புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734595- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பினார்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்த பிரச்சினையில், மேலும் 7 மாநில முதல்-மந்திரிகளும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
புதுடெல்லி, பிப்.18-
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.
மாநிலங்களில் அதிரடி சோதனை
இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்பது மத்திய உள்துறையின் கீழ் இயங்க உள்ள அதிகாரம் மிகுந்த அமைப்பு ஆகும்.
நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும். மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மாநிலங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிரடி சோதனை நடத்துவதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்துமாறு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்களுக்கு உத்தரவிடவும் முடியும்.
ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் மாநிலங்களில் உள்ள தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரை கொண்டு, நிலைக்குழு ஒன்றும் அமைக்கப்படும். இந்த குழு, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு முதுகெலும்பு போன்று செயல்படும்.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்துவது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடக்கூடிய ஒரு நடவடிக்கை என்று கூறி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பிரதமருக்கு கடிதம்
இந்த பிரச்சினை தொடர்பாக, இப்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில்; பொது அமைதி, போலீஸ் ஆகிய விஷயங்கள் மாநில அரசின் பட்டியலில் இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது நியாயம் இல்லை என்று கூறி உள்ளார். அத்துடன், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மேலும் 7 முதல்-மந்திரிகள்
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஜனதாதளம்), மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (பிஜு ஜனதாதளம்), குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி (பா.ஜனதா), இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் (பா.ஜனதா), மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் (பா.ஜனதா), பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் (சிரோன்மணி அகாலிதளம்) ஆகியோரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கருத்து கூறுகையில், "மத்திய அரசுக்கும், மத்திய அமைப்புக்கும் இப்படி தன்னிச்சையாக அதிகாரம் வழங்குவதை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வது என்பது கடினமான ஒன்று. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களின் அதிகாரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகும்'' என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுல்தான் அகமது கூறுகையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பதாகவும், மத்திய அரசின் ஒரு அங்கமாக நாங்கள் இருப்பதால், மாநில நலன்களை மறந்து விட முடியாது என்றும் தெரிவித்தார்.
நவீன் பட்நாயக் கருத்து
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் தொலைபேசியில் பேசி உள்ளார்.
நவீன்பட்நாயக் புவனேசுவரத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் முடிவு மாநிலங்களின் உரிமைகளுக்கும், மக்களுக்கும் எதிரானது என்பதால் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுகளை ஏன் கலந்து ஆலோசிக்காமல் இருந்து விட்டது? மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும்'' என்றார்.
நரேந்திர மோடி
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்; "தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் நேற்று சிம்லாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி என்றும், கூட்டாட்சியை அமைப்பு முறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்றும் கூறினார்.
நெருக்கடி
எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முதல்-மந்திரிகள் மட்டும் இன்றி மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி

Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734814- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இளமாறன் wrote:அரசியலில் enna விளையாட்டு ... தடா சட்டம் உள்ளே வரும்
எதுக்கு உள்ளே... (ஈகரை உள்ளேயா) விளக்கமாக சொல்லவும்...
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734819- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:நிறையப் பேர் எதிப்பு தெரிவிக்கிறாங்க, பாவம் ரொம்ப பயம் போலிருக்கு!
அதுபோல், மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் மக்களே அரசாங்கத்தை நீக்கும் அதிகாரமும் வேண்டும்.
என்ன இந்தியாவிற்கு வரும் எண்ணமே இல்லையா...
உங்களை தான் அடுத்த தேர்தலில் எங்கள் அனைவரின் சார்பாக முதல் அமைச்சர் கேண்டிடேட் ஆக்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம், நீங்க என்னடான்னா இப்படி கமெண்ட்...
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734829- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிரசன்னா wrote:இளமாறன் wrote:அரசியலில் enna விளையாட்டு ... தடா சட்டம் உள்ளே வரும்
எதுக்கு உள்ளே... (ஈகரை உள்ளேயா) விளக்கமாக சொல்லவும்...
கபில் சிபில் க்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆகும்
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734834- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இளமாறன் wrote:பிரசன்னா wrote:இளமாறன் wrote:அரசியலில் enna விளையாட்டு ... தடா சட்டம் உள்ளே வரும்
எதுக்கு உள்ளே... (ஈகரை உள்ளேயா) விளக்கமாக சொல்லவும்...
கபில் சிபில் க்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆகும்
கடைசி வரை மக்களுக்கு புரியாமையே பேட்டியும் பிரச்சனையும் இருக்கும்... simpleல சொல்லணும்னா... வரும் ஆனா வராது & இருக்கு ஆனா இல்லை
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
» 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» தீவிரவாதத் தடுப்பு மையம் - முதலிலேயே இதை செய்திருக்கலாமே!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2