புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்த முயற்சி? கா சண்முகநாதன் K ஆலங்குளம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
சென்னை, மார்ச் 21: சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியில் பிளவு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அ.தி.மு.க. அணியில் தங்களுக்குக் கெüரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், கட்சியின் உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வைகோ தலைமையில் சென்னையில் கட்சியின் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது.
சுயமரியாதையை விட்டுக்கொடுத்து தேர்தல் கூட்டணியில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் ம.தி.மு.க. பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த முடிவு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருத்தம் தெரிவித்துள்ளார்.
முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கிடையில் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுவிட்டார்.
தி.மு.க.வுக்கு வைகோ ஆதரவு தர வேண்டும் என திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி திங்கள்கிழமை அறிக்கை விடுத்தார்.
ம.தி.மு.க. மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட ஒன்றுபட்டு உழைப்போம் என மறைமுகமாக வைகோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ம.தி.மு.க. தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும், பா.ஜ.க. அணிக்கு வந்தால் வரவேற்போம் என்றும் மாநில பா.ஜ.க. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 2006-ல் தி.மு.க. அணியில் இருந்து அ.தி.மு.க. அணிக்கு வைகோ சென்றதால்தான், தி.மு.க.வுக்கு அந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இப்போது அதேபோல அ.தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்த தி.மு.க. தரப்பில் சிலர் முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், தங்கள் முடிவில் இம்மியளவும் மாற்றம் இல்லை என்று கலிங்கப்பட்டியில் திங்கள்கிழமை காலை வைகோ கூறினார்.
இதற்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலில் இருக்கிறோம் என்ற நிலையில், தேர்தலைப் புறக்கணிப்பது சரியான முடிவாக இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று தொடங்கப்பட்ட அமைப்புகள் பின்னாளில் கட்சியாக மாறி, தேர்தலில் நின்று சட்டப் பேரவை, நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை அனுப்பும் நிலையில், ஏற்கெனவே தேர்தலைச் சந்தித்து வந்த ம.தி.மு.க., இப்போது ஒதுங்கி நிற்பது சரியாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
""ஊரெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்போது, தேர்தல் பிரசாரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கும்போது நாங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியுமா? எங்களால் தி.மு.க.வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோ, தே.மு.தி.க.வுக்கோ போக முடியாத சூழ்நிலை. நாங்கள் ஏதாவது ஓர் அணியைச் சார்ந்து தேர்தல் பணியில் ஈடுபடா விட்டால் எங்கள் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும்'' என்று ஆரம்ப காலத்திலிருந்து ம.தி.மு.க.வில் இருக்கும் தொண்டர்கள் கூறுகிறார்கள். ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டால் தி.மு.க. அணிக்கு அது சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தனித்து நின்று, ஏதாவது ஓர் அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டோம் என்ற அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதாலும், தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுப்பதாக ம.தி.மு.க. தீர்மானம் கூறுகிறது.
இருந்தாலும் ம.தி.மு.க.வை பிளவுபடுத்தி எப்படியும் தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்பதற்காக சில சக்திகள் முயற்சிப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தனியாக ஒரு கூட்டம் நடத்தி, வைகோவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, தங்களை உண்மையான ம.தி.மு.க. என்று அறிவித்துக் கொள்ளக்கூடும் என்றும் தெரிகிறது. இதற்கான வேலைகளைச் சிலர் தொடங்கிவிட்டதாகவும், ம.தி.மு.க. முக்கியஸ்தர்களை அவர்கள் தொடர்பு கொள்வதாகவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து தங்களது ஆதரவு யாருக்கு என்பதையும் அந்தக் கூட்டத்தில் அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தேர்தலைப் புறக்கணித்துவிட்டால் 2014 மக்களவைத் தேர்தல் வரையில்கூட தொண்டர்களைக் காப்பாற்றி வைக்க முடியாது என்பதால் இப்படியொரு முயற்சி செய்கிறோம் என சில மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் இதற்கான கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இப்படி பயந்து ஒதுங்கி ஒளிந்து கொள்வதற்கு கட்சியைக் கலைத்துவிட்டு வேறு பிழைப்பைப் பார்க்கச் செல்லலாம்!
வைகோ செய்வாரா?
வைகோ செய்வாரா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ம தி மு காவிற்கு இருக்கும் சிறிய அளவுள்ள தொண்டர்கள் வைகோவை தவிர மற்ற யாரையும் நினைக்க மாட்டார்கள் ,,
இதிலே போட்டிக்கூட்டம் நடத்துவது என்பது காமெடி என்பதனை தவிர வேற என்ன கூறமுடியும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அனைத்துத் தொகுதிகளிலும் போடியிடாவிட்டாலும் இவருக்கு ஆதரவு இருக்கும் தொகுதிகளிலாவது போட்டியிடலாமே! இதற்குமேல் இவரை யாரும் மதிக்க மாட்டார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியாக சொன்னீர்கள் சிவா! உண்மைதான் வீம்பு பிடிக்கலாம் அதுவும் ஒரு அளவுக்கு தான்சிவா wrote:அனைத்துத் தொகுதிகளிலும் போடியிடாவிட்டாலும் இவருக்கு ஆதரவு இருக்கும் தொகுதிகளிலாவது போட்டியிடலாமே! இதற்குமேல் இவரை யாரும் மதிக்க மாட்டார்கள்!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:அனைத்துத் தொகுதிகளிலும் போடியிடாவிட்டாலும் இவருக்கு ஆதரவு இருக்கும் தொகுதிகளிலாவது போட்டியிடலாமே! இதற்குமேல் இவரை யாரும் மதிக்க மாட்டார்கள்!
இவர் பற்றிய எனது கருத்து : பிழைக்க தெரியாத அரசியல்வாதி ,,,தேர்தலுக்கு கொஞ்ச நாட்கள் முன்னரே இவர் கூட்டணியில் இருந்தௌ வெளியே வந்திருந்தால் இவர் அதிக சீட்டுகள் பெற்று இருப்பார் அல்லது மூன்றாவது அணி அமைதிருக்க முடியும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அரசியலில் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறாரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:அரசியலில் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறாரே!
அதுதான் அவருடைய பலவீனம் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்படியும் சொல்ல முடியாது! கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் தொண்டர்களுக்கு ஜெ.வை எதிர்த்து எதுவும் பேசவேன்டாம், உணர்ச்சிவசப்படவேன்டாம் என்று ஆணையிட்டிருந்தார். இதற்கு வேறொரு காரணமும் இருப்பதாக கேள்விப்பட்டேன். விஜய் மல்லையாவோட ஒரு ஆலையை எதிர்த்து இவர் தொடர்ந்த வழக்கு தான் இவரின் வீழ்ச்சிக்கு காரணம் என்று நம்பத்தகுந்த இடங்களில் இருந்து செய்தி. மல்லையா ஜெ.வை அனுகி இவரை இருக்கிவிட்டார்ரபீக் wrote:சிவா wrote:அரசியலில் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறாரே!
அதுதான் அவருடைய பலவீனம் !!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இருக்கலாம் ,இருக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2