புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
85 Posts - 77%
heezulia
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
250 Posts - 77%
heezulia
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_m10இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 2:24 pm

ஆக்ரா, பிப்.17: தான் விரும்பும் பெண்ணுடன் பேசிவிட்டான் என்பதற்காக வகுப்புத் தோழனையே கொன்றுவிட முடிவு செய்தான் ஒருவன். அவனுக்காக அடியாளாகச் செயல்பட்டான் இன்னொருவன். ஆக்ராவையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது இந்தக் கொலை.

ஆக்ராவில் உள்ள தனியார் ஆங்கில வழிப் பள்ளியின் 8-வது வகுப்பு மாணவர்கள் அதுல், தேவேந்திரா, பூபேந்திரா. மூவருக்கும் வயது 14.

தேவேந்திரா ஒரு பெண்ணின் மீது விருப்பம் கொண்டான். அது தெரிந்தோ தெரியாமலோ அதுல் அந்தப் பெண்ணுடன் பள்ளிக் கூடத்தில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். அதுலால் தன்னுடைய காதல் கைகூடாமல் போய்விடும் என்று அஞ்சிய தேவேந்திரா, அதுலைத் தீர்த்துக் கட்டிவிடும்படி தன்னுடைய உற்ற தோழன் பூபேந்திராவைக் கேட்டுக்கொண்டான். சொன்னபடி செய்தால் 5,000 ரூபாய் தருவதாகக் கூறி அட்வான்ஸ் தொகையாக ஆயிரம் ரூபாயும் கொடுத்தான். கொலை செய்தால் போலீஸ் பிடித்துவிடுமே என்று பூபேந்திரா தயங்கினான். என்னுடைய அப்பா போலீஸ் எஸ்.ஐ. தான், நான் உன்னைக் காப்பாற்றிவிடுகிறேன் என்று வாக்குறுதி தந்தான் தேவேந்திரா.

கடந்த புதன்கிழமை இரவு நோட்டுப் புத்தகம் வாங்க கடைவீதிக்குப் போய்க்கொண்டிருந்தான் அதுல். பூபேந்திரா அவனை நெருங்கி பேச்சுக் கொடுத்துக் கொண்டே தனி இடத்துக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தினான். அப்போது அதுல் எதிர்த்துப் போராடியதால் பூபேந்திராவின் விரல்களும் துண்டாகின. இருந்தும் காரியத்தை முடித்ததுடன் உடலை அருகிலிருந்து கடுகு வயலில் புதைத்துவிட்டான்.

அதுல் வீட்டைவிட்டு வெளியே போனபோது தேவேந்திரா, பூபேந்திரா இருவரும் அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை அதுலின் பெற்றோர்கள் பார்த்துவிட்டனர். எனவே இரவு நீண்ட நேரம் மகன் வீடு திரும்பாததால் பூபேந்திராவை அணுகி, அதுல் எங்கே என்று கேட்டனர். எனக்குத் தெரியாது என்று பதில் அளித்தான் அவன். உன் கையில் என்ன காயம் என்று அவர்கள் கேட்டபோது பதில் சொல்லத்திணறினான்.
பிறகு போலீஸாரிடம் புகார் செய்த அதுலின் பெற்றோர், பூபேந்திராவின் கைக் காயம் குறித்தும் கூறினர். போலீஸார் பூபேந்திராவை அழைத்து விசாரித்தபோது முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறினான். கையில் என்ன காயம், எப்படி ஏற்பட்டது என்று கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக உளறினான்.
வியாழக்கிழமை பள்ளிக்கூடத்துக்கு தேவேந்திரா வந்தான். அப்போது அவனைப் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று ""கவனித்ததும்'' எல்லா உண்மைகளையும் ஒப்புக்கொண்டான். இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Feb 18, 2012 2:45 pm

மாணவர்களின் முன்னேற்றம் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை அளிக்கிறது? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சமீபத்திய செய்திகள் அனைத்தும் மாணவர்களை பற்றியே இருக்கிறது.
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 4:32 pm

அட பாவி பசங்களா. 14 வயசுல என்ன காதல் வேண்டி கிடக்கு.நான் மட்டும் இவனுகளை பெத்தவங்களா இருந்து இருந்தா இவனுகளை காப்பாத்த எந்த முயற்சியும் செய்யாமல் இந்நேரம் எள்ளும் தண்ணியும் இறைச்சு விட்டு இருப்பேன்

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Uஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Dஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Aஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Yஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Aஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Sஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Uஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Dஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Hஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 18, 2012 4:34 pm

உதயசுதா wrote: எள்ளும் தண்ணியும் இறைச்சு விட்டு இருப்பேன்

ஏன் இதை இறைக்கணும்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 4:38 pm

கடவுளே....பதினாலு வயதிலேயே கத்தியைத் தூக்கிக்கொள்ளும் இன்றைய மாணவர்களை நினைத்தால் எதிர்கால இந்தியாவைப் பற்றிய பயம் தான் வருகிறது.
மனநல பாடமும் பள்ளிகளில் இனி கட்டாயம் நடத்த வேண்டும் போல.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 4:41 pm

சமுதாய வளர்ச்சி ... பிற நாடுகளின் கலாச்சாரம் மேல் ஏற்படும் ஆசை .. இப்படி பல காரணங்கள் இருக்கிறதே ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக