புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 4:34 pm

First topic message reminder :

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

பிறந்த நாள்: அக்டோபர் 15 1931

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 Dr_abd10

பிறந்த இடம்: இராமேஸ்வரம்

11ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: ஜூலை 25, 2002
பதவி நிறைவு: ஜூலை 25, 2007



avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:38 pm

கலாம் மறுபக்கம்


அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் அணுஅணுவாக ரசிக்கிற அற்புத சுவைஞரும்கூட. மகத்தான அந்த மனிதரின் மறுபக்கம் இது...

பாரதியும் பாரதிதாசனும் கலாமின் ஆதர்ச புருஷர்கள். மில்டனும் ரவீந்திரநாத் தாகூரும் அவரது ஆத்மார்த்த கவிஞர்கள்.

குர்ஆனை கற்றுக் கரைத்தவர். பகவத் கீதையையும் மனதில் நிறைத்தவர். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட குர்ஆனையும் பகவத் கீதையையும் வாக்கியம் மாறாமல் சொல்கிற ஞான பாக்கியம் பெற்றவர்.

காற்றை ஏகிக் கிழிக்கிற இந்த ராக்கெட் பிதாமகன் கர்நாடக இசையின் காதலரும்கூட. வீணை வாசிப்பில் வித்வான் இவர். அவதார புருஷன் ராமபிரானின் பக்தர் கலாம்.

வாழ்க்கையில் கலாம் அவரது அப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டது நேர்மை. அம்மாவிடமிருந்து பெற்றுக் கொண்டது கருணை. இவரது தாய்பூமி ராமேஸ்வரமும், கரையோடு நுரை குலுக்குகிற அலைகளும் கலாமின் ஆதர்சம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவ, எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்


இந்தத் திருக்குறள்தான் கலாமின் அடிப்படை வெற்றிப் படிக்கட்டுகள். "எண்ணங்கள் உயர்ந்தால் மனிதன் உயரலாம்' இது கலாம் துதிக்கிற சத்தியம். மற்றவர்களுக்கு போதிக்கிற தத்துவம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:39 pm

கலாமின் ஞான குரு



""1979ம் ஆண்டு எஸ்.எல்.வி. ராக்கெட் பரிசோதனைக்காக அத்தனை பேரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ப்ராஜெக்டின் இயக்குநர். பிரதமரில் இருந்து ராணுவ அமைச்சர் வரை நாட்டின் எல்லோருடைய கவனமும் அந்த ராக்கெட் மீதே இருந்தது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஒன்று, இரண்டு என்று சில கட்டங்களை நாங்கள் வகுத்துக் கொடுத்தபடி ஒழுங்காகச் சென்ற ராக்கெட் அதற்கு மேல் தடுமாற ஆரம்பித்து கடலில் விழுந்து படுதோல்வி அடைந்தது. அப்போது எங்கள் உயரதிகாரியான போராசிரியர் சத்தீஷ் தவான் உடனடியாக பிரஸ்மீட் நடக்கும் இடத்துக்கு வருமாறு எனக்கு அவசரச் செய்தி அனுப்பினார்.

"போச்சு. எல்லோர் நடுவிலும் நம் மானம் கப்பல் ஏறப்போகிறது' என்று நினைத்துக்கொண்டே போனேன். ஆனால் அங்கு எனக்கு வேறுவிதமான அனுபவம் காத்திருந்தது. அங்கே நிருபர்கள் பல சங்கடமான, காயப்படுத்தும் கேள்விகளைக் கேட்டனர். அவர்களிடம் என்னையும் என் டீமையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் சத்தீஷ் தவான். எங்கள் தரப்பு நியாயங்களை புரிய வைத்தார். சுருக்கமாகச் சொன்னால் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண் போல செயல்பட்டார்.

சில கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதே பரிசோதனை. இப்போது எஸ்.எல்.வி. 3 வெற்றிகரமாக ரோகிணி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் முதல் பெரிய வெற்றி அது. எல்லோரும் ஆனந்தக் கூத்தாடினோம். சத்தீஷ் தவான் என்னை அழைத்து, "நீயும் உன் டீமும்தான் இந்தச் சாதனைக்குக் காரணம். நீ போய் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்து' என்று அனுப்பி வைத்தார்.

கல்லடி வந்தபோது முன்னே போய் தாங்கிக் கொண்டவர், பூமாலை வந்தபோது என்னை முன்வரிசைக்குத் தள்ளியது சிலிர்க்க வைத்தது. ஒரு டீம் லீடர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.''

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:40 pm

கலாமின் இந்தியக் கேள்வி



""நமது அரசாங்கம் திறமையற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள். நம் திட்டங்கள் பழையவை என்று சொல்கிறீர்கள். நகராட்சிக்காரர்கள் குப்பையை ஒழுங்காக அள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இந்தியா ஒரு நரகம் என்று சொல்கிறீர்கள். எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால், சிகரெட் துண்டைத் தெருவில் எறிய மாட்டீர்கள். துபாயில் இருக்கும்போது ரமலான் மாதத்தில் பொது இடத்தில் உண்ண உங்களுக்கு தைரியம் வராது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து கடற்கரையில் குப்பைத்தொட்டி தவிர, வேறு எங்கும் குப்பையை எறிய மாட்டீர்கள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் வாங்க முயற்சிக்க மாட்டீர்கள்.

இப்படியெல்லாம் வெளிநாடுகளில் ஒழுங்குகளை மதிக்கத் தெரிந்த உங்களால், உங்கள் சொந்த நாட்டின் ஒழுங்குகளை மதிக்க முடியவில்லையே, ஏன்?

ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க ஓட்டுச் சாவடிக்குப் போவதோடு நம் பொறுப்பை உதறிவிடுகிறோம். நம் பங்களிப்பு எதுவுமே இல்லாமல் அரசாங்கமே நமக்காக எல்லாவற்றையும் செய்து தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். அரசாங்கம் சுத்தம் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், நாம் குப்பை போடுவதை நிறுத்தமாட்டோம்.

ஒவ்வொருவரும் நம் நாட்டைத் தவறாகவே உபயோகித்துக் கொள்கிறோம். நமது மனசாட்சி அடகு வைக்கப்பட்டிருக்கிறது.

உணர்வீர்களா இந்தியர்களே?''

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:43 pm

கலாமின் 3 கனவுகள்



""எனக்கு பாரதத்தைப் பற்றி 3 அருங்கனவுகள் உண்டு.

என் முதல் கனவு விடுதலை என்பதாக இருக்கிறது. இந்தியா, 1857ல் சுதந்திரப் போரைத் தொடங்கியபோது விடுதலை என்பது லட்சியமாக இருந்தது. நாம் காக்கவும் பேணவும் கட்டி எழுப்பவும் வேண்டியதான விடுதலை இதுதான். நாம் விடுதலை பெற்றவர்களாக இல்லை என்றால் எவர் மதிப்பும் நமக்குக் கிட்டாது.

பாரதம் குறித்தான என் இரண்டாம் கனவு, வளர்ச்சி. ஐம்பது வருடங்களாக நாம் வளரும் நாடாகவே இருக்கிறோம். நாம் வளர்ச்சி அடைந்த நாடாக மலர்வதற்கு இதுதான் தக்க தருணம்.

மொத்த உற்பத்தி என எடுத்துக்கொண்டால், உலகின் முதல் ஐந்து நாடுகளில் நாமும் இருக்கிறோம். நமது வறுமை நிலை குறைந்து கொண்டிருக்கிறது. நமது சாதனைகள் இன்று உலக அளவில் அங்கீகாரம் பெறுகின்றன. ஆனாலும் நம்மை வளர்ச்சி அடைந்த நாடாக, தன்னிறைவு அடைந்த நாடாகக் கருதிக்கொள்ளும் தன்னம்பிக்கை நம்மிடம் இல்லை.

என் மூன்றாவது கனவு இந்தியா உலகை எதிர்கொண்டு நிற்கவேண்டும். ராணுவத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் நாம் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும். இரண்டு பலங்களும் கைகோர்த்து நடக்கவேண்டும்.

பால் தயாரிப்பில் நாம்தான் முன்னோடிகள். ரிமோட் சென்ஸிங் செயற்கைக் கோள்களைப் பொறுத்தவரையில் நமக்குத்தான் முதலிடம். கோதுமை உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். அரிசி உற்பத்தியிலும் அப்படித்தான். இதுபோன்ற சாதனைகள் லட்சக்கணக்கில் இருக்கிறது.''



நன்றி:

http://jayabarathan.wordpress.com
http://sify.com/
http://ta.wikipedia.org/


avatar
mazy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 05/06/2009

Postmazy Wed Jul 22, 2009 7:25 pm

Super..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 22, 2009 11:15 pm

மகிழ்ச்சி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jul 23, 2009 1:48 am

புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 23, 2009 7:59 am

சூப்பர் அருமையான தொகுப்பு

அருமையான மனிதர் அன்பு மலர்

அவரின் எளிமை எனக்கு ரொம்ப பிடிக்கும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 6:04 am

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 72457463



இது அந்த அருமையா தலைவருக்கு என அன்பளிப்பு ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 678642

அருமையான எளிமையான மனிதர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 599303 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 154550

எனக்கு ரொம்ப பிடித்த தலைவர்... ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 599303

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 1:24 pm

அறிந்திக்கவேண்டிய ஒரு நல்லதொருதவல் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 677196 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 678642 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 678642 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 678642 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 3 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக