புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
68 Posts - 41%
heezulia
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
2 Posts - 1%
manikavi
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
1 Post - 1%
prajai
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
319 Posts - 50%
heezulia
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
21 Posts - 3%
prajai
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
3 Posts - 0%
Barushree
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவளோடு நான்.... Poll_c10அவளோடு நான்.... Poll_m10அவளோடு நான்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளோடு நான்....

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 11:37 am

அவளோடு நான்.... Blue

உதட்டுக்கும் தொண்டைக்கும்
இடையில் சிக்கிதவிக்கும்
நாழிகையை போல்
எந்தன் மனது....

வானமே பூமிக்கு
இறங்கி வந்ததோ?
நிலவின் காதலனாய்
என்னை காண்பதற்கு...

வானத்தை சேலையாக
கட்டிவந்த சிலையே
ஆனந்தத்தை சோலையாக
கூட்டிவந்த மாலையே...

வானத்தில் நொடியில்
தோன்றி மறையும்
மின்னலாய் அல்லாது

என்றும் பிரியாது
சேர்ந்தே இருக்கும்
அன்றில் பறவையாய்

என்கூடவே நடக்கும்
காண்பவரை மயக்கும்
அன்னமாய் வந்தாய்...

விண்ணில் தோன்றும்
மின்னல் எப்படியோ
மண்ணில் தோன்றியது
என்னோடு கலப்பதற்கு

கண்ணில் மட்டுமே
காணகூடிய மின்னலே!
நானோ.. இன்று
உன்னுடனே பயணிக்கிறேன்..

ஆவலோடு கைபிடித்தேன்
ஆனந்ததோடு கட்டியணைத்தேன்
ஆதரவாய் தோள்சாய்ந்தேன்
ஆசையாய் இடைகிள்ளினேன்...

மோகத்தோடு முத்தமிட்டேன்
மனத்தோடு ஒன்றிணைந்தேன்
தாகத்தோடு விட்டுபிரிந்தேன்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...

இறங்கிதானே நடந்தேன்
மாடிபடியில் உன்னோடு
கிறங்கி போனதனாலோ
மேலேறிகொண்டு உன்மையலில்

சொக்கிபோன உன்னழகில்
சொர்க்கத்தின் படியைகாணவோ
கண்மூடி காற்றில்
உன்னோடு பறந்துகொண்டு...

Read more: http://thanjai-seenu.blogspot.com

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 11:40 am

ஆவலோடு கைபிடித்தேன்
ஆனந்ததோடு கட்டியணைத்தேன்
ஆதரவாய் தோள்சாய்ந்தேன்
ஆசையாய் இடைகிள்ளினேன்...

மோகத்தோடு முத்தமிட்டேன்
மனத்தோடு ஒன்றிணைந்தேன்
தாகத்தோடு விட்டுபிரிந்தேன்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்

மிகவும் ரசிக்க வைத்தது உங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அவளோடு நான்.... Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 11:44 am

உண்மையான அன்பின் வெளிப்பாடு இந்த வரிகள்.
இந்த அளவு அன்பு வைத்தவன் கிடைத்தால் மிகவும் பாக்கிய சாலி தான் அந்த பெண்...இப்படி புரியரா மாதிரி புது கவிதைகள் எழுதினால் தான் என்னை போன்றவருக்கு புரியும்....

சூப்பர் srini. சூப்பருங்க
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 11:50 am

இளமாறன் wrote:
மிகவும் ரசிக்க வைத்தது உங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி இளா...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 11:53 am

இந்த கவிதை படிக்கும் பொது எனக்கொரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லாத ஒரு உருண்டையும் சுழல்கிறதே

. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அவளோடு நான்.... Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 11:53 am

இளமாறன் wrote:இந்த கவிதை படிக்கும் பொது எனக்கொரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லாத ஒரு உருண்டையும் சுழல்கிறதே

. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

அதற்க்கு என்ன செயலாம். சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 11:57 am

உமா wrote:
இளமாறன் wrote:இந்த கவிதை படிக்கும் பொது எனக்கொரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லாத ஒரு உருண்டையும் சுழல்கிறதே

. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

அதற்க்கு என்ன செயலாம். சிரி சிரி

அந்த சினிமா பாடலை இயற்றிய அளவுக்கு இந்த கவிதையிலும் அருமையான வார்த்தை ஓட்டங்கள் என்னை அலை கழிக்கிறது என்று சொல்ல வந்தேன் ... பைத்தியம்

ஓடிப்போன காதலிய தேட வச்சுடும் போல இருக்கே இந்த கவிதை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அவளோடு நான்.... Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 11:58 am

உமா wrote:உண்மையான அன்பின் வெளிப்பாடு இந்த வரிகள்.
இந்த அளவு அன்பு வைத்தவன் கிடைத்தால் மிகவும் பாக்கிய சாலி தான் அந்த பெண்...இப்படி புரியரா மாதிரி புது கவிதைகள் எழுதினால் தான் என்னை போன்றவருக்கு புரியும்....

சூப்பர் srini. சூப்பருங்க

அன்புள்ள உமாவிற்கு,

இது ஒரு அன்பின் வெளிப்பாடு தான்... அவள் பாக்கியசாலியோ இல்லையோ? நான் பாக்கியசாலியாக இருக்க விரும்புகிறேன் அவளோடு என் வாழ்வில்....

முகத்தை கண்டபின்பு தா(எ)ன் கவிதைகள் புரிகின்றனவோ என்னவோ?

மிக்க நன்றி ....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Feb 17, 2012 12:01 pm

அடடா என்னமா எழுதி இருக்கீங்க...ரொம்ப சூப்பர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:03 pm

இளமாறன் wrote:
உமா wrote:
இளமாறன் wrote:இந்த கவிதை படிக்கும் பொது எனக்கொரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லாத ஒரு உருண்டையும் சுழல்கிறதே

. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

அதற்க்கு என்ன செயலாம். சிரி சிரி

அந்த சினிமா பாடலை இயற்றிய அளவுக்கு இந்த கவிதையிலும் அருமையான வார்த்தை ஓட்டங்கள் என்னை அலை கழிக்கிறது என்று சொல்ல வந்தேன் ... பைத்தியம்

ஓடிப்போன காதலிய தேட வச்சுடும் போல இருக்கே இந்த கவிதை

இளா, என்ன வைத்து காமெடி எதுவும் பண்ணலையே .....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக