புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தமிழகம் முழுவதும் வரும், 20ம் தேதி முதல், புதிய மின்வெட்டு முறை அமலுக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. மாவட்டங்களுக்கு, தற்போதைய மின்வெட்டு நேரத்தில், ஒரு மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை குறைகிறது. தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக, எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என, நேரம் குறிப்பிடப்படாமல் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தேர்வு நேரம் என்பதால், மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
புதிய முறை: அனைத்து பகுதிகளுக்கும் மின்வெட்டை சரிசமமாக, திட்டமிட்ட நேரத்தில் அமல்படுத்த முடிவாகியுள்ளது. இதற்கான புதிய திட்டத்தை, மின் வாரியம் தயாரித்துள்ளது. இந்த திட்டம், வரும் 20ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதன் விவரம்: சென்னை நகரம், மின்சார நிர்வாகத்தில் வடக்கு, தெற்கு என இரண்டு மண்டலங்களாகவும், நான்கு வட்டங்களாகவும், 15 பிரிவுகளாகவும் உள்ளது. இவை, மின்வெட்டுக்காக மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரம் தனியாகவும், செங்கல்பட்டு, வடசென்னை மற்றும் பொன்னேரி தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரத்திற்கு மட்டும், 340 மெகாவாட்டும்,
மற்ற இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து, தினமும் 600 மெகாவாட் அளவுக்கும், மின்வெட்டு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், தினமும் கண்டிப்பாக, இரண்டு மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படும். காலை 8 மணி முதல், மாலை 5 மணிக்குள், சுழற்சி முறையில் தனித்தனியே ஒரு மணி நேரம் என, இரண்டு முறை தடை செய்யப்படும். மாதம்தோறும் 8 மணி நேரம்: இரவு நேரத்தில் சென்னைக்கு மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, மாதம் ஒரு முறை எட்டு மணி நேர மின்வெட்டை அமலாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறையும்: சென்னைக்கு, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாவதால், மாவட்டங்களில் இரண்டு மணி நேரம் வரை, மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களுக்கு, காலை 5 மணி முதல், இரவு 12 மணி வரை, சுழற்சி முறையில் அதிகபட்சம் ஐந்து மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும். இரவு 12 மணி முதல், காலை 5 மணி வரை, ஒவ்வொரு பகுதிக்கும், அரை மணி நேரம் மட்டும் மின்வெட்டு அமலாகும். இனி மாதம்தோறும், மின்வெட்டு நேரம் குறித்து, மின் வாரிய பகுதி அலுவலகங்கள் அறிவிப்பு வெளியிடும். அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மின்வெட்டு இருக்காது. தற்போது, அறிவிக்கப்படாத நிலையில், எப்போது மின்சாரம் வரும், போகும் என்ற பரிதாபமான நிலை, வரும் 20ம் தேதி முதல் நிச்சயம் மாறும் என்றும்,
அறிவிக்கப்படாத நேரங்களில் கண்டிப்பாக மின்சாரம் இருக்கும் என்றும், மின் வாரிய அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். தற்போதைய மின்சார நிலை குறித்து முதல்வர் ஜெயலலிதா, கோட்டையில் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பின்னர், மின்வெட்டு விவரங்களை முதல்வர் வெளியிடுவார்.
சலுகை கொடுத்தால்... சஸ்பெண்ட்: அரசியல்வாதிகள், வி.ஐ.பி.,க்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவன உரிமையாளர்களிடம், பல இடங்களில், துணைமின் நிலையங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்ளூர் பணியிலுள்ள அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, அந்த பகுதிகளுக்கு மின்வெட்டை குறைத்து, அதற்கு பதில் மற்ற பகுதிகளுக்கு அதிகநேரம் மின்வெட்டு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வெட்டை அனைத்து இடங்களிலும் சமமாக அமல்படுத்த வேண்டுமென, அனைத்து பிரிவு அலுவலக உதவி செயற்பொறியாளர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்படும். தனிப்பட்ட முறையில், எந்த பகுதிக்காவது மின்வெட்டு இல்லாமல் வைத்திருப்பது, தங்களுக்கு வேண்டாத பகுதியில், அதிக நேரம் மின்வெட்டை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அதிக மின்வெட்டை அமல்படுத்தி, அதற்கு பதில் மற்ற பகுதிகளுக்கு அதிக மின்வெட்டை அமல்படுத்தும் அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; எந்த பாரபட்சமுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர். இதுகுறித்து, மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எது பராவா இல்லை.அதிபொண்ணு wrote:முந்தைய நிலவரத்துக்கு இது எவ்வளவோ பரவாயில்லை
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்ன அண்ணா கேள்வி இது? எது பராவா இல்லை எது புறாவா இல்லைனு? முன்னாடி பதினாலு மணிநேரம் இங்க கரண்ட் இருக்காது.இப்போ இந்த செய்தி நல்ல செய்தி தானா?மகா பிரபு wrote:எது பராவா இல்லை.அதிபொண்ணு wrote:முந்தைய நிலவரத்துக்கு இது எவ்வளவோ பரவாயில்லை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமா கண்ணு . பாத்து முட்டிகோ தலைல தக்காளி சாட்டி வந்துர போகுது.அதிபொண்ணு wrote:என்ன அண்ணா கேள்வி இது? எது பராவா இல்லை எது புறாவா இல்லைனு? முன்னாடி பதினாலு மணிநேரம் இங்க கரண்ட் இருக்காது.இப்போ இந்த செய்தி நல்ல செய்தி தானா?மகா பிரபு wrote:எது பராவா இல்லை.அதிபொண்ணு wrote:முந்தைய நிலவரத்துக்கு இது எவ்வளவோ பரவாயில்லை
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
முட்டிக்கிட்டதால தலைல தக்காளி சாட்டி வந்ததோ இல்லையோ உங்க அக்கரையைப் பார்த்து கண்ணுல வெங்காய ரசம் வழியுது....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அதிபொண்ணு wrote:முட்டிக்கிட்டதால தலைல தக்காளி சாட்டி வந்ததோ இல்லையோ உங்க அக்கரையைப் பார்த்து கண்ணுல வெங்காய ரசம் வழியுது....
உன்ன நினைச்சா என் கண்ணுல ரத்த கண்ணீர் வருது தங்கச்சி.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எனக்கு கூடத்தான் இந்த மொக்கைய கேட்டு காதுல ரத்த ஆறு வழியுது....நான் என்ன அதை எல்லாம் இப்படி பப்ளிக்கா சொல்லிக்கிட்டா இருக்கேன்? களத்துல இறங்கிட்டா எல்லா ஆட்டத்துக்கும் தயாரா இருக்கணும் அண்ணா
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மகா பிரபு wrote:அதிபொண்ணு wrote:முட்டிக்கிட்டதால தலைல தக்காளி சாட்டி வந்ததோ இல்லையோ உங்க அக்கரையைப் பார்த்து கண்ணுல வெங்காய ரசம் வழியுது....
உன்ன நினைச்சா என் கண்ணுல ரத்த கண்ணீர் வருது தங்கச்சி.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
[/quote]இளமாறன் wrote:
உன்ன நினைச்சா என் கண்ணுல ரத்த கண்ணீர் வருது தங்கச்சி.
என்ன அண்ணா சிரிப்பு? இலையில ஓவியம் மரத்துல காவியம்னு ஏதாவது படத்தைக் கொண்டு வந்து போடுவீங்களே.....அந்த வேலை இன்னைக்கு இல்லையா?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
யாரப்ப சிரிப்பது. என் தங்கையை நக்கல் அடிப்பதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்.இளமாறன் wrote:மகா பிரபு wrote:அதிபொண்ணு wrote:முட்டிக்கிட்டதால தலைல தக்காளி சாட்டி வந்ததோ இல்லையோ உங்க அக்கரையைப் பார்த்து கண்ணுல வெங்காய ரசம் வழியுது....
உன்ன நினைச்சா என் கண்ணுல ரத்த கண்ணீர் வருது தங்கச்சி.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மகா பிரபு wrote:யாரப்ப சிரிப்பது. என் தங்கையை நக்கல் அடிப்பதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்.இளமாறன் wrote:மகா பிரபு wrote:அதிபொண்ணு wrote:முட்டிக்கிட்டதால தலைல தக்காளி சாட்டி வந்ததோ இல்லையோ உங்க அக்கரையைப் பார்த்து கண்ணுல வெங்காய ரசம் வழியுது....
உன்ன நினைச்சா என் கண்ணுல ரத்த கண்ணீர் வருது தங்கச்சி.
காக்க சுடுறது க்கு லைசென்சு இருக்கா
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு
» தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
» ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4