அன்று நடந்த்து. இது சும்மா தகவலுக்காக.
சரி நீங்க கலந்துட்டீங்களா அந்த ஆடீஷன்ல?
இல்லை.....கொலவெறி wrote:சரியான பயந்தாங்கோலி டீச்சரா இருக்கீங்களே.Aathira wrote:ஏன் இப்படி பயமுறுத்துறீங்க.... அப்பறம் நாளையில் இருந்து நான் பள்ளிக்குப் போகமாட்டேன்.கொலவெறி wrote:அருமையான பிரிவுக் கவிதை.
சில மாணவர்கள் என் பெயரைக் கொண்டு இருக்காங்க - ஆசிரியர்கள் ஜாக்கிரதை.
எங்க பள்ளியில் ஏனிந்த கொலைவெறி? நீயா நானா ஆடிஷன் வியாழன் அன்று நடந்த்து. இது சும்மா தகவலுக்காக.
சரி நீங்க கலந்துட்டீங்களா அந்த ஆடீஷன்ல?
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Aathira wrote:வாங்க ரேவதி. நீங்க பார்க்க என் மாணவிகள் போலத்தான் இருக்கிறீர்கள். எங்கள் பள்ளியில் சேர்த்து விடுகிறேன். ஆனால் வீட்டுப் பாடம் அதிகமாக இருக்கும். பரவாயில்லையா?ரேவதி wrote:உங்களின் இந்த் கவிதையை படிக்கும்போது எங்களின் தமிழ் ஆசிரியை சரஸ்வதி அம்மாவின் நினைவுதான் வருகிறது அக்கா....அவர் அன்று எங்களுக்காக இதுபோல் ஒரு கவிதை சொன்னார் .....மாணவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா...
உங்கள் பள்ளியில் மறுபடியும் நான் 12 வகுப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா
வீட்டு பாடத்துக்கு பயந்துதான் நான் பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திட்டேன் மறுபடியும் மொதல இருந்தா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொல்லிக் குடுத்தாங்க சரி - அண்ணே நீங்க பத்தாவது பாசா?ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி கொடுதார்கள்.
நானு எட்டாவது பெயிலு.
///தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை///
ஆசிரியரின் பணி என்பதை மிக அழகாகக் கூறிவிட்டீர்கள் அக்கா. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்" - இது பெற்றோருக்கு மட்டுமல்ல, ஆசிரியருக்கும் பொருந்தும் என்பதை உங்களின் அன்பு மூலம் அறிந்து கொண்டேன். உங்கள் மாணாக்கர்கள் எங்கு சென்றாலும் வெற்றி மேல் வெற்றி பெற்று பேரும் புகழுடனும் வாழ நானும் வாழ்த்துகிறேன் அக்கா!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|