புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_m10ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Feb 18, 2012 12:57 pm

பெர்லின் : ஜெர்மனியில், சட்டத்திற்கு புறம்பாக நிதி ஒதுக்கியது அதற்கு பிரதிபலனாக சலுகைகள் பெற்றது தொடர்பாக தன் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டினால், அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கிறிஸ்டியன் உல்ப். ஏஞ்சலா மெர்கெல் தலைமையிலான கன்சர்வேடிவ் கிறிஸ்டியன் டொமாகிரடிக் யூனியன் கட்சியின் துணை தலைவராக இருந்த கிறிஸ்டியன் உல்ப், 2010ம் ஆண்டில் ஜெர்மன் அதிபராக பதவியேற்றார். இவர். இதற்கு முன்னர் சக்சோனி மாநில கவர்னராக இருந்தார். அப்போது, அவர் தனது நண்பர்களுக்கு சாதகமாக நிதியுதவி செய்ததாகவும், அதற்கு பிரதிபலனாக, பல சலுகைகள் அனுபவித்ததாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியது. இதனையடுத்து, உல்ப் அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் பதவி விலகல் எதிரொலியாக, சேஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல், தனது ரோம் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார். புதிய அதிபர் விரைவில் கட்சியினரால் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 1:12 pm

பெர்லின் : வீட்டுக் கடன் ஊழல் புகாரில் சிக்கிய ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் உல்ப் நேற்று பதவி விலகினார். கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி ஜெர்மனியின் புதிய அதிபராக கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியைச் சேர்ந்த உல்ப் பதவியேற்றார். இவர் 2003 முதல் 2010 வரை லோயர் சக்சோனி மாநிலத்தின் பிரதம அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில், அவர் கடந்த 2008ல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சலுகை வட்டியில் ரூ.3.24 கோடி வீட்டுக் கடன் பெற்றதாக கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, உல்ப் நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக, மூன்றரை நிமிடம் தொலைக்காட்சியில் நேற்று உரையாற்றினார்.

''நாட்டின் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர்தான் இந்த பதவியில் நீடிக்க வேண்டும். ஆனால் அந்த நம்பிக்கையை நான் இழந்து விட்டேன். எனவே, இன்று அதிபர் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் தவறு செய்துவிட்டேன். ஆனால் எப்போதும் நான் நேர்மையா னவன்'' என உல்ப் தெரிவித்தார்.
தினகரன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 18, 2012 1:28 pm

நம் நாட்டு அரசியல்வாதிகள் இப்படி தங்கள் தவறை உணா்ந்து பதவி விலகி, நொ்மையாளா்களுக்கு இடங் கொடுத்தால் எப்படி இருக்கும்?!

ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 745155 ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 745155 ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 745155

ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 154550ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 154550ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 154550ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 154550ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Feb 18, 2012 1:29 pm

குற்றம் சுமத்தப் பட்டதுக்கே ராஜினாமா வா.. இவரு மனுஷன் புன்னகை
இங்க நிரூபிக்கப்பட்டாலுமே எந்த மாற்றமும் இருக்காது சோகம்

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Feb 18, 2012 1:32 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:குற்றம் சுமத்தப் பட்டதுக்கே ராஜினாமா வா.. இவரு மனுஷன் புன்னகை

இங்க நிரூபிக்கப்பட்டாலுமே எந்த மாற்றமும் இருக்காது சோகம்

அவன் மனிதன்... இங்க இருக்குறவங்க (அரசியல் வியாதிகள்) மனிதன் இல்லையே...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 1:38 pm

அண்ணா நமது அரசியல் வாதிகள் இவ்வாறு நினைத்து பதவி விலகினாள் இப்போ பதவியில் இருக்கிற எல்லோருமே விலக வேண்டியது தான் ,

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 1:41 pm

அரசியல் வியாதிகள் சிரி நல்ல சொல்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஊழல் குற்றச்சாட்டு : ஜெர்மன் அதிபர் பதவி விலகல் Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 2:06 pm

உண்மைலயே அவர்கள் வியாதிகள் தான் ஆனால் நம்மால் அதற்கு மருந்து கண்டுபிடிக்க இயலவில்லையே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக