புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

35 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Manimegala

2 Posts - 2%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 17, 2012 12:26 pm

கோவை: சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் 2 பெண்
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் தற்கொலை செய்து
கொண்டார்.

கோவை பீளமேடு சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை
சேர்ந்தவர் செல்வராஜ் (40). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில்
எலட்ரீசியனாக வேலை பார்த்து வருகின்றார்.

இவருக்கு சாந்தி(32) என்ற
மனைவியும், பிரியதர்ஷினி(8), ஜீவதர்ஷினி(3) என்ற 2 பெண் குழந்தைகளும்
இருந்தனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கோவை வரும் செல்வராஜ்
குடும்பத்துடன் தங்கிவிட்டு திங்கட்கிழமை காலையில் திருப்பூருக்கு
புறப்பட்டு செல்வார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி வரை
செல்வராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கப்பக்கத்தினர்
சந்தேகமடைந்தனர். வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, சாந்தியும்
அவரது 2 மகள்களும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல்
அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 உடல்களை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய
விசாரணையில் புதிய வீடு வாங்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் சாந்தி இந்த
கோர முடிவை எடுத்தது தெரிய வந்தது.

ரூ.2,000 வாடகை வீட்டில்
வசித்து வந்த சாந்தி, புதிய வீடு வாங்க விரும்பினார். இதற்காக வெள்ளலூரில்
ரூ.91.2 லட்சம் மதிப்பில் புதிய வீடு வாங்க செல்வராஜும், சாந்தியும் முடிவு
செய்திருந்தனர். ஆனால் பின்னர் செல்வராஜ் வீடு வாங்க மறுத்துவிட்டார்.

இதனால்
வீடு வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் இருந்த சாந்தி, 2 மகளுக்கும்
விஷம் கொடுத்து கொலை செய்தார். அதன்பிறகு தானும் விஷத்தை குடித்து
தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 17, 2012 12:42 pm

இவளையெல்லாம் எப்படி திட்டுறதுனே தெரியல என்ன கொடுமை சார் இது
வீடே இல்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க எதெதுக்கு தான் சாகணும்னு விவஸ்தையே இல்லாம போச்சு சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Feb 17, 2012 1:31 pm

ஜாஹீதாபானு wrote:இவளையெல்லாம் எப்படி திட்டுறதுனே தெரியல என்ன கொடுமை சார் இது
வீடே இல்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க எதெதுக்கு தான் சாகணும்னு விவஸ்தையே இல்லாம போச்சு சோகம்
சரியாக சொன்னீர்கள் பாட்டி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 1357389சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 59010615சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Images3ijfசொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 17, 2012 2:55 pm

கேசவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இவளையெல்லாம் எப்படி திட்டுறதுனே தெரியல என்ன கொடுமை சார் இது
வீடே இல்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க எதெதுக்கு தான் சாகணும்னு விவஸ்தையே இல்லாம போச்சு சோகம்
சரியாக சொன்னீர்கள் பாட்டி
எப்படியெல்லாம் அறிவிலித் தனமா யோசிக்கிறாங்க என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 17, 2012 3:00 pm

இவங்களையெல்லாம் என்னவென்று சொல்வது .....
உண்மையான காரணம் அதுதானா என்று தெரியவில்லையே ....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 5:39 pm

சாந்தன் wrote:இவங்களையெல்லாம் என்னவென்று சொல்வது .....
உண்மையான காரணம் அதுதானா என்று தெரியவில்லையே ....

ஆமோதிக்கிறேன்...என்ன காரணம் என்று மீடியாக்கள் சொல்வதை எல்லாம் நம்ப இயலாது.
ஆனால், என்ன காரணமாக இருந்தாலும் தான் பிள்ளைகளை கொள்ள எப்படி மனம் வரும் ஒரு தாய்க்கு என்று யோசிக்க வைக்கிறது.பெற்ற பிள்ளைகளை விடவா நிலையில்லாத அந்த வீடு முக்கியமா....

சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Fri Feb 17, 2012 5:58 pm

இறப்பு மட்டும் எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல...... அதிர்ச்சி

ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 18, 2012 9:14 am

வேலவன் wrote:இறப்பு மட்டும் எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல...... அதிர்ச்சி
மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 12:11 pm

காரணம் நம்ப முடியவில்லை, வேறு ஏதாவது காரணமாக கூட இருக்கலாம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக